தூத்துக்குடி தொகுதிக்கு என்ன தேவை என்று தொகுதியை சேர்ந்த வாக்காளர் ஒருவர் இவ்வாறு விவரிக்கிறார்…

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடுவது கனிமொழி அவர்கள். தூத்துக்குடி மாவட்ட சாமானிய வாக்காளனாகிய என் கருத்து :::::

என் தொகுதிக்கு கண்ணகி தான் தேவை கனிமொழி அல்ல.

கனிமொழி அவர்களே! உங்களுக்கு வேண்டுமானால் தாலி என்பது கழற்றிமாட்டும் பொருளாக இருக்கலாம். ஆனால் தாலி அறுக்கும் திமுகவை பார்த்தால் என் கலாச்சாரம் பயப்படுகிறது.

உங்கள் தந்தையை போல நீங்களும் மூன்று திருமணம் செய்து அதில் ஒருவர் நாடார் சமுதாயத்தை சார்ந்தவர் என்ற தார்மீக உரிமையில் நீங்கள் நாடார் மக்களிடம் வாக்கு கேட்க வருகிறீர்களா?? வெட்கமாக இல்லையா???

ஈழத்தில் கொல்லப்பட்டானே 13 வயதே ஆன பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன். அவனுக்கு உன் மகன் வயது தானே இருக்கும். அவன் மரணத்திற்கு உன் மனம் துடிக்கவில்லையா?? உன் கண்ணில் நீர் கசியவில்லையா??

இந்துக்களின் மனதை புண்படுத்த தாலியை அருத்து விளம்பரம் தேடும் நீங்கள் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலாக சென்று கும்பிட்டு சந்தனம் குங்குமம் பூசிக்கொண்டு நடிப்பது ஏன்?? இது கேவலமாக தெரியவில்லையா உங்களுக்கு? ?

தூத்துக்குடி மக்களாகிய நாங்கள் கோபக்காரர்கள் தான். ஆனால் இரக்கமற்றவர்கள் கிடையாது. நான் அழகானவர்கள் கிடையாது தான் ஆனால் மனித மிருகங்கள் கிடையாது. நான் ஜாதி பற்று அதிகம் கொண்டவர்கள் தான் ஆனால் மனிதாபிமானம் இல்லாதவர்கள் கிடையாது.

கனிமொழிக்கு வலது பக்கத்தில் யாரு #திருமாவளவனா??
நாடார் சமுதாய ஆண்களுக்கு சரக்கு இல்லை என் சமுதாய பெண்கள் காமப்பசிக்கு அலைபவர்கள் என்ற சொன்ன கேடுகெட்ட ஈனபிறவியா?? உன் ‘நா’ அந்த பாவச்சொற்களால் அழுகி போகட்டும்.

என் சமுதாய சகோதரர்கள் மீது பொய்யாக வன்கொடுமை சட்டம் (PCR) போட்டு பணம் பறிக்கும் கொள்ளை கூட்டத்தை வழிகாட்டுபவனே! என் வீட்டிற்கு வந்து பல்லை இழிக்கும் உனக்கு ரோசமே கிடையாதா??

கனிமொழிக்கு இடது பக்கத்தில் யாரு #குஷ்பு’வா??
என் வீட்டு பெண் பிள்ளைகளை சீரக்க துணிந்தவளே!! கற்பை பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கு?? நீ ஊர் மேய்வதால் என் வீட்டு பெண் குழந்தைகளையும் உன்னை போல் நினைத்தாயோ?? கலாச்சாரம் என்றால் என்னவென்று உனக்கு தெரியுமா?? என் ஊருக்குள் நுழைவதே பாவம்…

கனிமொழிக்கு பின்னாடி வருவது யாரு?
ஓ!! அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களா?
தன் கடையில் விற்காத பழைய பாத்திரங்களை கோலப்போட்டி நடத்தி பெண்களுக்கு கொடுப்பர் தானே?? முதலில் ரோடு போடுங்கள் ஐயா…

மக்கள் பணத்தை கொள்ளையடித்து அதை பாதுகாக்க கட்சி மாறிய உத்தமபுத்திரரே, உங்கள் தொகுதி மக்களை காக்க இதுவரை ஒரு போராட்டமாவது செய்ததுண்டா?? மாதம் ஒருமுறை கட்சியை மாற்றும் உங்களுக்கு ஏதையா கொள்கை??

சட்டமன்ற தேர்தல் வந்தால் கோலப்போட்டி நடத்துபவர் கனிமொழி குஷ்பு உடன் சேர்ந்து கோமனப்போட்டி நடத்தினாலும் ஆச்சரியம் கிடையாது …

வெள்ளைக்காரன் கூட ஜாலியன் வல்லாபாத் படுகொலைக்கு மன்னிப்பு கேட்டுவிட்டான். என் தாத்தா கர்மவீரர் காமராஜர் அவர்களை அர்ப தேர்தலுக்காக:
ஊழல் பெருச்சாளி
கொள்ளைகூட்ட தலைவன்
எருமை மாட்டுத்தோளன்
கருவாட்டுக்காரி மகன்
பனையேறி
என்றெல்லாம் வசைபாடிய கருணாநிதியும் திமுகவும் இன்றளவும் அதற்கு வருத்தம் தெரிவித்தது உண்டா??

கனிமொழி அவர்களே! உங்கள் தந்தை கருணாநிதி 5முறை தமிழக முதல்வராக இருந்தவர். நீங்களும் நாடாளுமன்ற மற்றும் ராஜ்யசபை உறுப்பினராக இருந்தவர். உங்கள் சாதனையை சொல்லி வாக்கு கேளுங்கள். தயவுசெய்து நானும் நாடார் தான் என்று எச்சத்தனமாக வாக்கு கேட்காதீர்கள். உண்மையான நாடாராகிய எங்களுக்கு அருவருப்பாக உள்ளது.

உங்கள் சாதனைகள் இவை தானே!!
* 1740000000000 (1.74 லட்சம் கோடி) ரூபாயை 2Gல் கொள்ளையடித்தது.

  • கைத்தட்டல் வாங்க இந்து கடவுள்களை மட்டும் வசைபாடி அகமகிழ்வது.

  • உங்க சங்கதியை தெரிந்துக்கொண்ட சாதிக்பாட்சாவை கொன்றது.

  • 6 மாதம் டெல்லி திகார் சிறையில் இருந்தது.

கன்னியாகுமரியை தொடர்ந்து தூத்துக்குடியிலும் மதமோதலை உருவாக்க வருகிறீர்களா?? உங்களுக்கு பாடத்தை கற்பிக்க காத்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் நாடார்கள் தான். மதத்தை விட கலாச்சார பிணைப்பில் நாங்கள் ஒவ்வொருவரும் பிணைந்துள்ளோம் என்று.

  • பி.புஷ்பராஜ்
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...