சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி டேப் ஏ8-யை அறிமுகம் செய்துள்ளது. இதில் 10.5 இன்ச் டி.எப்.டி. ஸ்கிரீன், யுனிசாக் டி618 பிராசஸர், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 8 எம்.பி.
பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடலில், 10.5 இன்ச் 2000×1200 பிக்சல் டி.எப்.டி. டிஸ்ப்ளே, யுனிசாக் டி618 பிராசஸர், மாலி ஜி52 எம்.பி.2 ஜி.பி.யு, 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5 போன்ற சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடல் கிரே, சில்வர் மற்றும் பின்க் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17,999 என துவங்குகிறது.