
இராஜபாளையத்தில் தீப திருநாளாம் திருகார்த்திகையை முன்னிட்டு உடலில் தீபங்கள் ஏற்றி யோகா செய்த மாணவர்கள்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பதஞ்சலி யோகா மையாம் சார்பில் திருக்கார்த்திகையை முன்னிட்டு உலக அமைதியை வேண்டி மாணவர்கள் உடலில் தீபங்களை ஏற்றி யோகாசனம் செய்தனர்.
இராஜபாளையம் பதஞ்சலி யோகா மைய மாணவர்கள் நரேஷ், ராகவ், இசக்கிமுத்துபாண்டி, சஞ்சனா ஆகி நான்கு மாணவர்கள் தீபத் திருநாளாம் கார்த்திகை திருநாளை முன்னிட்டு 50 தீபங்களை உடலில் ஏற்றியவாறு பத்ம விரிஜ்சியாசனம்,
பூர்ணசுத்த வஜ்ராசனம், நாராயணா ஆசனம் ஆகிய ஆசனங்களை செய்தனர்