Home Blog

பஞ்சாங்கம் மார்ச் 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் மார்ச் 29- வெள்ளி

தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

||श्री:||

!!श्रीरामजयम!!

!!ஸ்ரீ:!!

!!ஸ்ரீராமஜயம்!!

श्री: श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

பங்குனி~ 16 (29.3.2024) வெள்ளி கிழமை.
வருடம் ~ சோபக்ருத்
{சோபக்ருத் நாம சம்வத்ஸரம்}.
அயனம்~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம்~ பங்குனி மாஸம் { *மீன மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 6.18 pm வரை சதுர்த்தி பின் பஞ்சமி
நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம் ~ 6.39 pm வரை விசாகம் பின் அனுஷம்
யோகம் ~ வஜ்ரம்
கரணம் ~ பாலவம்
அமிர்தாதியோகம் ~
சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 6.15
சந்திராஷ்டமம் ~ 12.22 pm வரை மீனம் பின் மேஷம்
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்த திதி ~ சதுர்த்தி
இன்று ~

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
   !!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
   !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..

வெள்ளிக்கிழமை ஹோரை

காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்

பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்

மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன்கள் – 22.03.2024


மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள் ..!


சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எதிலும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. பொருளாதாரத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். பயனற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பழைய நினைவுகளால் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : வாதங்களை தவிர்க்கவும்.
கிருத்திகை : மந்தமான நாள்.


ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள் ..!


எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். புதிய நபர்களிடத்தில் கனிவுடன் பழகவும். சுபகாரியங்களில் கலந்து கொள்வதற்கான சூழல் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உயர் அதிகாரிகளால் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
ரோகிணி : கனிவு வேண்டும்.
மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும்.


மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள் ..!


பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த சில செய்திகள் கிடைக்கும். வாகன வசதிகளை மேம்படுத்திவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பணி மாற்றம் சார்ந்த எண்ணங்கள் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.
திருவாதிரை : வசதிகள் மேம்படும்.
புனர்பூசம் : திருப்பங்கள் உண்டாகும்.


கடகம்

கடக ராசிக்கான பலன்கள் ..!


தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குண நலன்களின் சில மாற்றங்கள் ஏற்படும். வித்தியாசமான எண்ணங்களும், முயற்சிகளும் அதிகரிக்கும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். அலுவலகத்தில் பொறுமையை கையாளவும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூசம் : ஆர்வமின்மையான நாள்.
ஆயில்யம் : பொறுமை வேண்டும்.


சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள் ..!


மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். தாயுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதிய வேலைக்கான வாய்ப்பு ஏற்படும். புதிய மின்னணு சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பணிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : விவாதங்கள் நீங்கும்.
பூரம் : வாய்ப்பு ஏற்படும்.
உத்திரம் : மதிப்பு கிடைக்கும்.


கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள் ..!


மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தனவரவுகள் உண்டாகும். வியாபாரத்தில் இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திரம் : தன்னம்பிக்கை மேம்படும்.
அஸ்தம் : தனவரவுகள் உண்டாகும்.
சித்திரை : கருத்து வேறுபாடுகள் விலகும்.


துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள் ..!


பணிவான பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். கணிதம் சார்ந்த துறைகளின் மீது ஈர்ப்பு ஏற்படும். உத்தியோகப் பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை புரிந்து கொள்வீர்கள். சில அனுபவங்களால் புதிய அத்தியாயங்கள் பிறக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

சித்திரை : நட்பு விரிவடையும்.
சுவாதி : துரிதம் உண்டாகும்.
விசாகம் : அத்தியாயங்கள் பிறக்கும்.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!


தனவரவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. வியாபார ரகசியங்களில் கவனத்துடன் இருக்கவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவீர்கள். உடன் இருப்பவர்களிடம் அதிக உரிமை கொள்வதை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : எண்ணங்கள் மேம்படும்.
அனுஷம் : அனுபவம் கைகொடுக்கும்.
கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.


தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள் ..!


குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். கனிவான பேச்சுக்களால் பிரச்சனைகள் குறையும். மேலதிகாரிகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : கவலைகள் நீங்கும்.
பூராடம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.


மகரம்

மகர ராசிக்கான பலன்கள் ..!


எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகப் பணிகளில் மதிப்பு மேம்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
திருவோணம் : மதிப்பு மேம்படும்.
அவிட்டம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.


கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள் ..!


தொழில் அபிவிருத்தி சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுபாட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடிகளை புரிந்து கொள்வீர்கள். மனதில் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் தோன்றும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். பரிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

அவிட்டம் : சிந்தித்துச் செயல்படவும்.
சதயம் : நெருக்கடியான நாள்.
பூரட்டாதி : பயணங்கள் உண்டாகும்.


மீனம்

மீன ராசிக்கான பலன்கள் ..!


விவேகமான செயல்பாடுகளின் மூலம் நன்மதிப்பு ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளை மேற்கொள்வீர்கள். எழுத்துத் துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். வியாபாரம் சார்ந்த ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

பூரட்டாதி : மதிப்பு ஏற்படும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : புரிதல் உண்டாகும்.



தினம் ஒரு திருக்குறள்

அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).

மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.


தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.

விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.


IPL 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2024 – 28.03.2024 – ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

          ராஜஸ்தான் அணி (185/5, ரியான் பராக் 84*, அஷ்வின் 29, ஜுரல் 20) டெல்லி அணியை (173/5, வார்னர் 49, ஸ்டப்ஸ் 44*, ரிஷப் பந்த் 28, மார்ஷ் 23, பர்ஜர் 2/29, சாஹல் 2/19) 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஜெய்ப்பூரில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ராஜஸ்தான் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கும் யஸஸ்வி ஜெய்ஸ்வால் இன்றும் சரியாக ஆடவில்லை.

இரண்டாவது ஓவரில் 5 ரன்னுக்கு அவர் ஆட்டமிழந்தார். பவர்பிளே ஓவர்கள் முடிவதற்குள் சஞ்சு சாம்சனும் (15 ரன்) ஆடமிழந்தார். எட்டாவது ஓவரில் ஜாஸ் பட்லர் 11 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 36/3. அந்த இடத்தில் இருந்து 20ஆவது ஓவர் முடிவில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 185 ரன் எடுத்தது என்றால் அதற்கு  அஷ்வின் (19 பந்துகளில் 29 ரன், 3 சிக்சர்) துருவ் ஜுரல் (12 பந்துகளில் 20 ரன், 3 ஃபோர்) ஆகியோர் விளையாடிய விதம்தான் காரணம். இவர்களோடு ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன், ஏழு ஃபோர், ஆறு சிக்சர்) மிகச் சிறப்பாக ஆடினார். குறிப்பாக 20ஆவது ஓவரில் 20 ரன் எடுத்தார்.

          இரண்டாவதாக ஆட வந்த டெல்லி அணியின் பேட்டிங் ஆரம்பத்தில் நன்றாக இருந்தது. நாலாவது ஓவர், இரண்டாவது பந்தில் மார்ஷ் (12 பந்தில் 23 ரன்) அவுட்டானபோது அணி 30 ரன் எடுத்திருந்தது. அந்த ஓவரிலேயே ரிக்கி புயி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த வார்னர் (34 பந்துகளில் 49 ரன்)12ஆவது ஓவரில் அவுட்டானார். அதன் பின்னர் ஸ்டப்ஸ் சிறப்பாக ஆடியும் டெல்லி அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் அந்த அணி 12 ரன் கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

          ராஜஸ்தான் அணியின் ரியான் பராக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை பெங்களூருவில் கொல்கொத்தா அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையில் ஆட்டம் நடைபெற உள்ளது.

மார்ச் 28: உச்சம் தொட்ட தங்கம் விலை! ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தைக் கடந்தது!

#image_title

தங்கம் சவரன் விலை ரூ.50,000ஐ தொட்டது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,250க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50,000க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை – நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 30 பைசா உயர்ந்து, ஒரு கிராம் ரூ.80.50-க்கு விற்பனையாகிறது.

Mar.28: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

petrol-crude-oil

சுமார் 22 மாதங்களாக ஏற்ற இறக்கமின்றி, ஒரே விலையில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 14 அன்று, மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.2 அளவில் குறைப்பதாக அறிவித்தது.

அதன் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி…

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.1.88 குறைந்து, ரூ.100.72க்கு விற்பனை செய்யப் படுகிறது.

ஒரு லிட்டர் டீசல் ரூ.1.90 குறைந்து, ரூ.92.34க்கு விற்பனை செய்யப் படுகிறது.

இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. .

சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இந்த விலையில் இருந்து லிட்டருக்கு 50 காசுகள் வரை மாற்றம் இருக்கும் .

பஞ்சாங்கம் மார்ச் 28 – வியாழன் | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் – மார்ச் 28

ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம

!!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

பங்குனி ~* *15 (28.3.2024 ) வியாழன் கிழமை.
வருடம் ~ சோபக்ருத் {சோபக்ருத் நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம் ~ பங்குனி மாஸம் {மீன மாதம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 5 41 pm வரை த்ருதியை பின் சதுர்த்தி
நாள் ~ {குரு வாஸரம்} வியாழன் கிழமை.
நட்சத்திரம் ~ 5.25 pm வரை ஸ்வாதி பின் விசாகம்
யோகம் ~ ஹர்ஷணம்
கரணம் ~ பத்ரம்
அமிர்தாதியோகம்~ சுபயோகம்.
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00.
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30.
குளிகை ~ காலை 9.00 ~ 10.30.
சூரிய உதயம் ~ காலை 6.16
சந்திராஷ்டமம் ~ மீனம்
சூலம் ~ தெற்கு.
பரிகாரம் ~ நல்லெண்ணெய்.
ஸ்ராத்ததிதி ~ த்ருதியை
இன்று ~ கரிநாள்


இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

இன்றைய (21-03-2024) ராசி பலன்கள்


மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள்


நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்சனைகள் குறையும். அலுவலகத்தில் பொறுப்பு உயரும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மறைவான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீல நிறம்

அஸ்வினி : பிரச்சனைகள் குறையும்.
பரணி : ஒத்துழைப்பு ஏற்படும்.
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.


ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள்


கால்நடை தொடர்பான பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். மனதில் சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சமூகப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சில மாற்றமான தருணங்கள் உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

கிருத்திகை : ஆர்வம் ஏற்படும்.
ரோகிணி : தேடல்கள் ஏற்படும்.
மிருகசீரிஷம் : விவேகத்துடன் செயல்படவும்.


மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள்


பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் விரயம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனை மேம்படும். உடன்பிறந்தவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

மிருகசீரிஷம் : விரயம் ஏற்படும்.
திருவாதிரை : நுணுக்கங்களை அறிவீர்கள்.
புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


கடகம்

கடக ராசிக்கான பலன்கள்


முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில விஷயங்கள் தாமதங்களுக்கு பின் நிறைவேறும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

புனர்பூசம் : சந்திப்பு ஏற்படும்.
பூசம் : அனுபவம் உண்டாகும்.
ஆயில்யம் : ஆதரவான நாள்.


சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள்


வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சமூகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தனித்திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

மகம் : பொறுமை வேண்டும்.
பூரம் : மாற்றங்கள் ஏற்படும்.
உத்திரம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.


கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள்


கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். தடைபட்ட சில காரியங்கள் முடிவுக்கு வரும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர்களின் தொடர்பு அதிகரிக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மனதளவில் புதுவிதமான பாதைகள் புலப்படும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
அஸ்தம் : ஆர்வம் ஏற்படும்.
சித்திரை : மதிப்பு கிடைக்கும்.


துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள்


உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். அனுபவ ரீதியான சில முடிவுகளால் மாற்றம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்துச் செயல்படவும். வாடிக்கையாளர்களிடத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவதால் காரிய அனுகூலம் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : பொறுப்புகள் மேம்படும்.
சுவாதி : மாற்றம் உண்டாகும்.
விசாகம் : அனுகூலம் ஏற்படும்.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள்


திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் ஏற்படும். குழந்தைகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். நெருக்கமானவர்களால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது. புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : மாற்றம் ஏற்படும்.
அனுஷம் : சோர்வுகள் உண்டாகும்.
கேட்டை : புதுமையான நாள்.


தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள்


குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். முயற்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு சாதகமாகும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். வாடிக்கையாளர்களின் ரசனைகளை புரிந்து கொள்வீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மூலம் : வாய்ப்பு சாதகமாகும்.
பூராடம் : புரிதல் உண்டாகும்.
உத்திராடம் : வாய்ப்பு கிடைக்கும்.


மகரம்

மகர ராசிக்கான பலன்கள்


சவாலான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படும். பணி சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

உத்திராடம் : சிந்தித்துச் செயல்படவும்.
திருவோணம் : அலைச்சல் ஏற்படும்.
அவிட்டம் : இலக்குகள் பிறக்கும்.


கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள்


பேச்சுக்களில் நிதானத்தை கையாளவும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனை கிடைக்கும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணி நிமிர்த்தமான பயணங்கள் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்

அவிட்டம் : நிதானத்தை கையாளவும்.
சதயம் : ஆலோசனை கிடைக்கும்.
பூரட்டாதி : ஈடுபாடு உண்டாகும்.


மீனம்

மீன ராசிக்கான பலன்கள்


பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். விவாதங்களில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். குடும்பத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். விரயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : தடுமாற்றமான நாள்.
ரேவதி : சூழ்நிலை அறிந்து செயல்படவும்.



thiruvalluvar deivapulavar

தினம் ஒரு திருக்குறள்


அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.

மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1

44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்

துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .

விளக்கவுரை :

முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”

  • குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
    (கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).

வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்

IPL 2024: அம்மாடியோவ்.. அசத்தல் ரன்கள்!

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2024 – 27.03.2024 – ஹைதராபாத்
ம்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ்

ஹைதராபாத் அதிரடி ஆட்டம்
ஐபிஎல் ஆட்டங்களில் மிக அதிகமான ஸ்கோர்

          ஹைதராபாத் அணி (277/3, ஹென்ரிச் கிளாசன் 80*, ட்ராவிஸ் ஹெட் 62, அபிஷேக் ஷர்மா 63, மர்க்ரம் 42* ) மும்பை அணியை (246/5, திலக் வர்மா 64, டிம் டேவிட் 42*, இஷான் கிஷன் 34, நமன் தீர் 30, ) 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஹைதராபாத்தில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அனி மூன்று விக்கட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது. ஒருநாள் ஆட்டத்திற்கே இது ஒரு சிறப்பான ஸ்கோர். டி20 ஆட்டத்திற்கு ரன் மழை என்றுதான் சொல்ல வேண்டும். விளையாடிய ஐந்து ஹைதராபாத் ஆட்டக்காரர்களில் மாயங்க் அகர்வால் மட்டும் சரியாக விளையாடவில்லை. மற்றவர்களின் ஸ்கோரிங் ரேட் 150க்கு மேல் இருக்க இவர் மட்டும் 84 என்ற வீதத்தில் ரன் சேர்த்தார். ட்ராவிஸ் ஹெட் (24 பந்துகளில் 62 ரன், 9 ஃபோர், 3 சிக்சர்) 18 பந்துகளில் 50 அடித்தார் என்றால், அபிஷேக ஷர்மா (23 பந்துகளில் 63 ரன், 3 ஃபோர், 7 சிக்சர்) 16 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர்களது இன்னிங்க்ஸ் இறுதியில் மர்க்ரம் (28 பந்துகளில் 42 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் கிளாசன் (34 பந்துகளில் 80 ரன், 4 ஃபோர், 7 சிக்சர்) இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர், பந்துவீச்சாளர்களில் பும்ராவைத் தவிர மீதமுள்ள அனைவரும் அதிக ரன் கொடுத்தனர்.

          இரண்டாவதாக ஆட வந்த மும்பை அணியின் பேட்டிங் ஆரம்பத்தில் அமர்களமாக இருந்தது. இஷான் கிஷன் முதலில் 3.2 ஓவரில் ஆடமிழந்தார். அவர் 13 பந்துகளில் 2 ஃபோர் மற்றும் 4 சிக்சருடன் 34 ரன் கள் அடித்தார். அடுத்த ஓவரில் ரோஹித் ஷர்மா அவுட் ஆனார். அவர் 12 பந்துகளில் 1 ஃபோர் மற்றும் 3 சிக்சர்களுடன் 26 ரன் அடித்தார். நமன் தீர் 14 பந்துகளில் 30 ரன், திலக் வர்மா 34 பந்துகளில் 64 ரன் அடித்தனர். ஆனாலும் ரன்ரேட் மளமளவெனக் குறைந்தது. இறுதியில் கடைசி இரண்டு ஓவர்களில் 54 ரன்கள் அடிக்கவேண்டியிருந்தது. அப்போது 19ஆவது ஓவரில் மும்பை அணியால் 7 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. கடைசி ஓவரில் 15 ரன் அடித்தும் மும்பை அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

          ஹைதராபாத் அணியின் அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை ஜெய்ப்பூரில்  ராஜஸ்தான் அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையில் ஆட்டம் நடைபெற உள்ளது.

எம்பி., டிக்கெட்தான் கிடைக்கலைன்னு பாத்தா… இதுக்குமா டிக்கெட் இல்ல?!

MP டிக்கெட்டா? IPL டிக்கெட்டா?

வேட்பாளர் டிக்கெட் கிடைத்துவிடும் ஆனால IPL டிக்கெட் கிடைக்காது

1000 ரூபாய் டிக்கெட் 10000 ரூபாய்.
திரையரங்கில் 50 ரூபாய் டிக்கெட் பிளாக்கில் விற்றவனை அழிக்கிறேன் என்று சொல்லி, மெகா மால் கட்டியதில், குறைந்தபட்சம் டிக்கெட் விலை ரூ. 200 ஆனது.

ஆன்லைன் மட்டுமே டிக்கெட் விற்பனை என்று கூறி IPL டிக்கெட் குறைந்த பட்சம் 11,000 ரூபாய்க்கு விற்பவன் பாமரனா இல்லை படித்தவனா?

இத்தனை விலை கொடுத்து டிக்கெட் வாங்கி குடிக்க தண்ணீர் கூட காசு கொடுத்து வாங்கி குடித்து வருபவன் படித்தவனா? பைத்தியமா?

பத்தாயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கும் ஏழைக்கு இலவச பஸ் பயணம் கொடுக்கும் அரசு? போக்குவரத்துத் துறை லாபத்தில் இயங்குகிறதா?

ஆயிரக் கணக்கில் செலவு செய்து டிக்கெட் வாங்குபவனுக்கு பாவம் பஸ் டிக்கெட் வாங்க பணமில்லை!

பல மெகாபைட் வேகம் உள்ளவன் மட்டும் டிக்கெட் பதிவு செய்ய முடியும் என்றால் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது?

புக்கிங் தொடங்கிய இரண்டு நிமிடத்தில் முடிவடைகிறது என்றால் 36,000 சீட் யார் கையில்?

பார்கோட் , டெக்னாலஜி எல்லாம் ஏமாற்று வேலையா?

அரசு நடவடிக்கை எடுக்க காத்திருக்காமல் நாம் புறக்ககணிக்க வேண்டும்…!

விளையாட்டு வீரர் லஞ்சம பெற்றால் வஞ்சிக்கும் நாம் விளையாட்டை நடத்துபவர்கள் இப்படி விளையாடினால் என்ன தண்டணை?

எதிலும் நேர்மையில்லாத இந்த IPL தேவையா?

  • கணேஷ் கிருஷ்ணன்

பஞ்சாங்கம் – மார்ச் 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் மார்ச் 27

||श्री:||
ஸ்ரீ ராமஜெயம்

பஞ்சாங்கம்  | 27.03.2024 | புதன்கிழமை

         !!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!

श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

பங்குனி 14 { 27.3.2024* } புதன் கிழமை**
வருடம் ~ சோபக்ருத் வருடம் {சோபக்ருத் நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம் ~ பங்குனி மாதம் { மீன மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 4.34 pm வரை த்விதியை பின் திருதியை
நாள் ~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம்}
நக்ஷத்திரம் ~ 3.44 pm வரை சித்திரை பின் ஸ்வாதி
யோகம் ~ வ்யாகதம்
கரணம் ~ கரஜை
அமிர்தாதியோகம் ~
சுபயோகம்…
நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & மாலை 2.00 ~ 3.00.
ராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.
குளிகை ~ காலை
10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.00 to 10.30 am and 2.00 to 3.00pm
சூரியஉதயம் ~ காலை 6.17
சந்திராஷ்டமம் ~ மீனம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ த்விதியை  
இன்று* ~

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
  !!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
  !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஹோரை புதன்கிழமை

காலை

6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்

பிற்பகல்

12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்

மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

thiruvalluvar deivapulavar

இன்றைய (27-03-2024) ராசிபலன்கள்


மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள்..!


குழந்தைகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : ஒத்துழைப்பான நாள்.
பரணி : புரிதல் உண்டாகும்.
கிருத்திகை : வாய்ப்பு கிடைக்கும்.


ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள்..!


தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு மேம்படும். அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்பு ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : நெருக்கடிகள் குறையும்.
ரோகிணி : மகிழ்ச்சி ஏற்படும்.
மிருகசீரிஷம் : அதிர்ஷ்டகரமான நாள்.


மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள்..!


வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் புரிதல் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் கவனத்தோடு செயல்படவும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
திருவாதிரை : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
புனர்பூசம் : மாற்றமான நாள்.


கடகம்

கடக ராசிக்கான பலன்கள்..!


குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்களின் மீது ஆர்வம் ஏற்படும். மறைமுக போட்டிகளை சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : போட்டிகளை சமாளிப்பீர்கள்.
ஆயில்யம் : சலுகைகள் கிடைக்கும்.


சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள்..!


குடும்பத்துடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வியாபாரத்தில் மறைமுக தடைகள் ஏற்பட்டு நீங்கும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மகம் : பொறுமை வேண்டும்.
பூரம் : தடைகள் நீங்கும்.
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.


கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள்..!


குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். இழுபறியான சில தனவரவுகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு ஏற்படும். வியாபாரத்தில் தடைபட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். உதவி செய்யும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அஸ்தம் : தனவரவுகள் கிடைக்கும்.
சித்திரை : திருப்தியான நாள்.


துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள்..!


மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் தோன்றி மறையும். பயணங்களின் போது விவேகம் வேண்டும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் உழைப்பு அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

சித்திரை : சஞ்சலங்கள் மறையும்.
சுவாதி : கவனம் வேண்டும்.
விசாகம் : உழைப்பு அதிகரிக்கும்.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள்..!


நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடு தொடர்பான முயற்சிகள் மேம்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளால் சோர்வுகள் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : அலைச்சல் உண்டாகும்.
அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கேட்டை : சோர்வுகள் ஏற்படும்.


தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள்..!


உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். நவீன அணுகுமுறையால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். அனுபவ அறிவால் சில மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். மாற்றம் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மூலம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
பூராடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்திராடம் : மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள்.


மகரம்

மகர ராசிக்கான பலன்கள்..!


எதிலும் சூழ்நிலை அறிந்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் சில விரயங்கள் ஏற்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். சவாலான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்

உத்திராடம் : விரயங்கள் ஏற்படும்.
திருவோணம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அவிட்டம் : அறிமுகம் ஏற்படும்.


கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள்..!


முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆன்மிகம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : தாமதங்கள் விலகும்.
சதயம் : மதிப்பு ஏற்படும்.
பூரட்டாதி : திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.


மீனம்

மீன ராசிக்கான பலன்கள்..!


எதிலும் பதற்றமின்றி செயல்படவும். சில பணிகளில் சுயமாக முடிவெடுப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் அதிக உரிமைகள் எடுப்பதை தவிர்க்கவும். பழைய நினைவுகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : பதற்றமின்றி செயல்படவும்.
உத்திரட்டாதி : சோர்வுகள் உண்டாகும்.
ரேவதி : மதிப்பளித்துச் செயல்படவும்.




தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

இன்றைய பொன்மொழி

ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்

மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்

ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.

தினசரி. காம்

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 7

பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.

விளக்கவுரை :

சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?

IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைடன்ஸ்

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2024 – 26.03.2024 – சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைடன்ஸ்

சென்னை அணி (206/5, ஷிவம் துபே 51, ருதுராஜ் 46, ரச்சிந்திரா 46, ரஷீத்கான் 2/49) குஜராத் அணியை (143/8, சாய் சுதர்ஷன் 37, சாஹா 21, தீபக் சாஹார் 2/28, முஸ்தஃபிகுர் ரஹ்மான் 2/30, துஷார் தேஷ்பாண்டே 2/21) 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே சென்னையில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசத்தீர்மானித்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் சிறப்பாக ஆடினார்கள். ரச்சின் (20 பந்துகளில் 46 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்) முதலில் 5.2 ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் இருக்கும் வரை சுமாராக ஆடிய கெய்க்வாட் (36 பந்துகளில் 46 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), ரச்சின் ஆட்டமிழந்த பின்னர் அதிரடியாக ஆடினார். அதன்பின்னர் அஜிங்க்யா ரஹானே 12 பந்துகளில் 12 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அச்சமயத்தில் ஷிவம் துபே தன்னுடைய வாணவேடிக்கைகளைத் தொடங்கினார். அவர் 23 பந்துகளில், 2 ஃபோர், 5 சிக்சருடன் 51 ரன் எடுத்தார். கடைசி இரண்டு ஓவர்களில் மூன்று விக்கட் விழுந்தபோதும் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 206 ரன் எடுத்தது.

இரண்டாவதாக ஆட வந்த குஜராத் அணியின் பேட்டிங் ஆரம்பத்திலிருந்தே சொதப்பல்தான். தொடக்கத்தில் மெதுவாக ஆடினாலும் பின்னர் சற்று வேகமாக ஆடக்கூடியவர் ஷுப்மன் கில். இன்று அவர்தான் முதலில் அவுட்டானார். விருத்திமான் சாஹா 21 ரன்னிற்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சாய் சுதர்ஷன் (37 ரன்), விஜய்ஷங்கர் (12 ரன்), டேவிட் மில்லர் (21 ரன்), ஒமர்சாய் (11 ரன்) என சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தனர். சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். இதனால் குஜராத் அணி 18ஆவது ஓவர் முடிவில் மீதமுள்ள 12 பந்துகளில் 79 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது. அதாவது எல்லா பந்துகளிலும் சிக்சர் அடித்தால் கூட வெற்றிபெற வாய்ப்பில்லாத நிலை. அந்த இரண்டு ஓவர்களிலும் குஜராத் அணி ஒரு விக்கட்டை இழந்து 15 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. சென்னை அனி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷிவம் துபே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை ஹைதராபாத்தில் மும்பை அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையில் ஆட்டம் நடைபெற உள்ளது.

Vinash Kale Viprit Buddhi

0

By        Narasimhan Vijayaraghavan

“Vinash Kale Viprit Buddhi”- In the wake of impending doom your intellect takes leave. That is a famous Sanskrit phrase quoted often, as and from Chanakyaneethi. It was made colloquially famous and aptly understandable,  when the venerable Jaiprakash Narayan spoke  it, in the wake of declaration of Internal Emergency by Madam Indira Gandhi on 26th June,1975. We know it proved true,  as she met her ignominious Waterloo moment in 1977.

On reading the exchanges between RaGa sisters and Music Academy President N Murali, and huge backlash on print and electronic and social media, one was reminded of this adage,  as aptly describing the decision of Music Academy to designate T M Krishna for Sangita Kalanidhi.

Dr. Goutam Desiraju, with impeccable credentials as a renowned scientist and a trained carnatic musician with fifty plus years exposure to the Academy,  as a member in attendance for the conferences, poignantly and pointedly asked, “ What was the reason for the Academy to announce the name in March,2024, breaking the tradition of revealing the name only by September or thereabouts, or even say little earlier but never in March, for a December season? Why?”. He does provide an answer in his expositions now gone viral on YouTube.

The vehemence, not virtuosity with  which the Academy President defended the designation , made it amply clear it was ‘his decision’  nodded in by the Committee/coterie/limpets ( you take your pick). The choice was thrust on the committee and they chose to digest, not accept. And if ‘he’ has picked the nominee, a scan across the media turf would reveal who else was behind it or what motivated them to pick ‘him’ and in March,2024.

Rasikas are not fools,  as Academy would like us to believe.Why are Rasikas up in arms? Not physically but metaphorically. They are sad and anguished. Not angry. Upset that an undeserving pick was made for ‘extraneous factors’ which the President claims were irrelevant. No they mattered. They alone mattered with this nominee.

‘He’ had norespect for the community he happened to be born in. That is fine. That is  his chosen ideology. He trained in Carnatic music. Revered as divine by the Trinity. Religiosity was imbued in the Sahityas. ‘He’ may reject them. Excuse me, it was by singing them, teaching them ( to mint his moolah with his undeniable vidwat) he attained the stature he had/has. Yet, he called names of Saint Tyagaraja and bad mouthed even M S Amma. What hypocrisy that is? Make a living ( far higher and more than most) on Tyagaraja Kritis and then trashing his divine compositions, which by mutilating  them to yield to his political proclivities.

Does such a person deserve the Sangita Kalanidhi? Why are rasikas anguished? Because they revere Carnatic music. They value the Music Academy as a hallowed institution. If the Academy disdainfully rejects such premises and yields to baser political instincts, it is shame on them. RaGa and others could not stomach it. They were ‘made’ by the  divinity for their passion, devotion and vidwat. They could not see it being taken to the cleaners,  when a ‘respected fellow musician’ who represented the very opposite of these tenets,  being designated  as the ‘repository of Carnatic music’. It is nothing short of sacrilege, blasphemy and  intolerable Abaswaram.

Murali is not Music Academy  (Indira did not prove to be India as as her crony D K Bharooah proclaimed) . The composition of minions in the committee do not make it either. It is the rasikas who made it and make it. These ‘characters’  would come to pass. They will not be remembered for whatever they may  have done earlier in the last two decades. But, they  will never be forgotten  for what they have perpetrated in 2024-25.

The Music Academy is beyond these characters as an institution. Carnatic Music is a limitless, vast and divine ocean. . These characters cannot ruin either of them . They can and  may have besmirched its  pure standing,  transiently. Just in  2024-25, for now. The commoner rasikas ought to unite to shun the Music Academy this year. That is the least we can do to support the artistes who have stood up. And attend concerts in every other Sabha which does  not host T M Krishna.

‘They’ must go. And go ‘they’  will. Not long from today. Rasikas must continue to speak and act. And they will be heard. It takes time for good things to happen,while it may take no time  to perpetrate such a nonsense, you see.

Vinash Kale Viprit Buddhi.

Exit mobile version