
அக்கினிப் பிரவேசம் – இதழியல் பிரவேசம்
இது எமது இதழியல் பிரவேசம். தினசரி செய்திகள் இணைய தளத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இதில் பல்வேறு தலைப்புகளில் செய்திகள், கட்டுரைகள், ஆங்கிலக் கட்டுரைகள் என தினசரி அப்டேட் செய்யப்படும்.
நடக்கும் நிகழ்வுகளை சுவாரஸ்யமான செய்திக் கட்டுரையாக்கித் தருகிறோம். வாசகர்கள் படித்து பகிர்ந்து ஆதரவளிக்கக் கோருகிறோம்.
செய்தியாளர்கள் தங்கள் பகுதி செய்திகளை இந்த இணையதளத்துக்கு அளிக்க விரும்பினால், [email protected] என்ற இமெயில் முகவரிக்கோ, 8838853843 என்ற வாட்ஸப் எண்ணுக்கோ அனுப்பலாம்.