05/07/2020 7:43 AM
29 C
Chennai

பொதுத்துறை நிறுவனங்களை மக்கள்தான் காப்பற்ற வேண்டும்; திருச்சி சிவா வேண்டுகோள்.!

பொதுத்துறை நிறுவனங்களை மக்கள்தான் காப்பற்ற வேண்டும்; திருச்சி சிவா வேண்டுகோள்.!

சற்றுமுன்...

ஆய்வக முடிவுகளை நேரில் பெறலாம்: மதுரை மருத்துவமனை டீன் தகவல்!

ஒருவரது பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின் 7 நாட்கள் வரை மட்டுமே மேற்கண்ட வலைதளத்தில் முடிவுகள் காண்பிக்கப்படும்

‘ஜியோமீட்’ செயலி! ஜூம்-க்கு மாற்றாக அறிமுகம்! ஒரே மாதிரி இருப்பதாக சர்ச்சை!

ஜூம் செயலியில் 40 நிமிடங்களுக்கும் மேலான கருத்தரங்கம் என்னும்போது மாதாமாதம் 15 டாலர்கள் (ஆண்டுக்கு 180 டாலர்கள்) செலுத்த வேண்டியிருக்கும்.

மதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு!

வருமுன் காப்போம் என்கின்ற முன்னெச்சரிகையின் அடிப்படையிலே இந்த நோயிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கின்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.

போபோஸ் சந்திரனை படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்!

செவ்வாய் கோளுக்கு அருகில் மிக அருகில், மிகப் பெரியதாக இருக்கும் போபோஸ் சந்திரனின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.
SIVA TR பொதுத்துறை நிறுவனங்களை மக்கள்தான் காப்பற்ற வேண்டும்; திருச்சி சிவா வேண்டுகோள்.!

பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்து மக்கள் அதை காப்பாற்ற வேண்டும் என திருச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் சிவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சியில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் பொதுமேலாளர் வி.ராஜு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அதனை தொடா்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் ” பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4 ஜி சேவை தருவது மகிழ்ச்சியளிப்பதாகவும், அதற்கு காரணம் 100% நான் பொதுத்துறை நிறுவனங்களின் ஆதரவாளன் என்றும் கூறினார்.

மேலும், பி.எஸ்.என்.எல் ஒரு விவசாயியை போல, இது ஊருக்கு உதவக்கூடியது, தனக்கு என்று எதுவும் வைத்து கொள்ளாது.

பொதுத்துறை நிறுவனங்கள் சேவையை முன்னிறுத்தி இயங்குகிறது,

இலாபத்தை முன்னிறுத்தி இயங்குவது இல்லை. பி.எஸ்.என்.எல் சேவையில் ஏதேனும் குறைப்பாடு இருந்தால் நேரடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதை சரி செய்ய கூறலாம்.

ஆனால் தனியார் தொலைத்தொடர்பு சேவையில் அவ்வாறு கோரிக்கை வைக்க முடியாது

பணிப்பாதுகாப்பு என்பது அரசு பணிகளில் தான் உள்ளது.

TRICHY SIVA பொதுத்துறை நிறுவனங்களை மக்கள்தான் காப்பற்ற வேண்டும்; திருச்சி சிவா வேண்டுகோள்.!

அரசுப்பணியில் தான் இட ஒதுக்கீடு உள்ளது.

தனியார் துறையில் இட ஒதுக்கீடு இல்லை

பொதுத்துறை நிறுவனங்களில் கிடைக்கும் இலாபம் மக்களுக்கு சென்று சேரும்.

பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்து மக்கள் அதை தயவு செய்து காப்பாற்ற வேண்டும்

4 ஜி சேவை அனைத்து கிராமப்புறங்களிலும் கிடைக்க வேண்டும்,

BSNL OFF பொதுத்துறை நிறுவனங்களை மக்கள்தான் காப்பற்ற வேண்டும்; திருச்சி சிவா வேண்டுகோள்.!

புயல்,வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தான் சேவையை தந்தது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மக்கள் ஊக்கம் தர வேண்டும்.

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தனியார்மயமாக்க விட மாட்டோம் என்ற எண்ணத்தில் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

- Advertisement -
Dhinasari Jothidam ad பொதுத்துறை நிறுவனங்களை மக்கள்தான் காப்பற்ற வேண்டும்; திருச்சி சிவா வேண்டுகோள்.!

பின் தொடர்க

17,870FansLike
78FollowersFollow
70FollowersFollow
901FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

செய்திகள்... மேலும் ...