அரசியல் உச்ச நீதிமன்றத்தில் பொய் சொல்லி, போலி ஆடியோ வெளியிட்டு... : காங்கிரஸ்...

உச்ச நீதிமன்றத்தில் பொய் சொல்லி, போலி ஆடியோ வெளியிட்டு… : காங்கிரஸ் மீது பாய்ந்த அமித் ஷா

கர்நாடக தேர்தலில் இந்த வெற்றிக்காக பாஜக., தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். அதற்காக நான் நன்றி சொல்கிறேன். கர்நாடகாவில் பாஜக.,வுக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக.,வுக்கு தான் மக்கள் அதிக இடங்களை அளித்தனர். அதற்காக நான் மீண்டும் நன்றி சொல்கிறேன்.

-

- Advertisment -

சினிமா:

‘தல’ சொன்னது தப்பாம நடந்திருச்சு… : திரௌபதி ‘மோகன்’ பெருமிதம்!

தல அஜித் சொன்னது தப்பாம நடந்து போச்சு என்று பெருமிதத்துடன் சொல்கிறார் திரௌபதி பட இயக்குனர் மோகன்.

என்ன.. நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் இறந்துட்டாரா?! ஏம்யா இப்படி?!

நடிகரும், இயக்குநருமான ஆர்.சுந்தர்ராஜன் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், அது வதந்தி என அவரது மகன் அசோக் தெரிவித்துள்ளார்.

திரௌபதி – மகள்களுடன் பெற்றோர் அமர்ந்து பார்க்க வேண்டிய படம்!

நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தையும், வயது வந்த மகள்களும் சேர்ந்து பார்க்க வேண்டிய படம் தான் இந்த திரௌபதி. ஒவ்வொரு பெண்குழந்தைகளும் திரௌபதி போலவே வாழவேண்டும்.

கமல், ஷங்கருக்கும் பங்கு உண்டு! லைகாவின் லைட்டான கடிதம்!

இந்தியன் 2 விபத்து தொடர்பாக கமல் ஹாஸன் கடந்த 22ம் தேதி எழுதிய கடிதத்திற்கு லைகா நிறுவனம் பதில் அளித்துள்ளார். கமல் மற்றும் ஷங்கர் மேற்பார்வையில் தான் படப்பிடிப்பு நடந்தது என்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது.
-Advertisement-

ரஜினி சார்… எல்லோருக்கும் நல்லவன்னு பேர் எடுக்க முடியாது ஸார்..!

"எல்லோருக்கும் நல்லவன்" என்றொரு பட்டத்துக்காக ரஜினி அரும்பாடு படுகிறார். யதார்த்தத்தில் அது ஒரு குணக் குறைபாடேயன்றி வேறேதுவும் இல்லை.

கோமாவுல அம்மா கைநாட்டுதான் வெச்சாங்க… அன்பழகன் கையெழுத்தே போட்டுட்டாரு போல..!

இதற்கும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடைத்தேர்தலின் போது, தீவிர சிகிச்சையில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரல் ரேகை பதிவு செய்தார் என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.... என்கின்றனர்.

முரளிதர் இடமாற்றத்தில் ‘ஆபத்தான’ அரசியல்!

தீர்ப்பாளர் முரளிதர் இடமாற்றம் குறித்து எதிர் கட்சிகள் உள்நோக்கம் கற்பிக்கின்றன. கண்டனம் தெரிவிக்கின்றன.

உலகெங்கும் இஸ்லாத்தை பார்த்து கேட்கும் கேள்வி இதுதான்!

எல்லோரும் ஒரு சேர வாழ வேண்டும் என்பது சரியா? அல்லது .. நாங்கள் யாருடனும் சேர மாட்டோம். எங்களுக்கு மட்டும் தனி நீதி வேண்டும் என்பது சரியா ?

நவீன தீண்டாமை! ‘துக்க’ வீட்டிலும் ஸ்டாலின் கிளப்பிய சர்ச்சை!

அசுரன் படம் பார்த்துவிட்டு வந்து கருத்துக் கந்தசாமியான ஸ்டாலின் இப்போதும் துரத்தும் விமர்சனங்களால் ஓடிக் கொண்டிருக்கிறார்! இப்போது புதிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

என்ன.. நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் இறந்துட்டாரா?! ஏம்யா இப்படி?!

நடிகரும், இயக்குநருமான ஆர்.சுந்தர்ராஜன் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், அது வதந்தி என அவரது மகன் அசோக் தெரிவித்துள்ளார்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.68, ஆகவும், டீசல்...

குப்பம் நகரில் சந்திரபாபு நாயுடுவுக்கு அதிர்ச்சி அளித்த விவசாயி!

ஒரு விவசாயி தன் பிரச்சனையை சொல்ல தொடங்கினார். அதுதான் சந்திரபாபுவுக்கு அதிர்ச்சி அளித்ததாக மாறியது. தன்னிடம் லஞ்சம் வாங்கிய விஷயத்தை அந்த விவசாயி குறிப்பிட்டார் .

பள்ளித் தோழனை பலி வாங்கிய பாசம்! ஜெகன் ஃப்ளெக்ஸ் பேனரை கட்டிய போது பரிதாபம்!

ஆந்திரா முதலமைச்சர் ஜெகனோடு சேர்ந்து தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பிளக்சியாக தயாரித்து அவருடைய பள்ளித் தோழர் அதனை மாடியில் இருந்து கீழே தொங்க விடும் போது மின்சாரம் தாக்கியதால் மரணமடைந்தார். இந்த சம்பவத்தில் இன்னொருவர் கூட மரணமடைந்தார்.

ஐஏஎஸ்., அதிகாரி கேட்ட வரதட்சணை! அதிர்ந்த டாக்டர் மணமகள்! அப்படி என்னதான் கேட்டாரு..?!

இந்த திருமணத்தில் சுவாரஸ்யமாக பேசப்பட்டது, ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் மணமகளிடம் கேட்ட வரதட்சணைதான்! இதைக் கேட்டு மணமகள் அதிர்ந்து விட்டாராம்! மணமகள் அதிரும் வகையில், அப்படி என்ன கேட்டுவிட்டார் அவர்?

தென்காசி அருகே… 3 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!

தென்காசி அருகே 3 பேரை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல்… பிற சமூகத்தினர் மீதான வெறுப்பு பேச்சுகளுக்கு புதிய சட்டம் தேவை!

வெறுப்புப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டு, வாக்குகளை வாங்கத் துடிப்பதை சில கட்சிகள் வாடிக்கையாகவே வைத்துள்ளன. இத்தகைய பிரச்சாரத்தை செய்வதற்காக கோடிகளை கொட்டிக் கொடுத்து தனியார் அமைப்புகளை நியமிக்கும் கட்சிகளும் உள்ளன.

முரளிதர் இடமாற்றத்தில் ‘ஆபத்தான’ அரசியல்!

தீர்ப்பாளர் முரளிதர் இடமாற்றம் குறித்து எதிர் கட்சிகள் உள்நோக்கம் கற்பிக்கின்றன. கண்டனம் தெரிவிக்கின்றன.

உலகெங்கும் இஸ்லாத்தை பார்த்து கேட்கும் கேள்வி இதுதான்!

எல்லோரும் ஒரு சேர வாழ வேண்டும் என்பது சரியா? அல்லது .. நாங்கள் யாருடனும் சேர மாட்டோம். எங்களுக்கு மட்டும் தனி நீதி வேண்டும் என்பது சரியா ?
- Advertisement -
- Advertisement -

கர்நாடகாவில் காங்கிரஸார் தங்கள் தோல்வியைக் கொண்டாடி வருகிறார்கள் என்று குறிப்பிட்ட பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா மக்கள் தீர்ப்புக்கு எதிராக காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி போட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாகி, எடியூரப்பா முதல்வராகப் பொறுப்பேற்றதும், எப்படியும் அவரை பெரும்பான்மை பெற்றுவிடச் செய்து விடுவார் அமித் ஷா என்று பாஜக.,வினர் கூறி வந்த நிலையில், அமித் ஷா வேண்டாம் என்று சொல்ல, எடியூரப்பா ராஜினாமா செய்தார். ஆனால் இந்த அதிர்ச்சி முடிவுக்குப் பின்னரும் அமித் ஷா பெரிதும் எதுவும் பேசாமல் மௌனம் காத்து வந்தார். இந்நிலையில், திடீரென இன்று செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். மாலை 4 மணி அளவில் தில்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, கர்நாடக மக்கள் பாஜக.,வுக்குதான் அதிக அளவில் வாக்களித்தனர். இன்றைய சூழலில் மக்களிடம் பாஜக., முக்கியத்துவம் பெற்றுள்ளது. பாஜக.,வே தனிப்பெரும் கட்சியாகத் திகழ்கிறது. ஆட்சி அமைக்கும் உரிமையும் பாஜக.,வுக்குதான் உண்டு.

கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், தாங்கள் தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், பாஜக., கூட்டணி ஆட்சி அமைத்ததாகக் கூறி வருகிறார்கள். உண்மையில், தனிப்பெரும் கட்சியாக இருந்தும் காங்கிரஸ் கட்சி அங்கெல்லாம் ஆட்சியமைக்க உரிமை கோரவே இல்லை.

தனிப் பெரும் கட்சியாக அவர்கள் அவ்வாறு உரிமை கோரியிருக்க முடியும். ஆனால் அதை அவர்கள் தவறவிட்டனர். அந்த நேரத்தில்தான் பாஜக., ஆட்சி அமைக்க ஏற்பாடு செய்தது என்று விளக்கம் அளித்தார் அமித் ஷா. ஆனால், அதுபோல் கர்நாடகத்தில் தனிப்பெரும் கட்சி என்ற முறையில் தங்களுக்கு ஆட்சி அமைக்க உரிமை இருந்தது. அதனால்தான் பாஜக., ஆளுநரிடம் உரிமை கோரியது என்றார் அமித் ஷா.

கர்நாடக தேர்தல் முடிவுகளில் இருந்து, காங்கிரஸார் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை. அப்படிக் கொண்டாட என்ன இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார் அமித் ஷா. ஒரு வேளை அவர்கள் தங்கள் தோல்வியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ என கேள்வி எழுப்பிய அவர், எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரிடம் 7 நாட்கள் மட்டுமே கேட்டார் என்று காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் கூறியது பொய் என்று கூறினார்.

இது போல் பாஜக., குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கூறுவதும் பொய் என்று கூறிய அவர், போலி ஆடியோ டேப்புகளை வெளியிட்டு காங்கிரசார் மகிழ்ச்சி காண்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர் தேர்தலில் தோற்றுவிட்டனர். இந்தத் தோல்வியை காங்கிரஸ் ஏன் கொண்டாடி வருகிறது ? மக்கள் காங்கிரஸை விரும்வில்லை. முதல்வராக இருந்த சித்தராமய்யாவே ஒரு தொகுதியில் தோற்றுப் போயுள்ளார். ஆனால், இதனையும் காங்கிரஸ் கொண்டாடி வருகிறது.

37 தொகுதிகளில் மட்டுமே வென்ற மஜத.,வும் கொண்டடுவதற்கு என்ன இருக்கிறது? தேர்தலுக்கு முன்பு வரை அந்த இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துப் பேசினர். தேர்தல் பிரசாரங்களில் தாக்கிக் கொண்டனர். ஆனால் இப்போது சேர்ந்து கொண்டுள்ளனர். இது மக்கள் விரும்பாத ஒரு கூட்டணி.

கர்நாடக தேர்தலில் இந்த வெற்றிக்காக பாஜக., தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். அதற்காக நான் நன்றி சொல்கிறேன். கர்நாடகாவில் பாஜக.,வுக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக.,வுக்கு தான் மக்கள் அதிக இடங்களை அளித்தனர். அதற்காக நான் மீண்டும் நன்றி சொல்கிறேன்.

இப்போது கர்நாடகத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரினார் அமித் ஷா.

அமித் ஷா வின் செய்தியாளர் சந்திப்பு குறித்த பதிவு….

 

- Advertisement -

2 COMMENTS

-Advertisement-

Follow Dhinasari :

17,969FansLike
218FollowersFollow
778FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

மூங்தால் வெஜிடபிள் தோசை!

காய்கறி கலவையை வைத்து சிறு தீயில் தோசை செய்து சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

காஜூ கோகனட் பொடி!

முந்திரி, துருவிய கொப்பரை/தேங்காய்த் துருவலைத் தனித்தனியே சிவக்க வறுக்கவும் (எண்ணெய் விட வேண்டாம்).

ஆறு மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு! என்ன தெரியுமா?

வாழைப்பழ துண்டுகளை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கிண்ணத்தில் ஊற்றவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |