October 23, 2021, 1:49 am
More

    ARTICLE - SECTIONS

    அடடே… இப்படியும் வசந்தி பரப்புவாங்களா..?

    cauvery hospital - 1

    • ஜூலை 30ஆம் தேதி தினகரன் நாளிதழ் தலைப்பு செய்தி நிறுத்தி வைக்க கலாநிதி மாறன் உத்தரவு!
    • சன் டிவியின் அனைத்து நேரடி ஒளிப்பரப்பு வாகனங்களும் சென்னைக்கு இரவு 12 மணிக்குள் வர வேண்டும்.
    • மேலும் அவைகள் குறிப்பிட்ட இடங்களில் சென்று நிறுத்தி வைக்க தயார் நிலையில் இருக்க சன் டிவி உத்தரவு .
    • காவேரி மருத்துவமனையில் போலீசார் கூடுதலாக தற்போது குவிப்பு!
    • இரவோடு இரவாக வந்து பார்த்து என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவாதிக்க உள்ளார் முதலமைச்சர் எடப்பாடியார்!

    – அடடே…! இப்படியெல்லாம் வசந்தி பரப்புவாங்களா என்று கேட்கத் தோன்றும் அளவுக்கு இவை போன்ற தகவல்கள் உண்மை வடிவில் உலா வருகின்றன சமூக வலைத்தளங்களில்!

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,137FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,581FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-