ராகுல் ஃப்ராடும் நபார்டும் … எலிமெண்டிரி ஸ்கூல் ஸ்டூடண்டின் எஞ்சினியரிங் கணக்கு

“வாழ்த்துக்கள் அமித் ஷா ஜி… நீங்கள் இயக்குனராக இருக்கும் நபார்ட் கூட்டுறவு வங்கி டீமானடைசேஷனின் போது 5 நாட்களில் 750 கோடி ரூபாய் பழைய நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றி கொடுத்தது பெரிய சாதனை. கோடிக்கணக்கான இந்தியர்கள் வாழ்க்கை டீமானடைசேஷனால் சிதைக்கப்பட்டது (ஆனால், நீங்கள் ரூ 750 கோடியை 5 நாட்களில் மாற்றி பலனடைந்தீர்கள் என்ற அர்த்தத்தில்)” பத்திரிக்கை செய்தியை மேற்கோள்காட்டி ராகுல் காந்தி ட்வீட் செய்தார் ஜூன் 22இல்.

ராகுலின் இந்த ட்விட்டை அடுத்து, காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் – முற்போக்குகள் – ஊடகங்கள் கூட்டாக, “டீமானடைசேஷனால் பயனடைந்தது அமித் ஷா” என குரலெழுப்பினர்.

குமார் ஷாஷ்வத் என்ற அடிமை, “5 நாட்களில் 750 கோடி! 5 நாட்களில் ஒவ்வொரு நாளும் 12 மணி நேரங்கள் வேலை பார்த்திருந்தாலும், ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக ரூ 12.5 கோடி (மாற்றியிருக்கிறார்கள்)! ஒரு வாடிக்கையாளர் ரூ 1 லட்சம் தன் கணக்கில் செலுத்துவதாக கொண்டாலும், அந்த வங்கி ஒரு மணி நேரத்தில் சராசரியாக 1250 வாடிக்கையாளர்களை கையாண்டிருக்க வேண்டும். வாவ்” என்கிறார்.

>> அடிமைகளுக்கு தெரியாது நபார்டில் 194 கிளைகள் உள்ளன என்பது. கணக்கு முழுக்க தப்பு! இந்த கட்டுரையை வெளியிட்ட வலைதளங்கள் கீழ்க்கண்ட நபார்ட் விளக்கத்தை கண்டு தங்கள் கட்டுரையை நீக்கியிருக்கின்றன. அமித் ஷா / நபார்ட் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தால் நிச்சயம் ஜெயிப்பார்கள். அந்த பயமிருக்கட்டும் ?.

இதை தொடர்ந்து, நபார்ட் எனப்படும் வேளாண்மைக்கும் ஊர்ப்புற வளர்ச்சிக்குமான தேசிய வங்கி (National Bank For Agriculture And Rural Development – NABARD) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில்:

* 10-நவம்பர்-2016 தேதியிட்ட மத்திய அரசு அறிக்கையின் படி, பணமதிப்பிழப்பு (demonetisation) செய்யப்பட்ட நோட்டுகளை கூட்டுறவு வங்கிகள் (District Central Cooperative Bank ) தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள அனுமதிக்க பட்டது.

* நபார்டுக்கு 194 கிளைகள் உள்ளன. இவற்றில் ரூ 5,330 கோடியை வாடிக்கையாளர்கள் சேமித்து வைத்துள்ளனர்.

* நபார்டின் அனைத்து வாடிக்கையாளர்களும் KYC (வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் – Know Your Customer) சரிபார்க்கப்பட்டவர்கள். (எனவே, தணிக்கை செய்தும் சரிபார்த்து கொள்ளலாம்).

* 16 லட்ச கணக்குகள் இருக்கும் நபார்டில், 1.6 லட்சம் பேர் மட்டுமே நோட்டுகளை மாற்ற நபார்டை அணுகினர்.

* இந்த 1.6 லட்சம் வாடிக்கையாளர்களில், 98.66% பேர் மாற்றிய தொகை (அரசால் அனுமதிக்கப்பட்ட) ரூ 2.5 லட்சத்துக்கும் குறைவானது.

* அரசால் அனுமதிக்கப்பட்ட ரூ 2.5 லட்சத்துக்கு அதிகமாக தங்கள் கணக்குகளில் செலுத்தியவர்கள் 0.09% பேர்.

* வாடிக்கையாளர்கள் சராசரியாக ரூ 46,795 தொகையை மாற்றினர்.

* நவம்பர் 10 முதல் 14 வரை (5 நாட்களில்) நபார்டின் 1.6 லட்சம் வாடிக்கையாளர்களும் மாற்றிய தொகை ரூ 746 கோடி. இந்த 746 கோடி, நபார்டின் மொத்த சேமிப்பில் 15% மட்டுமே.

* இந்த பணமிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளை நபார்ட் ரிசர்வ்
வங்கியிடம் சமர்ப்பித்து புதிய நோட்டுகளை பெற்றது.

1) Congratulations Amit Shah ji , Director, Ahmedabad Dist. Cooperative Bank, on your bank winning 1st prize in the conversion of old notes to new race. 750 Cr in 5 days! Millions of Indians whose lives were destroyed by Demonetisation, salute your achievement. – Rahul Gandhi

2) Simple calculation: 750 crores in 5 days. Even if the bank was open 12hr everyday for 5 days, it took deposits of 12.5 crore/hr on average. That means that even if each customer was allowed to deposit 1 lakh rupees, The bank dealt with 1250 customers/hr on average!!! Wow…? – Kumar Shashwat

3) Demonetised Notes deposited/ exchanged in Ahmedabad DCCB

As per GOI Notification dated 10th Nov 2016, all the DCCBs were allowed to accept the demonetised notes from their customers during the demonetisation. A large number of customers of Ahmedabad DCCB thronged its branches for exchange / deposit of demonetised notes, which is quite in proportion to the size and number of accounts in the bank. Of the total 16 lakh accounts with the DCCB, deposits/ exchanges were made only by 1.60 lakh customers i.e. 9.37% of the total deposit accounts. Of these less then Rs. 2.5 lakh were deposited in 98.66 % of the accounts in which deposits/ exchanges were made. Of the total accounts with the bank, it was only in 0.09% accounts where above Rs. 2.5 lakh were deposited. The average deposit amount in Ahmedabad DCCB was Rs. 46,795 which was lower than average per depositor in 18 DCCBs of Gujarat. During this intervening period 1.60 lakh customers of the bank deposited/ exchanged demonetised notes aggregating to Rs.746 crore which was only about 15 % of total deposits of the bank.

Ahmedabad DCCB, with total business levels of over Rs.9,000 crore, is one of the top ten DCCBs of the country, recently awarded for the best performance by the Federation of the Cooperative Banks. The bank has a total of 194 branches, the highest among all the DCCBs of Gujarat. Its deposit base of Rs 5,330 crore is also the highest among all the banks of Gujarat, with nearly 16 lakh deposit accounts.


https://www.nabard.org/PressReleases-article.aspx?id=25&cid=554&NID=39

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.