காவிரியில் துரோகம் இழைக்கும் காங்கிரஸை திமுக., கூட்டணியில் இருந்து வெளியேற்றும்? : ஹெச்.ராஜா நம்பிக்கை!

சென்னை: காவிரியில் துரோகம் இழைக்கும் சித்தராமையாவின் காங்கிரஸ் கட்சியை திமுக., கூட்டணியில் இருந்து வெளியேற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

சென்னை: காவிரியில் துரோகம் இழைக்கும் சித்தராமையாவின் காங்கிரஸ் கட்சியை திமுக., கூட்டணியில் இருந்து வெளியேற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

இன்று திமுக வின் கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் தமிழகத்திற்கு காவிரி நீர் தர தொடர்ந்து மறுத்து வரும் சித்தராமையா வின் காங்கிரஸ் கட்சியை கூட்டணியிலிருந்து வெளியேற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.இல்லையெனில் திமுக தமிழகத்திற்கு துரோகம் செய்வது வெட்ட வெளிச்சமாகும் -என்று கூறியுள்ளார்.