Home Reporters Diary குரான் மாநாட்டில் கொரானாவை பரப்ப தீர்மானம்? அன்பா, ஆயுதமா, நோயா?

குரான் மாநாட்டில் கொரானாவை பரப்ப தீர்மானம்? அன்பா, ஆயுதமா, நோயா?

தப்பிலிக் ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு 1974 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கமாகும். இவற்றிற்கு உலக முழுவதும் கிளைகள் உள்ளன. சில நாடுகள் இவ்வியக்கதை அங்கீகரித்து உள்ளன. சில நாடுகள் இவற்றை மத அடிப்படைவாதத்தை முன்னிறுத்தி வன்முறையில் ஈடுபடும் அமைப்பு என தடைசெய்துள்ளன.!

தமிழகத்தில் முதன் முதலாக கொரானா நொய் தொற்று பரவி உயிரிழந்தவர் மதுரையைச் சேர்ந்த இஸ்மாயில் 54 வயது இஸ்லாமியர். அதே போல ஈரோடு மாவட்டத்தில் 6 பேர் கொண்ட ஒரு குழு கொரானா அறிகுறிகளுடன் அதிகாரிகள் கையில் மாட்டியிருக்கிறது. அவர்கள் யார் என்று பார்த்தால் தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த இஸ்லாமியர்கள்.

இணையதளத்தில் முஜீப் முகமது என்பவர் கொரானா பரப்புங்கள் என்று பதிவிடுகிறார். வெளியில் சென்று துப்புங்கள், கொரோனாவை பரப்பி பலரையும் கொல்லுங்கள் என்கிறார். மேலும் பல்வேறு பகுதிகளில் அரசின் ஊரடங்கு உத்தரவுகளை மீறி தொழுகை நடத்துகின்றனர்.

நேற்றைய தினம் தெலுங்கானாவில் கோரானாவால் 5 பேர் உயிரிழந்தனர். அவர்களின் பின்னணி குறித்த ஆய்வு செய்த தெலுங்கானா அரசு அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள தப்பிலிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் எனவும் அவர்கள் இறப்பதற்கு முன் இந்த அமைப்பு நடத்திய மாநாட்டிற்கு சென்று வந்துள்ளனர் என்றும் தெரிந்து கொண்டு மத்திய அரசிடம் தகவல் தெரிவிக்கிறது.

அதன் அடிப்படையில் தில்லி காவல் துறை தப்பிலிக் ஜமாத் தலைமையகத்தை முற்றுகையிட, அங்கு உள்ளவர்களை பரிசோதனை செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிப்படுகிறது.

மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்தோனீசிய , கஜகஸ்த்தான் , பங்களாதேஷ் உள்ளிட்ட வெளி நாடுகளிலுமிருந்து கலந்து கொண்டுள்ளனர். மார்ச் 1 முதல் 15 ஆம் தேதி வரை மாநாடு நடை பெற்றுள்ளது.

மாநாடு முடிந்ததும் இவர்கள் பல்வேறு இடங்களை பார்வை யிட்டுள்ளனர். அரசு மார்ச் 22 நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்து அனைத்தும் தடைசெய்யப்பட்டது. வெளி நாடுகளிலிருந்து வந்தவர்கள் பல்வேறு ஜமாத்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மூலம் தான் கொரானா தொற்று பரவி உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து மட்டும் 1000 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதன் விளைவு இன்று பல்வேறு பகுதிகளில் கொரானா பரவுதற்கு காரணமாயிற்று. இன்று ஒரே நாளில் 45 பேர் கொரானா அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர். அதிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளர். கொரானா சமூக பரவலை தடுக்க மேலப்பாளையம் பகுதி முழுவதும் தனிமைப்படுத்தி மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

இங்கே மதத்தை குறிப்பிடுவதை தவறாக கருத வேண்டாம் ! இஸ்லாமிய சமூகம் விழிப்புணர்வு அடைய வேண்டும் , என்பற்காகவே இது குறிப்பிடப் படுகிறது!

உங்களின் மத நம்பிக்கை பாராட்டப்பட வேண்டியது. ஆனால் நாட்டில் நடக்கும் பிரச்னைகளை நாட்டின் பிரச்னையாக பார்க்க வேண்டும். இந்தியா இந்தியாவில் வாழும் எல்லா மதத்தினருக்கும் சொந்தமான நாடு. எல்லா நாட்டினருக்கும் சொந்தமானது அல்ல!

இதைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள். நாடு முழுவதும் அச்சத்தில் உள்ளது. அரசின் உத்தரவுகளை மீறி மசூதியில் தொழுகை ஏன் நடத்த வேண்டும்? தமிழகத்தில் இஸ்லாமியர் வாழும் பகுதியில் யார் வருகிறார் போகிறார் என்ற எந்த தகவல்களையும் அரசுக்குத் தெரியாமல் மறைப்பதனின் மர்மம் என்ன? இப்படி பல்வேறு காரணங்களால் உங்களின் மீது பல சந்தேகங்கள் எழுகிறது.!

இன்று கூட தில்லி சென்று வந்தவர்கள் எந்த ஒரு பரிசோதனையும் செய்யாமல் தங்கள் பகுதியில் நாடமாடிக் கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரானா பாதித்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இப்படி பல்வேறு காரணங்களால் உங்கள் தலையில் நீங்களே மண்ணை வாரி போடும் நிலையில் உள்ளீர்கள் என உணர்ந்து கொள்ளுங்கள்.

கொரானா பாதித்த இஸ்லாமியர்கள் தானாக முன்வந்து உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்து கொண்டால் உங்களின் குடும்பங்களுக்கும், மற்றவர்களுக்கும் நோய்த் தொற்று பரவுவதை தடுக்க முடியும். இல்லையெனில் மிக பெரிய ஆபத்தான கொடூரச் செயலை தங்கள் மத நம்பிக்கையால் இஸ்லாமிய சமூகம் நோய்த் தொற்றை பரப்பிய பழிச் சொல்லுக்கு ஆளாகும்!

  • எம்.பிரிதிவி ராஜன், Bsc,.MA.(JMC)..LLB

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version