Home ஃபோட்டூன் உண்மையிலேயே இது… ‘குடி’மக்களுக்கான அரசுதான்!

உண்மையிலேயே இது… ‘குடி’மக்களுக்கான அரசுதான்!

tasmac shop at kumari

இரும்பு பைப் வெல்டிங், பின்னர் கான்கிரீட்டால் உறுதிப்படுத்தி , தொடர்ந்து சவுக்குத் தடுப்பு அமைப்பு .. . அப்பப்பா.. .

குடிமகன்களுக்காக செய்திருக்கும் ஏற்பாடுகள் பார்க்கையில் நினைக்கையில் புல்லரிக்கிறது.

ஆஹா…
உண்மையிலேயே இது குடிமக்களுக்கான அரசு தான்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version