03/07/2020 4:33 PM
29 C
Chennai

பாரதப் பிரதமர் எவரும் இதுவரை செய்திராதது..! கும்பமேளாவில் மோடி!

Must Read

உள்ளத்தை கொள்ளையடிக்கும் வெள்ளை எள் பக்கோடா!

வெள்ளை எள் பக்கோடா தேவையானவை: வெள்ளை எள் ...

ஜூலையில் ரேஷன் இலவசம்! 6 முதல் 9 ஆம் தேதி வரை டோக்கன் வழங்கல்! முதலமைச்சர்!

டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலை கடைகளுக்குச் 10.7.2020 முதல் சென்று அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

ஐநா காரில் பாலுறவு: இரு ஊழியர்களுக்கு சம்பளமில்லா கட்டாய விடுப்பு!

அந்த வாகனத்தில் இருந்த ஊழியர்கள் இருவரும் யு.என்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஐ.நா படைகள் கண்காணிப்பு அமைப்பின் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.
பாரதப் பிரதமர் எவரும் இதுவரை செய்திராதது..! கும்பமேளாவில் மோடி!
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தினசரி இணையத்தின் நிறுவுனர், ஆசிரியர் | *‘மஞ்சரி டைஜஸ்ட்’ இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், தேசிய ஒருமைப்பாட்டு கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளார். | * சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். | * வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | * விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். ஆறு நூல்களை எழுதியுள்ளார். | * சக்தி விகடன் பொறுப்பாசிரியர், தினமணி இணையதள செய்தி ஆசிரியர், கல்கி - தீபம் இதழின் பொறுப்பாசிரியர், Asianet News தமிழ் பிரிவு பொறுப்பாளர் என பணியாற்றியுள்ளார். | * இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

modi gangai pooja பாரதப் பிரதமர் எவரும் இதுவரை செய்திராதது..! கும்பமேளாவில் மோடி!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் வந்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கும்ப மேளா நடைபெறும் இடத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு பணியில் இருந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு பாத பூஜை செய்தார்.

prayagraj modi in ganga பாரதப் பிரதமர் எவரும் இதுவரை செய்திராதது..! கும்பமேளாவில் மோடி!

கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜில் கங்கையில் புனித நீராடி நெற்றியில் திருநீறு சந்தனம் துலங்க, பாரம்பரிய ஹிந்து மத நெறிப்படி, கங்கைக்கு ஹாரத்தி காட்டி, வழிபட்டார் பிரதமர் மோடி.

modi pragyaraj பாரதப் பிரதமர் எவரும் இதுவரை செய்திராதது..! கும்பமேளாவில் மோடி!

இதுவரை எந்தப் பிரதமரும் செய்யத் துணிந்திராத, செய்திராத ஹிந்து மத அடையாளங்களுடன், நெற்றி நிறைய விபூதியும், காவி உடையும் தரித்து கங்கைக்கு ஆரத்தி செய்து மகிழ்ந்தார் பிரதமர் மோடி.

modi in kumbamela பாரதப் பிரதமர் எவரும் இதுவரை செய்திராதது..! கும்பமேளாவில் மோடி!

மேலும், துப்புரவுப் பணியாளர்க்கு பாத பூஜை செய்தும் வித்தியாசமான பிரதமர் தாம் என்பதை நிரூபித்தார்.

modi in kumbamela2 பாரதப் பிரதமர் எவரும் இதுவரை செய்திராதது..! கும்பமேளாவில் மோடி!

முன்னதாக, கும்பமேளா நடைபெறும் கங்கையில் புனித நீராடினார் பிரதமர் மோடி. அப்போது, 130 கோடி இந்தியர்களின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்வதாகவும், அனைவரும்ம் சகல நலன்களும் பெற்று வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும் குறிப்பிட்டார் பிரதமர் மோடி.

தொடர்ந்து ஸ்வச் கும்ப், ஸ்வச் ஆபார் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சரும் கங்கை நதி தூய்மைப் பணியில் தன்னை முழுதும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளவருமான உமாபாரதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad பாரதப் பிரதமர் எவரும் இதுவரை செய்திராதது..! கும்பமேளாவில் மோடி!

பின் தொடர்க

17,874FansLike
78FollowersFollow
70FollowersFollow
899FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

More Articles Like This