October 23, 2021, 1:53 am
More

    ARTICLE - SECTIONS

    தள்ளாடி விழுந்த ஸ்டாலின்: தாங்கிப் பிடித்த துரைமுருகன்

    stalin - 1மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, இதனையடுத்து தொண்டர்களுக்கு உணர்ச்சிப் பெருக்கில் கதறி அழுதபடி நன்றி தெரிவித்த மு.க. ஸ்டாலின் மீண்டும் தனது தந்தை கருணாநிதி அவர்களை சந்திக்க திரும்பிய பொழுது தள்ளாடி விழப் பார்த்தார். அவரை அருகில் இருந்த ஆ.ராசா மற்றும் துரைமுருகன் ஆகியோர் தாங்கிப் பிடித்தனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,137FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,581FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-