Home ஃபோட்டூன் இன்றைய டாப் -5 மீம்ஸ்..!

இன்றைய டாப் -5 மீம்ஸ்..!

சமூக வலைத்தளங்கள் ஊடகங்களுக்குப் போட்டியாக உருவெடுத்த பின்னர், அதிலேயே நேரம் போக்கும் மக்கள் அதிகரித்து வருகின்றனர்.

சாதாரண மக்களாலும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில், சமூக ஊடகப் புலிகளின் க்ரியேடிவ் – கற்பனை சிறகுகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அவற்றில் இன்றைய அரசியல் களத்தில் பெரிதும் பகிரப் படும் டாப் 5 மீம்ஸ்கள் இவை.

தமிழர்கள், தமிழா, தமிழன் என்றெல்லாம் சொல்லி சமூக வலைத்தளங்கள் மூலம் பரவி, ஊடகங்களில் முன்னிறுத்தப் பட்டு திடீர் போராளிகளாக உருவெடுத்த அனைவருக்குமே ஓர் ஒற்றுமை இருக்கிறது. அது – அனைவரின் பின்னணியும் திமுக.,வின் தொடர்பே! அதனை வெளிப்படுத்தும் மீம் இது…திராவிடத்தின் போலித்தனத்தை உரிக்கும் மீம் இது…வேட்பாளர்கள் அறிவிக்கப் படுவதற்கு  முன் தனது சின்னம்மாவின் காலில் விழுந்து ஆசி வாங்கும் மு.க.ஸ்டாலின் …
காங்கிரஸ் என்றால் ஏதோ சுததிரத்துக்குப் போராடிய கட்சி என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த காங்கிரஸ் கட்சி காமராஜருடன் ஸ்தாபன காங்கிரஸ் என்ற பெயரில் இயங்கி மறைந்து போனது. இப்போது இருப்பது இந்திரா காங்கிரஸ் என்பதை விளக்கும் மீம்…
திமுக., இருந்தும் இப்படி எல்லாம் முன்னேற்றம் அடைந்திருக்கே… அதுதான் தமிழினத்துக்கு உள்ள பெருமிதம்! தமிழனின் திறமையைக் காட்டுவது…

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version