என் பையன ‘விஜய்’னு கூப்புட வேணாம்… ஜோசப்னே கூப்பிடுங்க!

sac

என் மகனை விஜய் என்று அழைக்க வேண்டாம், ஜோசப் என்று மட்டுமே கூப்பிடலாமே என்று சொல்வார் போல… என்று எஸ்.ஏ.சந்திரசேகரை கிண்டல் செய்து வருகிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

இதற்குக் காரணம், எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ள ஒரு பேட்டிதான். அவர் முன்னர் 26.10.2017 இல் பாண்டே உடனான பேட்டியில், தன்னை கிறிஸ்துவன் என்று சொல்லக் கூடாது, எங்களுக்கு மதம் இல்லை என்று மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்… அப்போதைய விஜய்யின் படத்தால் எழுந்த அரசியல் சூழலும் தொடர்ந்து அவர் மீது முன்வைக்கப்பட்ட கிறிஸ்துவ மிஷனரி சார்பு குற்றச்சாட்டும் தான் எஸ்.ஏ.சந்திரசேகர் அவ்வாறு பேசக் காரணமாக இருந்தது.

ஆனால், தற்போது பிகிலு படத்தில் சினிமா டிக்கெட்டுடன் சிலுவை மற்றும் கிறிஸ்துவ மதமாற்ற பொருள்களைக் கொடுத்ததால், பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதை அடுத்து ஜோசப் விஜய் என்ற பெயர் குறித்து அழுத்தம் திருத்தமாக பலரும் சமூகத் தளத்தில் பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் தான் கிறிஸ்துவர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வதாகக் கூறுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்! இது தற்போது டிவிட்டர் பதிவுகளில் அதிகம் எதிரொலிக்கிறது.

சீமானை விட பெரிய பிராடுப்பயலா இருப்பான் போலGrinning face
சோத்த தான் திங்குறானா ன்னு டவுட் வருதுThinking face

என்னை இனிமேல் சந்திரசேகருன்னு கூப்பிட வேண்டாம்…அலெக்ஸ்ஸுன்னே கூப்பிடுங்க – எஸ்.ஏ.சி
இனிமே என் பையனை
விஜய் ன்னு கூப்பிட வேண்டாம்….
ஜோசப்புன்னே கூப்பிடுங்கன்னு சொல்றாரு போல…
ஒகே வா ஜோசப்பு….?

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :