spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாGOBACKMODI போடுவதாக நினைத்து #மீண்டும் மோடி ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் ஆக்கியவர்கள்!

GOBACKMODI போடுவதாக நினைத்து #மீண்டும் மோடி ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் ஆக்கியவர்கள்!

- Advertisement -

ட்விட்டரில் #கோபேக் மோடி ஹேஷ்டேக்கை பதிவிடுவதாக நினைத்துக் கொண்டு, ஆங்கிலத்தில் இருந்து சைனீஷ் மொழியில் கூகுள் மொழிபெயர்ப்பு விசையை பயன்படுத்தி மொழி பெயர்த்து அதை டிவிட்டர் பதிவிட்டு ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர் சிலர்.

ஆனால், அவர்கள் பதிவிட்ட சைன மொழி வாசகத்தின் பொருள் #மீண்டும் மோடி என்பது கூகுள் ட்ரான்ஸ்லேஷனிலேயே தெரியவந்துள்ளது. இது டிவிட்டரில் பெரும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

200 ரூவா உ.பீ.,ஸ்க்கு சொந்த புத்தியும் கிடையாது சொல் புத்தியும் கிடையாது, கொத்தடிமை புத்திதான் இருக்கும் என்று கலாய்க்கின்றார்கள் டிவிட்டர் பதிவுகளில்!

குறிப்பாக, தமிழ் மொழி மட்டுமே அரைகுறையாகப் படிக்கத் தெரிந்த, அதுவும் எழுத்துப் பிழைகளுடன் மட்டுமே எழுதத் தெரிந்த, குறிப்பாக துண்டுச் சீட்டு வைத்துக் கொண்டே தப்பும் தவறுமாக உளறத் தெரிந்த தலைவனின் வழியில் நடைபோடும் 200 ரூபாய் உ.பீ.,ஸ்களுக்கு தமிழை விட்டுவிட்டு ஏன் சைனீஸ்க்குப் போக வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர்…. சமூகத் தளங்களில். தமிழே ததிங்கினதோமாம்… இதுல சைனீஸ் வேறையா என்று அங்கலாய்க்கிறார்கள் டிவிட்டர் பதிவுகளில்!

சீனாவில், டிவிட்டர் சமூகத் தளம் கிடையாது என்பதும், டிவிட்டருக்கு சீனா தடைபோட்டுள்ளது என்பதும் கூடத் தெரியாத கூமுட்டைகள் எதற்காக சைனீஸில் இப்படி மொழிமாற்றம் செய்து வார்த்தைகளைப் போட வேண்டும்? யாருக்காக இதைச் செய்கிறார்கள்? இவர்களின் பின்னணி என்ன? யாருக்குமே தெரியாவிட்டாலும், எதற்காக இவ்வாறு வலிந்து இதனைச் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர் டிவிட்டர்வாசிகள்!

ஒருவரது டிவிட்டர் பதிவில்….

என்னா பண்ற ட்விட்டர்ல?

சீனமொழியில #GO_BACK_MODI ன்னு ட்ரெண்ட் பண்றேன்

சீனாவுல #ட்விட்டரே இல்லடா உபிஸ்????


சீன அதிபரை #TN_welcomes_XiJinping என்று வரவேற்பவன்
நம் பிரதமரை #GoBackSadistModi னு சொல்றவனுங்க எல்லார்க்கும்
Biological அப்பன் எதிர்வீட்டுக்காரன் என்பது கீழடி ஆராய்ச்சியில் கண்டுபிடிக்க பட்டது.
????????????????????????

TNWelcomesModi என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.

அதே நேரம், பண்டைய தமிழ்க் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவில்….

சென்னை வந்திறங்கியுள்ளேன்.
கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்…. என்று குறிப்பிட்டிருந்தார்.

உண்மையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுமைப் பண்பை உலகத்துக்குக் கொடுத்தவன் பண்டைய தமிழன். அந்தத் தமிழ் மரபு பச்சைத் தமிழனின் உடலில் ஓடும் ரத்தத்தில் நிச்சயம் இருக்கும். அதல்லாமல், வெறுப்பையும், அடுத்தவரை மதிக்காத தன்மையும், கோபேக் மோடி ஹேஷ்டேக்கும் போடுபவன், தசமபாகத்துக்கு கொத்தடிமையானவன், பாலைவனத்தில் படுத்தவன் என்றெல்லாம் விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர் டிவிட்டர் தளங்களில்!

பண்டைய தமிழ் மரபுகள் கொஞ்சமும் இல்லாதவன் தன்னைத் தானே தமிழன் என்று சொல்லிக் கொண்டு திரிவது விநோதம்! தமிழனின் இயல்பு சிறிதுமின்றி, இந்த மண்ணின் மதம் தொலைத்தவன்; உயிருக்குப் பயந்து பாலைவன மதத்தைத் தழுவியவனும், ஏசுவை அறைந்து கொன்ற கொலைக் கருவி சிலுவையை நெஞ்சில் சுமந்தவனும், இயல்பாகவே அன்பையும் தர்மத்தையும் உலகெங்கும் பரப்பிய பண்டைத் தமிழரின் நாகரிகத்தைக் கொச்சைப் படுத்துவது காறி உமிழத் தக்கது என்று கருத்துப் பகிரல்கள் வெளிப்படுகின்றன.

அதே நேரம், இவர்களுக்குப் போட்டியாக, @narendramodi #TNWelcomesPMModi என்று ஹேஷ் டேக் செய்து சிலர் டிவிட்டரில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

எங்கள் பாரதி விரும்பிய, பெருமைக்குரிய எங்கள் தலைமகனே, வருக வருக .
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, – நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

சீன நாட்டு அதிபர் மேல் இருக்கும் அன்பு நம் நாட்டு பிரதமர் மீது இல்லை. மோடி மட்டும் வந்தால் goback சொல்லலாமா ? என்னடா இது நியாயம். இதனால தான்டா உங்கள தேச துரோகிகள் என சொல்றோம்…
என்று பொருமுகிறார் ஒருவர்.

https://twitter.com/sathyakumar_in/status/1182548677677576192

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe