04/07/2020 9:38 PM
29 C
Chennai

ஸ்டாலினை திருமணத்திற்கு வரவேற்க வைத்த பேனர்! அப்பாவு மீது வழக்கு பதிவு!

Must Read

செய்திகள் … சிந்தனைகள் … 04.07.2020

தில்லி கலவர பின்னணியில் ஜாகிர் நாயக் தொடர்பு இராணுவ மருத்துவ வசதிகள் குறித்து அவதூறு பரப்பியவர்களுக்கு இராணுவம் கண்டனம்

மதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு!

வருமுன் காப்போம் என்கின்ற முன்னெச்சரிகையின் அடிப்படையிலே இந்த நோயிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கின்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.
benar ஸ்டாலினை திருமணத்திற்கு வரவேற்க வைத்த பேனர்! அப்பாவு மீது வழக்கு பதிவு!

பள்ளிக்கரணை அருகே வைக்கப்பட்ட பேனர் தவறி விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து, தமிழகம் முழுவதிலும் இருக்கும் பேனரை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இனிமேல் அரசின் ஒப்புதல் இல்லாமல் பேனர்கள் வைப்பதற்குத் தடை விதித்தும் உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களுக்காகப் பேனர் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களிடமும் தொண்டர்களிடமும் கேட்டுக் கொண்டனர்.

bhenar ஸ்டாலினை திருமணத்திற்கு வரவேற்க வைத்த பேனர்! அப்பாவு மீது வழக்கு பதிவு!

அதே போல, திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் தனது கட்சி தொண்டர்களிடம் பேனர் வைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். அவ்வாறு வைக்கும் நிகழ்ச்சிகளில் தாம் கலந்து கொள்ளாது புறக்கணிப்பேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ராதாபுரம் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு, கடந்த 1 ஆம் தேதி நடந்த அவரது இல்லத்திருமண விழாவிற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சென்றிருந்தார்.

MK Stalin ஸ்டாலினை திருமணத்திற்கு வரவேற்க வைத்த பேனர்! அப்பாவு மீது வழக்கு பதிவு!

ஸ்டாலினை வரவேற்க அப்பாவு திருமணம் நடந்த பணகுடி என்னும் பகுதியில் பேனர் வைத்திருந்தார். பேனருக்குத் தடை விதித்து உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தும் அத்து மீறி பேனர் வைத்ததால், திமுக உறுப்பினர் அப்பாவு மீது பணகுடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad ஸ்டாலினை திருமணத்திற்கு வரவேற்க வைத்த பேனர்! அப்பாவு மீது வழக்கு பதிவு!

பின் தொடர்க

17,873FansLike
78FollowersFollow
70FollowersFollow
901FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

More Articles Like This