29 C
Chennai
26/10/2020 2:55 PM

பஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...
More

  தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணியை அமைக்க முடியும்: விஜய பிரபாகரன்!

  இத்தேர்தலில் மூன்றாவது அணி அமைக்க வாய்ப்புள்ளது என விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேட்டி.

  மனு ஸ்மிருதி; வரலாற்று ரீதியான விவரங்கள் இவை!

  நமக்குச் சில அடிப்படை விஷயங்கள் தெரிந்திருப்பது நல்லது என்பதால் வரலாற்று ரீதியான சில விவரங்களை

  வீரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு அளிக்க… இந்து முன்னணி கண்டனம்!

  கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்ய துணைபோகும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்த்தரமான செயலை

  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

  பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

  கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

  அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்

  அடுத்த பாகுபலி..! ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்!

  பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News

  ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்!

  ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News

  புதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்!

  ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்

  Source: Vellithirai News

  ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுவிக்கலாம்: தம்பிதுரை கருத்து

  கரூரில் மக்கள் குறைதீர்க்க மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளகளிடம் பேசினார் மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை. அப்போது அவர் கூறியதாவது:

  thambidurai

  கரூர்: ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுவிக்கலாம் என்று கூறியுள்ளார் மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை.

  கரூரில் மக்கள் குறைதீர்க்க மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளகளிடம் பேசினார் மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை. அப்போது அவர் கூறியதாவது:

  குற்றப் பின்னனி கொண்ட அரசியல்வாதிகள் தமிழகத்தில் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது தவறான கருத்து. பார்லிமெண்டில் தேவையான சட்ட திருத்தம் ஏற்படுத்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கருதினால் அதற்க்கான நடவடிக்கையை பாரளுமன்றம் பரிசீலிக்கும்.

  பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசால் தான் முடியும்.ஆகவே எங்களது நாடாளுமன்ற, ராஜ்யசபா உறுப்பினர்கள் 50-பேர் வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் குரல் எழுப்புவோம்.

  இலங்கை உள்நாட்டு போரில் அப்போதைய திமுக-காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு உதவியதால் தான் இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.

  இதன் அடிப்படியிலேயே போர் முடிந்தவுடன் நடந்த குடியரசு இந்திய தினவிழாவில் சிறப்பு விருந்தினராக ராஜபக்சே அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். இதனால் இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது போர் குற்றம் புரிந்ததாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தண்டிக்கப்பட வேண்டும்.

  அதே சமயம் ராஜீவ்காந்தி, இந்திராந்தி போன்ற தலைவர்கள் கொலை செய்யப் பட்டதை ஆதரிக்கவில்லை. அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வருபவர்கள் தொடர்ந்து நாங்கள் நிரபராதி என கூறி வருகின்றனர்.

  அதே சமயம் கடந்த 20-30-ஆண்டுகளாக சிறைவாசத்தில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இதனையே மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானமாக கொண்டு வந்தார். எனவே அவர்களை விடுவிக்கலாம்… என்றார் தம்பிதுரை.

  உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

  Latest Posts

  ஓம் குங்குமக்காரி !

  ஓம் ஓம் ஓம் குங்குமக்காரி ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் சூக்குமக்காரி

  தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணியை அமைக்க முடியும்: விஜய பிரபாகரன்!

  இத்தேர்தலில் மூன்றாவது அணி அமைக்க வாய்ப்புள்ளது என விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேட்டி.

  மனு ஸ்மிருதி; வரலாற்று ரீதியான விவரங்கள் இவை!

  நமக்குச் சில அடிப்படை விஷயங்கள் தெரிந்திருப்பது நல்லது என்பதால் வரலாற்று ரீதியான சில விவரங்களை

  திருமா., மீது தேசிய மகளிர் ஆணையத்தில் பாஜக., ஐடி., பிரிவு புகார் பதிவு!

  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  சமூகத் தளங்களில் தொடர்க:

  18,009FansLike
  257FollowersFollow
  15FollowersFollow
  71FollowersFollow
  958FollowersFollow
  17,300SubscribersSubscribe

  தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணியை அமைக்க முடியும்: விஜய பிரபாகரன்!

  இத்தேர்தலில் மூன்றாவது அணி அமைக்க வாய்ப்புள்ளது என விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேட்டி.

  மனு ஸ்மிருதி; வரலாற்று ரீதியான விவரங்கள் இவை!

  நமக்குச் சில அடிப்படை விஷயங்கள் தெரிந்திருப்பது நல்லது என்பதால் வரலாற்று ரீதியான சில விவரங்களை

  வீரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு அளிக்க… இந்து முன்னணி கண்டனம்!

  கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்ய துணைபோகும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்த்தரமான செயலை

  கம்சன் கண் மறைத்த மாயா, ‘விந்தியவாசினி’!

  நந்தகோபர்-யசோதா மாதாவிற்கும் பிறந்த பெண்தெய்வம், உலகத்தை காக்கும் ஜகன்மாதா பராசக்தி "துர்காதேவி"

  சுபாஷிதம்: ரசிப்புத் தன்மையின் பலன்!

  மகாகவியோ இசைக்கலைஞர்களோ வெளிப்படுத்தும் கலையை அனுபவிக்கும் ரசிகர் இருந்தால்தான் அந்த கலைஞர்களுக்கும் திருப்தி

  நவராத்திரி பூஜைகள் செய்யா விட்டால்… த்ரிராத்ரி விரதம் உண்டு என்கிறார்களே?

  நவராத்திரி விரதத்தை ஒன்பது நாட்கள் செய்ய இயலாதவர்கள் மூன்று நாட்களாவது செய்து வழிபட வேண்டும்

  தி.க., கும்பலுக்கு… சில கேள்விகள்! திராணி இருந்தா பதில் சொல்லுங்க!

  ஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.

  ஸ்டாலின், திருமாவளவன் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்: கொந்தளிக்கும் பாஜக., பிரமுகர்!

  மதரீதியான மோதல்களை தூண்டிவிட முனைந்த இவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  பெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை!

  அதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.
  Translate »