திருக்குறள்; முதல்வர் முதலடி; து.முதல்வர் இரண்டாமடி! அதிகாரம் ‘அம்மா’!

இன்று பேரவையில் தமிழ் வளர்ச்சி துறை மானியக்கோரிக்கை; அனைத்து எம்எல்ஏக்களுக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

இன்று பேரவையில் தமிழ் வளர்ச்சி துறை மானியக்கோரிக்கை; அனைத்து எம்எல்ஏக்களுக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

ஈரடியால் உலகை அளந்த குறள் …
நூலில் முதலடியாய் முதல்வரும்
துணைக்கு அமைந்த
இரண்டாம் அடியாய் துணை முதல்வரும் இருக்க..
அதிகாரத்தின் முழு முதற்பொருளாய் அம்மா அமைந்து…
இன்று அனைவருக்கும் வழங்கப் பட்டது
திருக்குறள்!