
ஒடிசாவின் மயூர்பான்ஜி அருகே பரிபடா வனப்பகுதியில் நேற்று குடித்துவிட்ட சென்ற ஒரு கும்பல் பீர் கேனை அங்கேயே வீசி சென்று இருக்கிறது,
ஒரு நல்ல பாம்பு நேராக பீர் கேனுக்குள் தலையை விட்டுருக்கிறது. ஆனால் உள்ளே சென்ற தலையை நல்ல பாம்பால் வெளியே எடுக்க முடியவில்லை. திணறியபடி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது.
இதை கண்ட அந்த பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் பத்திரமாக பாம்பை பீர் கேனில் இருந்து விடுவித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுபோய் விடுவித்தனர். இந்த புகைப்படங்கள் இணைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
Odisha: A cobra got stuck inside a beer can in the forest range of Baripada, Mayurbhanj, yesterday. It was later rescued & released into the wild by locals. pic.twitter.com/lTthcJlERL
— ANI (@ANI) September 28, 2019