கொங்கு மண்டலத்தை தவிர்த்த தொடைநடுங்கி திமுக…!

stalin dmk congress alliance

திமுக… ஏன் கொங்கு மண்டலத்தை தவிர்க்க நினைத்து போட்டியில் இருந்து விலகிக் கொண்டுள்ளது.

இதுதான் இப்போது பலருக்கு இருக்கும் கேள்வி. கொங்கு மண்டலத்தின் தொடை நடுங்கி திமுக என்று சமூக ஊடகங்களில் கலாாய்க்கிறார்கள்.

காரணம் திமுக கொங்கு மண்டலத்தில் உள்ள முக்கியமான தொகுதிகளை கூட்டணி கட்சிகள் போட்டியிட ஒதுக்கிக் கொடுத்துள்ளது தான்!

திருப்பூர் – CPI
கோவை – CPM
ஈரோடு – மதிமுக
கரூர் – காங்கிரஸ்
நாமக்கல் – கொமதேக … என கூட்டணி கட்சிகள் போட்டியில் களத்தில் இறங்க வகை செய்து விட்டு திமுக தான் மட்டும் பாதுகாப்பான தொகுதிகளை கண் வைத்திருப்பதாக கூறுகின்றனர்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.