ஒரு ஜால்ராவே.. இன்னொரு ஜால்ராவைப் பற்றி பேசுகிறதே! அடடே… ஆச்சரியக்குறி! – இப்படி கலாய்த்திருக்கிறார்கள் பாமக., நிறுவுனர் டாக்டர் ராமதாஸை!
திமுக.,வினர் கருணாநிதி நினைவிடத்தில் மேற்கொண்ட பஜனைப் பாடல்கள் குறித்ஹ்டு கிண்டல் செய்துள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ். அவர் தனது டிவிட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிட…
கலைஞர் நினைவிடத்தில் திமுகவின் ஒரு பிரிவினர் பஜனை பாடல்களை இசைத்ததன் நோக்கம் என்ன தெரியுமா? பஜனையில் பயன்படுத்தப்படும் முக்கியமான இசைக்கருவியின் பெயர் என்ன? இரு கேள்விகளுக்கும் ஒரே பதில் தான்!
— Dr S RAMADOSS (@drramadoss) August 22, 2018
கலைஞர் நினைவிடத்தில் திமுகவின் ஒரு பிரிவினர் பஜனை பாடல்களை இசைத்ததன் நோக்கம் என்ன தெரியுமா? பஜனையில் பயன்படுத்தப்படும் முக்கியமான இசைக்கருவியின் பெயர் என்ன? இரு கேள்விகளுக்கும் ஒரே பதில் தான்!
– அதற்கு எதிர்வினையாற்றியவரின் கருத்துதான் இது…
ஒரு ஜால்ராவே இன்னொரு ஜால்ராவ பற்றி பேசுகிறதே!