07/07/2020 1:49 PM
29 C
Chennai

ஆமா… அதுக்கு கீழதான் ஒண்ணுமே இல்லியே… என்னாத்த ரிப்பேர் செஞ்சீங்க ராகுல்..?!

இந்தக் கேள்வியும் ராகுலின் ரிப்பேர் படமும் சேர்ந்து ராகுலின் இமேஜை ரிப்பேராக்கியுள்ளது!

சற்றுமுன்...

கொரோனா தீவிரம்: நாளை மத்தியக்குழு தமிழகம் வருகை!

மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா இந்த குழுவின் தலைவராக இருக்கிறார்.

கொரோனா: முககவசம் அணியாதவருக்கு மத்தியபிரதேசத்தில் நூதன தண்டனை!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியார் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு தண்டனையாக கொரோனா மருத்துவமனைகள்...

குளத்தை தூர்வாரும் போது கிடைத்த பழமையான மகாவிஷ்ணு சிலை!

4 அடி உயரத்தில் உள்ள மகாவிஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.

கொரோனா: எம் எஸ் யூனிவர்சிட்டி ஊழியருக்கு தொற்று!

இதனால் 3 நாட்களுக்கு பல்கலைக் கழகத்தை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டதன் பேரில், கல்லூரி மூடப்பட்டுள்ளது

கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் மூலிகை மைசூர் பாகு!

இதனை சாப்பிட்டவர்கள் கொரோனா நோயிலிருந்து குணமாகியிருப்பதாக கூறி உரிமையாளர் வியக்க வைக்கிறார்.
ab709287e16f6f48f018f20507ab1d51?s=120&d=mm&r=g ஆமா... அதுக்கு கீழதான் ஒண்ணுமே இல்லியே... என்னாத்த ரிப்பேர் செஞ்சீங்க ராகுல்..?!
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தினசரி இணையத்தின் நிறுவுனர், ஆசிரியர் | *‘மஞ்சரி டைஜஸ்ட்’ இதழாசிரியராகப் பணிபுரிந்தவர். வரலாறு, இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள், தேசிய ஒருமைப்பாட்டு கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளார். | * சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். | * வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | * விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். ஆறு நூல்களை எழுதியுள்ளார். | * சக்தி விகடன் பொறுப்பாசிரியர், தினமணி இணையதள செய்தி ஆசிரியர், கல்கி - தீபம் இதழின் பொறுப்பாசிரியர், Asianet News தமிழ் பிரிவு பொறுப்பாளர் என பணியாற்றியுள்ளார். | * இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

rahul helicoptor repair ஆமா... அதுக்கு கீழதான் ஒண்ணுமே இல்லியே... என்னாத்த ரிப்பேர் செஞ்சீங்க ராகுல்..?!

ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுதை பாதுகாப்புக் குழுவினருடன் சேர்ந்து தானும் சரி செய்யும் புகைப்படத்தை ராகுல் காந்தி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தப் படம் வைரலான நிலையில், பாஜக.,வைச் சேர்ந்த ராஜீவ் சந்திரசேகர் தனது டிவிட்டர் பக்கத்தில், அறிவுப் பூர்வமாக ஒரு கேள்வியைக் கேட்டு, ராகுல் விசிறிகளை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மக்களவை தேர்தலின் 6ம் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக் கிழமை (இன்று) நடைபெறும் நிலையில், ஹிமாச்சல் பிரேதசத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்காக, ஹிமாச்சல் பிரேதசத்தில் பிரசாரத்தை மேற்கொள்வதற்காக ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் சென்றார். அதில் சிறிய பழுது ஏற்பட்டுள்ளது. அந்தப் பழுதை ராகுல் சரிசெய்தார் என்று காங்கிரஸ்காரர்கள் அவரை ஒரு புத்திசாலி போலவும் எஞ்சினியர் போலவும் காட்டுவதற்காக முயன்றனர். அதற்காக, பாதுகாப்புக் குழுவினருடன் இணைந்து ராகுல் காந்தி அந்த பழுதை நீக்கியதாக ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டனர்.

rahul helicoptor repair insta ஆமா... அதுக்கு கீழதான் ஒண்ணுமே இல்லியே... என்னாத்த ரிப்பேர் செஞ்சீங்க ராகுல்..?!அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “சிறிய பழுதுதான். அனைவரும் கூட்டாக இணைந்து முயற்சித்ததால் விரைவாக பழுது சரிசெய்யப்பட்டது. பயப்படும் அளவிற்கு எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

இதை அடுத்து ராகுலின் இந்தப் பதிவிற்கு பலரும் பாராட்டு தெரிவிக்க, அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக்கப் பட்டது.

இந்நிலையில், பாஜக.,வின் எம்பி ராஜீவ் சந்திரசேகர் தனது டிவிட்டர் பக்கத்தில், வாழ்நாளில் ஒரு முறை கூட எந்த வேலையும் செய்திராத பரம்பரைத் தலைவர், போட்டோவுக்காக ஹெலிகாப்டரை ரிப்பேர் செய்தாராம். ஆனால், ஹெலிகாப்டரின் அடிப் பகுதியில் ஒன்றுமில்லை. எஞ்சின், கடத்தும் திறன் அனைத்தும் ஹெலிகாப்டரின் மேற்பகுதியில் உள்ளது. ஆமா ராகுல் காந்தி என்னதான் ரிப்பேர் செய்தார்?! என்று கேட்டுள்ளார்.

இந்தக் கேள்வியும் ராகுலின் ரிப்பேர் படமும் சேர்ந்து ராகுலின் இமேஜை ரிப்பேராக்கியுள்ளது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad ஆமா... அதுக்கு கீழதான் ஒண்ணுமே இல்லியே... என்னாத்த ரிப்பேர் செஞ்சீங்க ராகுல்..?!

பின் தொடர்க

17,870FansLike
78FollowersFollow
70FollowersFollow
906FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கைபரு… போலனு… ஆரியனு… வுட்ட கதையும் உடாத உண்மையும்!

கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய பிராமணர்கள், இங்கு மனு தர்மப்படி மனிதர்களை பிரித்து, அவர்கள் மட்டும் கல்வி கற்கும்படி செய்துவிட்டார்கள்

சமையல் புதிது.. :

சினிமா...

அஜித் கொடுத்த வாழ்வு: நெகிழும் பிரபல இயக்குநர்!

அஜித் அவர்கள் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுக்கும் நம்பிக்கையை தருபவர்.

பிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

தந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்

விஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை!

பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விளாசி தள்ளிய வனிதா.. மன்னிப்புக் கேட்ட சீனியர் நடிகை!

உங்களுடைய சேனலில் சினிமா நட்சத்திரங்கள் பற்றி கிசுகிசு பேசாதீர்கள். ஒரிஜினல் கண்டெண்ட் மட்டுமே கொடுங்கள்

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

செய்திகள்... மேலும் ...