Homeஅடடே... அப்படியா?இது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்! வைரல்!

இது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்! வைரல்!

golden Momos
golden Momos

பொதுவாக உணவு தொடர்பான வீடியோ என்றால் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக அந்த உணவில் ஒரு விதமான ஆச்சரியமான அல்லது வித்தியாசமான பொருட்கள் சேர்க்கப்பட்டால் அதை பலரும் பார்த்து மகிழ்வார்கள்.

அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு உணவு தொடர்பான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் தளத்தில் மிகவும் வைரலாகி உள்ளது. இப்படி அந்த உணவு திடீரென்று வைரலாக காரணம் என்ன?

இந்த உணவு தொடர்பாக உணவு தொடர்பாக பதிவிடும் பெண் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்தியாவிலேயே முதல் முறையாக 2 கிலோ எடை கொண்ட 24 கேரட் தங்கத்துடன் கூடிய மோமோஸ் பரிமாறப்படுகிறது.

இந்த மோமோஸூடன் ஆரஞ்சு புதினா மோஜிட்டோ மற்றும் மூன்று வகை சட்னி உள்ளிட்டவை பரிமாறாப்படுகிறது” எனப் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் அந்த மோமோஸ் எப்படி இருக்கும் என்ற வீடியோவும் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை தற்போது வரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.

இந்த உணவிற்கு பாகுபலி கோல்டன் மோமோஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மோமோஸ் மும்பையில் உள்ள மெஸ்ஸி அடா என்ற கடையில் விற்கப்படுகிறது.

இந்த கோல்டன் மோமோஸின் விலை 1299 ரூபாயாக உள்ளது. இது 6-9 பேர் சாப்பிட கூடிய அளவு அமைந்துள்ளது. இந்த மோமோஸை முன்பதிவு செய்யும் வசதியும் அந்தக் கடையில் உள்ளதாம்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

Follow Dhinasari on Social Media

19,153FansLike
373FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,531FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவாஜி கணேசன் குடும்பத்தில் மற்றுமொரு நடிகர் உதயம்!

தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்களில் பங்கேற்றுள்ளார்.

175 நாள்.. அகண்ட சாதனை படைத்த அகண்டா!

பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படம் 175 நாட்கள் ஓடியிருப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமரின் சரியான, தொலைநோக்கு அணுகுமுறையை சிலாகித்த நடிகர் மாதவன்!

பதவிக் காலத்தை தொடங்கியபோது, ​​மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்

Latest News : Read Now...

Exit mobile version