அரசியல் எடப்பாடி... ஓர் அரசியல் அதிசயம்! ரஜினி பேச்சும்... அரசியல் வீச்சும்!

எடப்பாடி… ஓர் அரசியல் அதிசயம்! ரஜினி பேச்சும்… அரசியல் வீச்சும்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி அவர்கள் முதல்வராக ஆவார் என கனவில் கூட நினைத்து இருக்கமாட்டார்.

-

- Advertisment -

சினிமா:

இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர்! ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி வைக்கிறீங்க?!

எஸ்.ஏ.சந்திரசேகரின் ஜாதி, மதத்தைக் குறிப்பிட்டு உள்நோக்கத்துடன் பேசிய பேச்சு இப்போது பலரது முகச்சுளிப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.

என்னா டான்ஸ்… சான்சே இல்ல! அட நம்ம குஷ்பு! வைரல் வீடியோ!

இதில் சிரஞ்சீவியுடன் செம டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார் குஷ்பூ இதுகுறித்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது

சிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம்! ரத்த வங்கிக்கு தேசிய விருது!

சிரஞ்சீவியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கிராமங்களிலும் நகரங்களிலும் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தி அந்த ரத்தத்தை சிரஞ்சீவி ரத்த வங்கியில் சேர்க்கிறார்கள் ரசிகர்கள்.

ஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல! லெஜண்ட் சரவணன் சோகம்!

விளம்பரங்களில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தலை காட்டி வந்த சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் பூஜை டிச.1ம் தேதி ஞாயிறு நேற்று தொடங்கியது.
-Advertisement-

ரொம்ப ‘காஸ்ட்லி’யான மாலை போட்டுக் கொண்டு… ஏழை கம்யூனிஸ்ட்கள் போராட்டம்!

அவர்களின் தற்போதைய போராட்டம் கூட, ஏழைத் தனமாக இல்லாமல், பணக்காரத்தனமாக மாறியிருக்கிறது. அதற்கு உதாரணமாகத்தான், ராமேஸ்வரத்தில் அவர்கள் நேற்று நடத்திய போராட்டம் அமைந்திருந்தது.

சிலைக் கடத்தலும் கள்ளச் சந்தையும்! பின்னணி என்ன? ஏன்?

கோவில் சிற்பங்களை ஏன் திருடி செல்கிறார்கள்? சிற்பங்களுக்கு ஏன் பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கி செல்கிறார்கள்? ஏன் அந்த கள்ள சந்தையும் கடத்தலும் இருக்கிறது?

அவரு கைலாஷ் நாட்ல இல்ல… நம்ம நாட்டு கைலாஷ்ல இருக்காராம்… நித்தியானந்தா!

தன்னோட கைலாஷ் நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்... என்று ஊடகங்களில் கூறப்பட்ட நித்யானந்தா, தற்போது நம்முடைய கைலாஷ்ஷில் தான் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

முதல்வர் சந்திரசேகர ராவ்… உங்க பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்!: ஏபிவிபி வற்புறுத்தல்!

முதலமைச்சர் சந்திரசேகரராவ் அவர்களே ! உங்க பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்! - என்று, திசா சம்பவம் குறித்து ஆத்திரமடைந்த அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு- ஏபிவிபி - கூறியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்காக… பாஜக.,வில் 14 பேர் கொண்ட பணிக்குழு அமைப்பு!

உள்ளாட்சி தேர்தலுக்காக பா.ஜ.,வில் 14 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி !

ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தில் தற்போது மாற்றம் இல்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது. எனவே வீட்டு, வாகன கடன்களிலும் எந்த மாற்றமும் இருக்காது!

குமரி கோயிலில் சிலைகளைக் கொள்ளையடித்த கேரளத்தின் ஷாநவாஸ், உசேன், கள்ளக்காதலி எஸ்மிதா கைது!

உசேனும் எஸ்மிதாவும் கணவன் மனைவி போல பக்தர்கள் வேடமணிந்து காரில் வந்து குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களை நோட்டம் விடுவார்கள்.

அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி! இப்படி ஒரு சுற்றறிக்கை வந்தால் பிறகு என்னவாம்?

தமிழக அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு? - தமிழக அரசின் சுற்றறிக்கையால் பரபரப்பு

ஹையோ லேட்டாச்சு… ஓட்டமாய் ஓடிப் போன பியூஷ் கோயல்! அதிசயித்த எம்பி.,க்கள்!

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. அவரது கடமை உணர்வுக்கு தலைவணங்குவதாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

முதல் நாளே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார் சிதம்பரம்: பிரகாஷ் ஜாவ்டேகர் குற்றச்சாட்டு!

சிறையில் இருந்து வந்த முதல் நாளே உச்ச நீதிமன்ற ஜாமீன் உத்தரவை மீறி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார் என்று, ப.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

டிச-5: இன்று உலக மண் வள தினம்!

2019 ஆம் ஆண்டிற்கான உலக மண்நல தினத்திற்கான முழக்கம் "மண்ணரிப்பைத் தடுப்போம்! எதிர்காலத்தை காப்போம்!" என்பது.

வெங்காய விலையை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன?! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

நான் அதிக அளவில் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை. அதனால் உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம். நான் அதிகம் வெங்காயம் பயன்படுத்தாத குடும்பத்தில் இருந்து வந்தவள்

சிறார்களின் ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்தவர்களுக்கு வருகிறது சிக்கல்…!

ஆபாச வீடியோக்களை டவுன்லோட் செய்துள்ளவர்களின் ஐபி முகவரி கண்டறியப்பட்டுள்ளது என்றும், அவர்களை கண்டறியும் முயற்சியில் சைபர் பிரிவு களம் இறங்கியுள்ளதாகவும் டிஜிபி ரவி கூறினார்.

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது, தமிழக அரசு. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.
- Advertisement -
- Advertisement -

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி அவர்கள் முதல்வராக ஆவார் என கனவில் கூட நினைத்து இருக்கமாட்டார். நான்கு மாதங்களில் கவிழ்ந்து விடும் என சொன்ன ஆட்சி இன்றும் தொடருகிறது. அந்த அதிசயம் நேற்றும் நடந்தது, இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும்.. – கமல் 60 நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு!

மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின்  60 ஆண்டு கால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக ‘உங்கள் நான்’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் திரைத்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவேன் என இரண்டு ஆண்டுகளுகு முன் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்றார்.  எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நான்கு, ஐந்து மாதம் கூட தாங்காது என்றார்கள், ஆனால் அதிசயம் நடந்துள்ளது, ஆட்சி தொடர்கிறது என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டார். 

அரசியல் அதிசயம்!

அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது, இன்றும் அதிசயம் நடக்கிறது, நாளையும் அதிசயம் நடக்கும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.ஒரே படத்தில் பத்து கதாபாத்திரங்களில் நடிப்பது , 60 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் இருப்பது கமலஹாசனால் மட்டுமே முடியும் என்றும் ரஜினி புகழாரம் சூட்டினார்.

நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக, எழுத்தாளராக, பின்னணி பாடகராக ஒரு நபர் இருக்கிறார் என்றால் அது இந்த உலகில்  கமல்ஹாசன் மட்டுமே என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டார். குழந்தையாக கமல் நடித்தபோதே அவர் படத்தை பார்த்து வியந்ததாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். “கமல்ஹாசன் ஒரு அறிவு ஜீவி என்றும், அவர் தனக்குத் தெரிந்ததை எல்லாம் மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறார் என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

கமல் பேசுவது புரியவில்லையென சிலர் கூறுவதாக தெரிவித்த ரஜினிகாந்த், தூங்குபவர்களை எழுப்ப முடியும், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியுமா? என கேள்வி எழுப்பினார். கமல் பேசுவது ரஜினிக்கு புரியும்போது மக்களுக்குப் புரியாமல் இருக்குமா?”  என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

எங்கள் நட்பை யாராலும் உடைக்க முடியாது என்றும்,  வேறு துறைக்கு சென்றாலும், சிந்தாந்தம், கொள்கை வேறாக இருந்தாலும் நட்பு மாறாது என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இயக்குனர் சந்திரசேகர் பேச்சு – சரத்குமார் பதில் !

தற்போது நடந்து வரும் கமல் 60 நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் பேசி வருகின்றனர்.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் போது அரசியலில் கமல்-ரஜினி இணைந்து செயல்பட வேண்டும் எனப் பேசினார்.

அடுத்து பேசிய நடிகர் சரத்குமார் “ரஜினியும் கமலும் சேர்ந்து அரசியலுக்கு வருவது குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது குறித்து, சட்டமன்றமாக இருந்திருந்தால் தகுந்த பதில் கொடுத்திருப்பேன். இந்த மேடையை அதற்காக பயன்படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்றார்.

இவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. சில ரசிகர்கள் சரத்குமார் சட்டமன்ற உறுப்பினராக தற்போது இல்லை, மறந்து போச்சா? எனக் எதிர்க் குரல்கள் எழுப்பினர்.

Sponsors
Sponsors

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,942FansLike
174FollowersFollow
722FollowersFollow
14,600SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்!

உளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

குட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா? இத செய்யுங்க!

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

ஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி

குழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |