ஸ்டாலின் அப்டேட்ஸ்… லேட்டஸ்ட் வெர்சன்…!
“இந்தியா என்பது பல்வேறு மதர்கள் வாழ்கின்ற நாடு.”
“வேறு வேது *மரத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.” – புத்தாண்டு சிறப்பு ரிலீஸ்!
இது தான் ஸ்டாலினின் லேட்டஸ்ட் ரிலீஸ். கிறிஸ்துமஸ் விழாவில் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது…
இந்தியா என்பது பல்வேறு மதர்கள் வாழ்கின்ற நாடு… வேறு வேது மரத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்…!