spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?பாகிஸ்தான் ரேடியோவில் ஒலிக்கும் திமுக வின் குரல் !

பாகிஸ்தான் ரேடியோவில் ஒலிக்கும் திமுக வின் குரல் !

- Advertisement -

இந்தியாவில் நடந்து முடிந்த 2019 பொதுத் தேர்தலில் மூன்றாவது பெரும் கட்சியாக வெற்றி பெற்ற திமுக, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து பிரதமர் நரேந்திர மோடி அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு எதிராக தில்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது என்று செய்தி வெளியிட்டு, அது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ளது.

Parliamentarians from likeminded parties will participate in the meeting at Jantar Mantar in New Delhi at 11 AM on 22nd August to demand the immediate release of Kashmiri political leaders who have been detained by the Union Govt. pic.twitter.com/KkRDCNLQhn

— M.K.Stalin (@mkstalin) August 19, 2019

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை எதிர்த்து திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தில்லியில் போராட்டம் நடத்தப் போவதாக நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து,.

திமுகவின் இந்த அறிவிப்பினை, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கருத்துக் கூறி வரும் பாகிஸ்தானின் அரசு வானொலியும் செய்தியாக வெளியிட்டுள்ளது.

India: Third largest political party in 2019 election, DMK, announces to protest against @narendramodi Govt’s decision of scraping of special status of Jammu & Kashmir#OccupiedKashmir #KashmirDispute #KashmirBleeds #StandWithKashmiris #KashmirWantsFreedomhttps://t.co/dJ8pwcFrdY

— Radio Pakistan (@RadioPakistan) August 20, 2019

இதற்கு தனது கருத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe