23/09/2019 3:05 PM

2019க்கு தயாராகிவிட்டார் டிடிவி தினகரன்; தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்




சென்னை: 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராகிவிட்டார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி. தினகரன்.தமிழகம் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகள் வாரியாக கட்சியின் தேர்தல் தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து இன்று அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்ட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் வரவிருக்கின்ற 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பணிகளை சீரிய முறையில் மேற்கொள்ளும் வகையில் பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக பொறுப்பாளர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்.

 







Recent Articles

காப்பான்… இவன் காப்பான்!

7 வருடங்களுக்கு முன்பு எடுத்த போட்டோ இது…!

இறைச்சிக்காக பசுவைக் கொன்றவர்களை மக்கள் அடித்தனர்!

அப்போது, ஜலதங்கா என்ற கிராமத்தில் 3 பேர் பசுவின் உடலுடன் இருப்பதாக கிடைத்த தகவலினால் அங்கு சென்ற கிராம மக்கள், அங்கிருந்த 3 பேரை அடித்து உதைத்துள்ளனர்.

காஷ்மீரில் 40 கிலோ சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு; பெரும் சதி முறியடிப்பு.!

158 பயங்கரவாதிகள் தெற்கு காஷ்மீரிலும், வடக்கு காஷ்மீரில் 96 பயங்கரவாதிகள் மற்றும் மத்திய காஷ்மீரில் 19 பயங்கரவாதிகள் என பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அரபிக்கடலில் உருவாகும் ஹிகா புயல்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரப் பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதி, மேற்கு மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம், கிழக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

உயிர் காக்க பறந்து வரும் இரத்தம்; மருந்து பொருட்கள்.!

அந்த பாக்கெட் 4-6 மணி நேரத்திற்கு பதிலாக 30 நிமிடங்களில் தேவையில் இருக்கும் நோயாளியை சென்று அடையும்" என தெரிவித்துள்ளார்.

Related Stories