அடடே... அப்படியா? இங்கிலாந்திலும் மாபெரும் வெற்றி பெற்ற ‘பிஜேபி’!

இங்கிலாந்திலும் மாபெரும் வெற்றி பெற்ற ‘பிஜேபி’!

"இந்நேரத்துக்கு ஏது கடை? ஷட்டர் மூடிருப்பான். பிரியாணிக்கு பாக்சிங் தான் செய்யோணும்" - கவலையுடன் கூட்டம் கலைகிறது.

-

- Advertisment -

சினிமா:

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்!

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பாடகர் ஆகலாம். என்றா

லக்ஷ்மி ஸ்டோர்ஸ் பாக்கியலக்ஷ்மிக்கு கிடைச்ச பாக்கியம் என்ன தெரியுமா?

"கனா காதல்', "என் இனிய பொன் நிலாவே', "தோட்டாக்கள் பூவாச்சு', "ஏனோ வானிலை மாறுதே', "இவள் அழகு', "கூடல்', "ஆஸ் ஐயாம் சப்பரிங் ஃபிரம் காதல்' போன்ற குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இளையராஜாவே கைப்பட எழுதி… இசையமைத்து… பாடிக் கொடுத்த அந்தப் பாடல்… பொக்கிஷம்!

"அரண்மனை கிளி" - நான் உதவி இயக்குநராய் (clap asst) வேலை பார்த்த முதல் படம்...(வருடம் 1992)... அந்தப் படத்தின் பாடல்கள் நீங்கள் அறிந்ததே...

விலைமகள் சுயசரிதையில் ஐஸ்வர்யா ராய்?

பினோதினி கதாபாத்திரத்தில் நடிக்க வித்யாபாலனிடம் இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வந்தது.
-Advertisement-

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

அவர் ஆதாரத்தைக் காட்டியிருக்கிறார். அதற்கு இதுவரை மறுப்பு சொல்லியிருக்கிறார்களா?

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆண்டாள் குறித்த சர்ச்சையில் கவிஞர் வைரமுத்துவுக்காக பேசியது.

பத்திரிகை சுதந்திரம் காக்கப்படும்: கருணா பாதையில் ஸ்டாலினும் இந்திரா பாதையில் ராகுலும் செல்வதனால்!

கருணாநிதியின் பாதையில் ஸ்டாலினும், இந்திரா காந்தியின் பாதையில் ராகுல் காந்தியும் நடந்து நடந்து ஜனநாயகம் காக்க, பத்ரிகை சுதந்திரம் காக்க போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அங்கே பள்ளிக்கட்டு… இங்கே பல்லக்காட்டு! வலைத்தளவாசிகளிடம் வறுபடும் ஓபிஎஸ்.,!

ஐயப்பனை பத்தி அசிங்கமா பெரியார் சொன்னத பாக்கதான் சபரிமலை போனாரா? வறுபடும் ஓபிஎஸ்.,!

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

ஈவேரா.,வால்… அரைநூற்றாண்டுக் குமுறல்! நாளை ராமபிரான் படத்துக்கு ‘பூமாலை’ ஊர்வலம்!

1971இல் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் ரவுடி கும்பல்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, திமுக., ரவுடியிசத்தால் வாய்மூடி உள்ளம் குமுறியவர்கள்… அரை நூற்றாண்டு காலத்துக்குப் பின்னர் 2020ல்...

13 இந்திய மொழிகளில் வாட்ஸ் அப் செயலி! சொந்தமா உருவாக்க மத்திய அரசு முடிவு!

GIMS எனப்படும் இந்த அரசு துரித தகவல் சேவை செயலி தற்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

சேஞ்சுக்கு மட்டுமில்ல சுவைக்கும் சேமியா பகளாபாத்!

உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி விழுது, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

இனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்! நச்சரிப்பாங்க பசங்க!

சிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

அரசு பஸ்ஸில் ‘பிரிவினை பிரசாரம்’; நடத்துனரே அனுமதித்ததால் அதிர்ச்சி! ‘செயலற்ற எடப்பாடி அரசு’!

தமிழகத்தில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான பிரசாரம் ஜரூராக நடக்கிறது. இதனை மாநில அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அரசுப் பேருந்துகள், பயணிகள் ரயில்கள் போன்றவற்றில் இந்த பிரசாரம் தூள் பறக்கிறது.

பாகிஸ்தானில் பரபரப்பு: வானில் தோன்றிய வளையம்!

முக்கியமாக இந்த வளையம் கொஞ்சம் கொஞ்சமாக இங்கும், அங்கும் நகர்ந்து சென்றுள்ளது. இது பார்க்க விசித்திரமாக இருந்துள்ளது. இதனால் இதை பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

வில்சனை சுட்டுக் கொல்ல பயன்படுத்தப் பட்ட துப்பாக்கி மீட்பு!

அப்போது, வில்சலை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கழிவுநீர் ஓடையில் வீசிவிட்டு சென்றதாகக் கூறினர்.

குமரி ‘சிவாலய ஓட்ட’ பக்தர்களுக்கு இளநீர், பழம் வழங்க இந்து முன்னணி கோரிக்கை!

மஹா சிவராத்திரி சிவாலய ஓட்டம் பக்தர்களுக்கு இளநீர், பழம் வழங்க குமரி இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

கீழக்கரையில் காஷ்மீரைச் சேர்ந்த இருவர்… போலீஸார் விசாரணை!

கீழக்கரையில் தங்கியிருந்த காஷ்மீரைச் சேர்ந்த இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -
- Advertisement -

BJP wins big in UK too!

பேப்பரில் தலைப்புச் செய்தியை எழுத்துக்கூட்டிப் படித்த சுடலை செம கடுப்பாகிறார்.

“இன்னாது, லண்டன்லயும் வின் பண்ணிட்டானுவளா, எவனும் என் கிட்ட சொல்லவே இல்ல? பாலு, தொர, தயா அல்லாரயும் இப்பியே கூப்ட்ரா”

“நைட் டயமாச்சே தலைவா?” பி ஏ பயம் கலந்த பவ்யத்துடன் பம்முகிறார்.

“பரால்ல. போதைல இர்ந்தாலும் ஓலால வரச் சொல்லு. சுப்ரீம் கோர்ட்டுக்குப் போயி கேசு போட்டு நிறுத்தணும்டா. அருணா, சபரி, உதயா, இன்பா, ஐடி கூலிஸ் அல்லாரயும் கூப்பிடு”

பி ஏ போனில் பரபரக்கிறார்.

“எமர்ஜென்சி மீட்டிங்கய்யா. அல்லாரயும் கூப்டச் சொல்லிட்டாரு. அன்பழகன் அய்யாவே ஆம்புலன்ஸ்ல வராருன்னா பார்த்துக்குங்க. கொறடா, சம்மட்டி, ஆணி, பத்திரிகை ஜால்ரா அல்லாரும் வர்ராங்க. பொன்னாரும் அப்சர்வரா வாராரு. கண்டிப்பா வாங்கய்யா. அல்லாகாட்டி என்னிய சாத்திடுவாரு”

அந்த இரவில் அறிவாலயத்தில் விளக்குகள் திடீரென்று பளீரிடுகின்றன.

தூக்கக் கலக்கம், அரபோதை, முழுபோதை என்று கூட்டம் ஒரே தள்ளாட்டம்.

எதற்கு இந்நேரத்தில் கூட்டம்? என்ன ஆச்சு? யாருக்கும் எதுவும் பிரியாத கொயப்பம்.

கையில் ஒரு கத்தை துண்டுச் சீட்டுகளுடன் சுடலை மேடை ஏறுகிறார்.

“ஆக இந்த நட்ட நடுநிசியிலே வெட்டவெளியிலே மீட்டாமல் நாம் ஏன் இங்கே நிழல் வெளிச்சத்திலே, ஐ மீன், ஆக, குழல் வெளிச்சத்திலே கூடி இருக்கிறோம் என்று கலைஞரின் வாரிசுகளும் கழகக் கண்மணிகளும் ஆகிய நாம், ஆக, யோசிக்கையில், எடப்பாடி ஆட்சியில் பழனிச்சாமி அவர்களும் மோடி ஆட்சியிலே அமித் ஷா அவர்களும் எமக்குத் தெரியாமல், மர்மமான முறையிலே, நான் அடிக்கடி போய் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்கிற பிரிட்டனிலும் இன்னும் பக்கத்திலே இருக்கின்ற அடுத்த நாடான இலண்டலினிலும் தேர்தல் ஒன்றை நடத்தி இருக்கிறார்கள். அதை நாம் ஏன் கேசு போட்டுத் தடுத்து நிறுத்தவில்லை?

நம் கருப்பு கோட் அணி என்ன மழைக்காலத்தில் குடை பிடிக்கத்தான் லாயக்கா?

உள்ளாட்சி தேர்தலுக்கே ஓடி ஒளிகிற நாம் எப்படி லண்டனில் வெல்ல முடியும்? அதனால் தான் எமக்குத் தெரியாமல் எல்லாம் முடித்து விட்டார்கள். அதில் பனம்பழம் உட்காரக் காக்கை விழுந்தது போல், தமக்குத் தாமே, நமக்கு நாமமே என்கிற முறையில் வெற்றி பெற்று விட்டதாகவும் அவர்கள் அறிவித்திருப்பதாகவும் செய்திகள் கசிவதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன என்பதினை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம் என்பதினை …”

A Raja gets up furiously “Situation is serious and when I say serious …”

“ம்க்கும், இவம் வேற், ஆன்னா ஊன்னா வெள்ளைக்கார தொரயாட்டம், ஒரு வார்த்த பிரியுதா நமக்கு? ஸ்ஸ்ப்பா …” சலிப்புடன் சுடலை முனகல்.

“ஆமாமா, முத்தித்தான் போச்சு” என்று துண்டால் முகத்தைப் பொத்திக்கொண்டு கமுக்கமாகச் சிரிக்கிறார் துரை.

“அப்படியே அந்த புதுசா 3 சம்ஸ்கிருத யுனிவர்சிடி பத்தியும் சொல்லிட்டீங்கனா, அதையும் தலைப்புச் செய்தியா போட்ருவம் சார்” – அதிகப்பிரசங்கி ஆங்கர் ஒருவர் ஆர்வக்கோளாறில் அவசரப்படுகிறார்.

“அட இர்ப்பா. மாமாவுக்கு ஏற்கனியே கோர்வையா வராது. நீ வேற சம்ஸ்கிருதம் டம்ஸ்கிருதம்னுகிட்டு”

சுடலை இன்னும் கடுப்பாகிறார்.

“எனக்குத் தெரியாத சம்ஸ்கிருதமா? ஆக, ஏதோ சொல்வார்களே, ‘யதா ப்ரஜா ஆச்சா போச்சா’ என்பது போலே அது போலவே, (பி ஏ பக்கம் திரும்பி) ஏன்யா, என்ன சொல்லிக்கிட்டிருந்தேன்?”

‘திடுக்’கென்று அவசரமாக எழுந்த பி ஏ வின் நாற்காலி இடுக்கில் கை விரல் மாட்டிய ஆங்கோர் குழந்தை “அய்யோ’வென்று வீரிடுகிறது.

“டேய் யார்ரா அங்க, இன்பாவத் தூக்கு, சீக்கிரம் டயபர் மாத்து”

அரக்கப்பறக்க எழுந்த பொன்னாரைப் புறந்தள்ளி, 500 பேர் கொண்ட நியூஸ் ஆங்கர்ஸ், ஐடி கூலிஸ் கும்பல் பதறுகிறது.

குழந்தை அழுதால் பெண்கள் மட்டும் சும்மா இருப்பார்களா?

தமிழச்சி, தங்கச்சி, அக்காச்சி என்றொரு கும்பல் குழ்ந்தையைத் தூக்க அலை மோதுகிறது.

டக்கென்று ராஜா உதவியுடன் இன்பாவைக் கைப்பற்றிய கனிமொழி
“அழாதடா செல்லம்,
நாந்தருவேன் வெல்லம்,
திஹாரில் வரும் வெள்ளம்,
டெல்லியில் வாங்குவோம் சுன்னம்” என்றொரு புதுக்கவிதையை அவிழ்த்து விடுகிறார்.

குழந்தை இன்னும் பலமாக வீரிடுகிறது.

“அத்தைமடி மெத்தையடி ஆடி விளையாடம்மா பாடுங்கோ” – சரியான நேரத்தில் பொன்னார் அடி எடுத்துக் கொடுக்கிறார். கூட்டம் கை தட்டி மகிழ்கிறது.

இதன் நடுவே,

அவசரமாக அங்கே ஓடி வந்த குர்த்தா பைஜாமாகாரர் ஒருவரை அறை வாசலிலேயே தடுக்கிறார்கள். “இந்நேரத்துக்கு எதுக்குயா பானி பூரி, பேல் பூரி? போய்யா அங்குட்டு”

“சுடலஜி, ஆப் போலியே இன்கோ” என்று அவர் அங்கிருந்தே அரற்றுகிறார்.

அதைக் கவனித்த சுடலை பி ஏ க்கு ஒரு பளார் விடுகிறார். “₹500 கோடி கொட்டி அழுவுறோம், அந்த ஆள உள்ளார விடச் சொல்லுயா”

ஒரு ஓரமாக பீடாவைத் துப்பிவிட்டு நேராக மேடைக்குச் செல்லும் பிரஷாந்த் கிஷோர் சுடலை காதில் ஏதோ கிசுகிசுக்கிறார்.

“அய்யோஜி. அவிங்க சொல்ற லண்டன் BJP வேற. அதாவது, அது Boris Johnson Party!”

“ஹா, அப்படியா!” என்று சுடலை வாய் பிளக்கிறார்.

டக்கென்று ஒரு துண்டுச்சீட்டைப் பிரித்து,
All is Well, Alexander is A Graham Bell” என்று ஏதோ படிக்கிறார்.

“அதாம் பஞ்சாயத்து முடிஞ்சிருச்சே, கெளம்பு கெளம்பு” என்று எல்லோரையும் பி ஏ விரட்டுகிறார்.

“இந்நேரத்துக்கு ஏது கடை? ஷட்டர் மூடிருப்பான். பிரியாணிக்கு பாக்சிங் தான் செய்யோணும்” – கவலையுடன் கூட்டம் கலைகிறது.

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,910FansLike
199FollowersFollow
748FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

இனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்! நச்சரிப்பாங்க பசங்க!

சிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

ஆரோக்கிய சமையல்: வேர்க்கடலை ரைஸ்!

கடுகு, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த வேர்க்கடலைக் கலவை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

ஆரோக்கிய சமையல்: ஜவ்வரிசி கொழுக்கட்டை

உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, ஜவ்வரிசியை கையால் மசித்து சேர்த்து, சோள மாவையும் சேர்த்துக் கிளறவும்
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |