06/06/2020 4:23 PM

காங்கிரஸில் இருந்து விலகுவதாக ஜெயந்தி நடராஜன் அறிவிப்பு: ராகுல் காந்தி காரணம் என்கிறார்

சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஜெயந்தி நடராஜன் இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தன் மன உளைச்சலுக்குக்...

மதசார்பின்மை, சோஷலிச வார்த்தைகள் விவகாரம்: சர்ச்சையிலிருந்து விலகியிருக்க ஆர்.எஸ்.எஸ். முடிவு

மும்பை: இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 1976ல் இந்திரா காந்தியால் சேர்க்கப்பட்ட மத சார்பின்மை, சோஷலிஸம் என்ற வார்த்தைகள் தற்போது குடியரசு தினத்தை ஒட்டி வெளியான அரசியலமைப்புச் சட்ட...

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதே தாக்குதல் நடத்துகிறது பா.ஜ.க.: எச்சரிக்கிறார் வைகோ

சென்னை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதே தாக்குதல் நடத்தும் பாசிஸ போக்கை பாஜக கடைப்பிடிக்கிறது என மதிமுக பொதுச் செயலர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து...

மதச் சார்பின்மை, சோசலிசம் குறித்த விவாதம் தேவையற்றது: ராமதாஸ்

சென்னை: மதச் சார்பின்மை, சோசலிசம் குறித்த விவாதம் தேவையற்றது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: குடியரசு நாளையொட்டி மத்திய...

திருவரங்கம் இடைத் தேர்தல்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது!

திருவரங்கம் இடைத் தேர்தலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது என்றும், இடைத் தேர்தலுக்கென புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வரையறுக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றில்...

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்: யாருக்கும் ஆதரவில்லை என மமக அறிவிப்பு

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என மனித நேய மக்கள் கட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில்...

என் படத்தை பயன்படுத்தக் கூடாது: கேஜ்ரிவாலுக்கு கிரண்பேடி நோட்டீஸ்

புதுதில்லி: தேர்தல் பிரசாரத்தின் போது, எனது புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பா.ஜ., முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தில்லியில் தேர்தல் பிரசாரத்தில்...

பாஜக ஆட்சியில் மக்களுக்கு நிம்மதியில்லை: குஷ்பு பேச்சு

பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியில் மக்கள் யாரும் நிம்மதியாக இல்லை என்று சென்னையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு பேசினார். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க...

ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் மீதான நடவடிக்கை: இந்து முன்னணி வரவேற்பு

ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீது தமிழக தலைமைச் செயலாளர் எடுத்த நடவடிக்கையை இந்து முன்னணி வரவேற்கிறது என்று அந்த அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அவர் வெளியிட்ட...

முபாரக் போல் உடையெங்கும் தன் பெயர்: மோடியின் உடைக்கு எழுந்துள்ள விமர்சனம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா சென்றிருந்தபோது, மோடியின் குர்தா போன்ற உடையலங்காரத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பாராட்டி, இது சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பாக உள்ளதாகக்...

தேசியக் கொடி ஏற்றப் பட்டபோது சல்யூட் அடிக்காமல் அமீத் அன்சாரி அவமரியாதை?

தில்லி இன்று நாட்டின் 66 வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப் பட்டது. குடியரசு தின அணிவகுப்பு தில்லி ராஜ்பத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறப்பு...

சென்னையில் குடியரசு தின விழா வாகன அணிவகுப்பு: எல்லாம் ‘மக்கள்’ முதல்வர் மயம்!

நாட்டின் 66 வது குடியரசு தின விழா கொண்டாடப் படுகிறது.  இதை ஒட்டி, இன்று சென்னையில் நடத்தப் பட்ட குடியரசு தின விழா வாகன அணிவகுப்பில், தமிழக அரசின் அலங்கார...

குடியரசு தின விழா அணிவகுப்பில் கோல்கத்தா புறக்கணிப்பு: மம்தா பானர்ஜி கண்டனம்

கோல்கத்தா இன்று இந்தியாவின் 66-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி, இன்று நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் அணிவகுப்பு நடந்து. இந்த அணிவகுப்பில், நாட்டின் பல்வேறு...

தயாநிதி மாறனின் குற்றச்சாட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கண்டனம்!

சென்னை சன் டிவி ஊழியர்கள் இருவர், தயாநிதி மாறனின் முன்னாள் செயலர் என மூவர் சிபிஐயால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தொடர்பு படுத்தி தயாநிதி மாறன்...

தேசியப் பாதுகாப்பில் முன்னாள் பிரதமர்கள் கோட்டை விட்டனர்: பாரிக்கர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுதில்லி தேசியப் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் சில முன்னாள் பிரதமர்கள் சமரசம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் யார் என்பதை நான் தெரிவிக்க விரும்பவில்லை என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர்...

சிபிஐ மீது அர்த்தமற்ற குற்றச்சாட்டு: சுப்பிரமணிய சுவாமி கண்டனம்

யாரோ ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை மகிழ்விக்க சிபிஐ முயற்சி செய்கிறது என்று சிபிஐ மீது குற்றம் சாட்டிய தயாநிதி மாறனுக்கு சுப்பிரமணிய சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தனது முன்னாள் உதவியாளர் உள்பட...

யாரோ ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை மகிழ்விக்க சிபிஐ முயற்சி செய்கிறது: தயாநிதி மாறன்

பிஎஸ்என்எல் உயர் ரக இணைப்புகள் முறைகேடாக சன் டிவிக்கு எடுக்கப்பட்ட விவகாரத்தில், தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர் மற்றும் சன் டிவி யின் ஊழியர்கள் இருவர் நேற்று இரவு சிபிஐ...

ஸ்ரீரங்கத்தில் ஆசீர்வாதமா? நெப்போலியனா? : பாஜக தீவிர ஆலோசனை

சென்னை ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக...

திரைப்படத் தணிக்கைக் குழு விவகாரத்தில் வீண் அரசியல்: ஃபேஸ்புக்கில் அருண் ஜேட்லி காட்டம்

புதுதில்லி திரைப்படத் தணிக்கைக் குழுவில் இருந்து ராஜிநாமா செய்தவர்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மறுத்துள்ளார். இதுதொடர்பாக ஃபேஸ்புக் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவுகள்......

சமூகத் தளங்களில் தொடர்க:

17,913FansLike
257FollowersFollow
12FollowersFollow
70FollowersFollow
870FollowersFollow
16,500SubscribersSubscribe