spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?சினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் ! செல்லூர் ராஜூ

சினிமாவில் தான் முதல்வராகலாம் கமல் ! செல்லூர் ராஜூ

- Advertisement -

sellur rajuமதுரையில் எச்.எம்.எஸ் காலணி அருகே 40 லட்சம் ரூபாய் செலவில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
kamalகமல்ஹாசன் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது கமல்ஹாசன் குறித்து ‘கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வர் ஆகலாம். நிஜத்தில் அவர் முதல்வர் ஆக வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். சினிமாவில் மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே தலைவர் புரட்சித் தலைவர் மட்டும்தான். 1967ல் புரட்சித் தலைவர் குண்டடிபட்ட வால்போஸ்டர் தான் அப்போது திமுக வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஆனால் கமலை வெறும் நடிகராகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். முழு நேர அரசியலில் இருப்பேன் என்று சொல்லிவிட்டு தற்போது மீண்டும் சினிமாவுக்கே சென்றுவிட்டார். அவரது மக்கள் செல்வாக்குக் கடந்த மக்களவைத் தேர்தலிலேயே தெரிந்துவிட்டது’ எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe