Buitengebieden என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் மனிதக் குரங்கு ஒன்று கைகள், கால்கள் மற்றும் வாயில் பழங்களை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதுவரை இந்த வீடியோவை 1 மில்லியன் பயனாளிகள் பார்த்து ரசித்துள்ளனர்.
ஷாப்பிங் செய்ய போகும் போது பையை வேண்டாம் என்று கூறி கையில் வாங்கி வரும் போது கிட்டத்தட்ட நாமமும் இப்படித்தான் இருப்போம் என்ற ஒப்பீட்டு கேப்சன் ஒன்றை இந்த வீடியோவின் மேலே பதிவு செய்துள்ளனர்.