அங்கே முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி…
இங்கே கொடி படர கம்பம் கட்டி, கம்பியும் வைத்து பந்தல் போட்டான் ஈபி.
பாரி வள்ளல்கள்!
செங்கோட்டை தாலுகா தவணை சமுதாய நலகூடத்திற்கு செல்லும் மின் கம்பி
செங்கோட்டை தாலுகா தவணை சமுதாய நலகூடத்திற்கு செல்லும் மின் கம்பி