11/07/2020 6:41 AM
29 C
Chennai

கருணாநிதியைக் காண வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்! அமைச்சர்களும் உடன் வந்ததால் பரபரப்பு!

சற்றுமுன்...

ஸ்டாலினின் பொறாமை காய்ச்சலை கட்டுப் படுத்தவே முடியாது!: ஆர்.பி.உதயகுமார்!

அத்தனை அறிக்கைகளும் பொய்யான, விஷமத்தனமான ,மக்களை அச்சுறுத்தும் வகையில் தான் இருக்கிறது

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்!

அவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்தும் வருகிறார்கள்

100வது நாளாக ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் விநியோகம்: பாராட்டுப் பெற்ற பாஜக நிர்வாகி!

இந்தப் பணியில் என் மனைவி உணவு தயாரித்துக் கொடுத்தார். என் மகன்கள் உள்ளிட்ட இளைய தலைமுறை, உணவை அனைவருக்கும் சென்று விநியோகிக்க உதவியது.

தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு தொற்று: சென்னையில் 1205 பேருக்கு தொற்று உறுதி!

இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை 82,324 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

பரவையில் கொரோனா பரிசோதனை முகாம்!

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெற்றதில் மொத்தம் 200 நபர்களுக்கு மேல் (Swap Test) எடுக்கப்பட்டது.
ab709287e16f6f48f018f20507ab1d51?s=120&d=mm&r=g கருணாநிதியைக் காண வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்! அமைச்சர்களும் உடன் வந்ததால் பரபரப்பு!
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தினசரி இணையத்தின் நிறுவுனர், ஆசிரியர் | *‘மஞ்சரி டைஜஸ்ட்’ இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், தேசிய ஒருமைப்பாட்டு கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளார். |* சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |* விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். ஆறு நூல்களை எழுதியுள்ளார். |* சக்தி விகடன் பொறுப்பாசிரியர், தினமணி இணையதள செய்தி ஆசிரியர், கல்கி - தீபம் இதழின் பொறுப்பாசிரியர், Asianet News தமிழ் பிரிவு பொறுப்பாளர் என பணியாற்றியுள்ளார். |* இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

ops stalin கருணாநிதியைக் காண வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்! அமைச்சர்களும் உடன் வந்ததால் பரபரப்பு!

சென்னை: உடல் நலக் குறைவால் அவதிப் படும் திமுக., தலைவர் மு.கருணாநிதியின் இல்லத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வந்திருந்தார். உடன் அமைச்சர்களும் வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவால் சென்னை கோபாலபுரம் வீட்டில் சிகிச்சையில் இருந்து வருகிறார். அவருக்கு கடந்த சில நாட்களாக சளித் தொல்லை அதிகமாகி உள்ளதாகவும், லேசான காய்ச்சல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அவரது உடல் நலம் குறித்து வதந்திகள் பரப்பப் பட்டன. இதனை அவரது மகன் மு.க.ஸ்டாலின் மறுத்தார்.

இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க சென்னை கோபாலபுரம் வந்தார். அவருடன் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களும் வந்திருந்தனர். கோபாலபுரம் வீட்டுக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை தி.மு.க. மூத்த தலைவர்கள் துரைமுருகன், ஆர.ராசா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் கூறுகையில், கருணாநிதி நலமாக உள்ளார். அவரை சந்தித்தது அரசியல் பண்பாடு, அவர் முழு குணமடைந்து நலம் பெறுவார் எனக் கூறினர்.

எடப்பாடி பழநிச்சாமி தற்போது முதலமைச்சர் அந்தஸ்த்தில் இருப்பதால் திமுக தலைவர் கருணாநிதியை அவர் இன்று இரவு நேரில் சந்திப்பதை தவிர்த்துவிட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தகவல்  தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad கருணாநிதியைக் காண வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்! அமைச்சர்களும் உடன் வந்ததால் பரபரப்பு!

பின் தொடர்க

17,863FansLike
78FollowersFollow
70FollowersFollow
903FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை