December 3, 2021, 4:39 pm
More

    கொசுவை ஒழித்தால்தான் டெங்குவைக் காப்பாற்ற முடியும்!

    பூனை மேல் மதில் என பழமொழி சொன்ன வரிசையில் இப்போது கொசுவை ஒழித்தால் தான் டெங்குவை காப்பாற்ற முடியும்... என்று #ஸ்டாலின் பேசியிருப்பது பலத்த சிரிப்பலைகளை சமூக ஊடகங்களில் ஏற்படுத்தி வருகிறது.

    stalin - 1தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் அண்மைக் காலப் பேச்சுகள் சமூக வெளியில் பலத்த கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது.

    பூனை மேல் மதில் என பழமொழி சொன்ன வரிசையில் இப்போது கொசுவை ஒழித்தால் தான் டெங்குவை காப்பாற்ற முடியும்… என்று #ஸ்டாலின் பேசியிருப்பது பலத்த சிரிப்பலைகளை சமூக ஊடகங்களில் ஏற்படுத்தி வருகிறது.

     

    [videopress ojvNPzaI]

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,104FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,779FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-