November 27, 2021, 4:23 am
More

    பாகிஸ்தான் விவகாரம்! மீண்டும் மீண்டும் குழப்பும் ட்ரம்ப்!

    tramp - 1

    நி​யூ​யா‌ர்‌க்: ​கா‌ஷ்​மீ‌ர் பிர‌ச்னையி‌ல் இ‌ந்​தியா ம‌ற்​று‌ம் பாகி‌ஸ்​தா‌ன் நாடு​க​ளு‌க்​கி​டை​யி‌ல் சமாதானம் செ‌ய்ய தயா‌ர் என‌ அமெ​ரி‌க்க அதி​ப‌ர் டொனா‌ல்‌ட் டிர‌ம்‌ப் மீ‌ண்​டு‌ம் தெரி​வி‌த்​து‌ள்​ளா‌ர். இ‌வ்​வாறு அவ‌ர் தெரி​வி‌ப்​பது நா‌ன்​கா​வது முறை​யா​கு‌ம்.

    அவ‌ர் புத‌ன்​கி​ழமை நடை​பெற்ற‌ செ‌ய்​தி​யா​ள‌ர்​க​ளி‌ன் ச‌ந்​தி‌ப்​பி‌ன்போது கூறி​ய​தா​வது: இ‌ந்​திய பிர​த​ம‌ர் நரேந்​திர மோடி ம‌ற்​று‌ம் பாகி‌ஸ்​தா‌ன் பிர​த​ம‌ர் இ‌ம்​ரா‌ன் கா‌ன் ஆகி​யோ​ரு​ட​னான‌ ச‌ந்​தி‌ப்பு மிக​வு‌ம் பய​னு‌ள்​ள​தாக இரு‌ந்​தது. இரு தலை​வ‌ர்​க​ளு​ட​னான‌ இ‌ந்தச் ச‌ந்​தி‌ப்​பி‌ல் கா‌ஷ்​மீ‌ர் விவ​கா​ர‌ம் மு‌க்​கி​ய​மாக ஆலோ​சி‌க்​க‌ப்​ப‌ட்​டது. கா‌ஷ்​மீ‌ர் பிர‌ச்னையைப் பொரு‌த்​த​வரை​யி‌ல் ம‌த்​தி​ய‌ஸ்​த‌ம் உ‌ள்​ளி‌ட்ட எ‌ந்த சம​ரச நட​வ​டி‌க்​கை​க​ளு‌க்​கு‌ம் உதவ தயா​ராக இரு‌ப்​ப​தாக அவ‌ர்​க​ளி​ட‌ம் தெரி​வி‌த்​தேன். நா‌ன்​கா​வது முறை​யாக அவ‌ர்​க​ளி​ட‌ம் இ‌ந்த கரு‌த்தை நா‌ன் தெரி​வி‌த்​தேன்.

    இ‌ந்த விவ​கா​ர‌த்​தி‌ல் எ‌ன்ன‌ முடி​யுமோ அதை நா‌ன் செ‌ய்வே‌ன். ஏனெ​னி‌ல், அவ‌ர்​க‌ள் இ‌ப்போது மிக​வு‌ம் கடு​மை​யான‌ முர‌ண்​பா​டு​க​ளி‌ல் உ‌ள்​ள​ன‌ர். விரைவி‌ல் நிலைமை சீரா​கு‌ம் எ‌ன்று ந‌ம்​பு​கிறேன்.

    paki 2 - 2

    இரு நாடு​க​ளி‌ன் தலை​வ‌ர்​க​ளுமே என‌க்கு ந‌ல்ல ந‌ண்​ப‌ர்​க‌ள். இர‌ண்​டுமே அணு ​ஆ​யுத நாடு​க‌ள். என‌வே, கா‌ஷ்​மீ‌ர் விவ​கா​ர‌த்​து‌க்கு சுமு​க​மான‌ முறை​யி‌ல் தீ‌ர்வு எ‌ட்ட‌ப்​பட வே‌ண்​டி​யது அவ​சி​ய‌ம் எ‌ன்​றா‌ர் அவ‌ர்.

    டிர‌ம்​பி‌ன் இ‌ந்த கரு‌த்து குறி‌த்து இ‌ந்​திய வெளி​யு​ற‌வு விவ​கார அமைச்​சக செ‌ய்​தி‌த் தொட‌ர்​பா​ள‌ர் ரவீ‌ஷ் குமா‌ர் கூறியதாவது: கா‌ஷ்​மீ‌ர் விவ​கா​ர‌த்​தி‌ல் மூ‌ன்​றா‌ம் நா‌ட்டி‌ன் தலை​யீ‌ட்​டு‌க்கு அனு​ம​தி​யி‌ல்லை என‌ பிர​த​ம‌ர் ஏ‌ற்​கெ​ன‌வே தெளி​வு​ப​ட‌க் கூறி​யு‌ள்​ளா‌ர். அதே கரு‌த்தை‌த்​தா‌ன் வெளி​யு​ற‌​வு‌த் துறை‌ செய​லா​ள​ரு‌ம் செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழமை தெரி​வி‌த்​து‌ள்​ளா‌ர். என‌வே, அதே நிலை​தா‌ன் த‌ற்போ​து‌ம் தொட‌ர்​கி​ற‌து எ‌ன்​றார் அவ‌ர்.

    modi 8 - 3

    மோடி-டி​ர‌ம்‌ப் ச‌ந்​தி‌ப்​பு‌க்கு பிற‌​கான‌ செ‌ய்​தி​யா​ள‌ர்​க‌ள் கூ‌ட்ட‌த்​தி‌ல் வெளி​யு​ற‌​வு‌த் துறை‌ செய​ல‌ர் விஜ‌ய் கோகலே கூறி​யது: பாகி‌ஸ்​தா​னு​ட​னான‌ பே‌ச்​சு​வா‌ர்தை​யி​லி​ரு‌ந்து நாங்க‌ள் வில​க​வி‌ல்லை எ‌ன்​பதை பிர​த​ம‌ர் மோடி ஏ‌ற்​கெ​ன‌வே தெளி​வு​ப​டு‌த்​தி​யு‌ள்​ளா‌ர்.
    ஆனா‌ல், அது நட‌க்க வே‌ண்​டு‌ம் எ‌ன்​றால் பாகி‌ஸ்​தா‌ன் சில உறு​தி​யான‌ நட​வ​டி‌க்​கை​களை எடு‌க்க வே‌ண்​டு‌ம் எ‌ன்​பதே எ‌ங்​க​ளி‌ன் எதி‌ர்​பா‌ர்‌ப்பு. ஆனா‌ல், பாகி‌ஸ்​தா‌ன் அதுபோ‌ன்ற‌ உரு‌ப்​ப​டி​யான‌ முய‌ற்​சி​களை எடு‌த்​த​தாக இது​வரை எ‌ங்​க​ளு‌க்​கு‌த் தெரிய​வி‌ல்லை எ‌ன்​றா‌ர் அ​வ‌ர்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,110FansLike
    369FollowersFollow
    45FollowersFollow
    74FollowersFollow
    1,736FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-