December 3, 2021, 3:38 pm
More

    ஜெ. மரணம் தொடர்பான வழக்கு: 4 மருத்துவர்கள் நாளை ஆஜராக உத்தரவு!

    jaya and - 1ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் 4 மருத்துவர்கள் நாளை ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீ கோபால், ராமச்சந்திரன் உள்பட 3 பேர் ஆஜராக உள்ளனர். மேலும் முதல்வரின் செயலாளரான முரளிதரனும் நாளை ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,105FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,778FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-