11/07/2020 6:38 PM
29 C
Chennai

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்கள் 30ஆம் தேதி மேல்முறையீடு?

மேல்முறையீடு செய்யலாமா வேண்டாமா அல்லது தேர்தலில் மீண்டும் போட்டியிடலாமா என்பது குறித்தெல்லாம் 18 பேரும் முடிவு செய்வார்கள் என்றும், தாம் ஒன்றும் சொல்ல இயலாது என்றும் கூறியிருந்தார் டிடிவி தினகரன்.

சற்றுமுன்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப் பூர தேரோட்ட விவகாரம்: கோயில் நிர்வாகம் அரசுக்கு கடிதம்!

ஆடிப்பூர திருவிழாவை கோவிலுக்கு உள்ளேயே நடத்தவும் தங்கத்தேர் எடுக்கவும் அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோயில் நிர்வாகம் கடிதம்

காய்ச்சலால் அவதி; மதுரையில் ஒருவர் உயிரிழப்பு!

மதுரையில் காய்ச்சலால் அவதிப்பட்ட நபர் ஒருவர், படுக்கையிலேயே உயிரிழந்து கிடந்தார்.

ஆரோக்கிய சமையல்: கொத்தமல்லி சாதம்!

கொத்தமல்லி சாதம் தேவையான பொருட்கள்: சீரகம்...

திருப்பதியில் ஒரு மாத தரிசனத்தில் 2.63 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பக்தர்கள் என தொடங்கி தற்போது 12500 பக்தர்கள் வரை தினந்தோறும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆட்சியர் மீது பேஸ்புக்கில் அவதூறு: திமுக.,வினர் மீது வழக்கு பதிவு!

கைது செய்யப்பட்ட தேவதாஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனால் திருப்புவனத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை: தமிழக சட்டமன்ற சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்தத்  தீர்ப்பை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் வரும் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் 3-வது நீதிபதி சத்தியநாராயணன், இந்த தகுதி நீக்க தீர்ப்பை அளித்ததுடன், சபாநாயகர் முடிவில் குற்றம் காண்பதற்கில்லை என்று  கூறி, தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக தங்க தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார்.

முன்னதாக, மேல்முறையீடு செய்யலாமா வேண்டாமா அல்லது தேர்தலில் மீண்டும் போட்டியிடலாமா என்பது குறித்தெல்லாம் 18 பேரும் முடிவு செய்வார்கள் என்றும், தாம் ஒன்றும் சொல்ல இயலாது என்றும் கூறியிருந்தார் டிடிவி தினகரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

பின் தொடர்க

17,863FansLike
78FollowersFollow
70FollowersFollow
903FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி!

இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

சமையல் புதிது.. :

சினிமா...

சுய இன்பம் குறித்து ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஓவியா!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது Source: Vellithirai News

சுஷாந்தின் தோற்ற ஒற்றுமை! வைரலாகும் வீடியோ, புகைபடங்கள்.. யார் இவர்?

மறைந்த நடிகர் சுஷாந்த் போலவே இருப்பதாக பலர் பதிவு செய்துவருகின்றனர்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்!

அவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்தும் வருகிறார்கள்

அம்மாவின் மூன்றாவது திருமணம்: விரக்தியில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி!

கடந்த 2000 ஆம் ஆண்டில் ஆகாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...