#ஜெர்மனில் இருந்து #செண்பகராமனால் இந்தியாவிற்கு#எம்டன்_கப்பலில் அனுப்பபட்ட ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் #சென்னையில் பெற்று ஆங்கிலேயன் மீது தாக்குதல் நடத்த வேண்டிய பொறுப்பு #நீலகண்ட_பிரமச்சாரியிடம் கொடுக்கப்பட்டது.
இதற்காக தலைமறைவு வாழ்க்கை வாழந்த அவர் #ஆஷைவாஞ்சி சுட்டுக் கொன்றதால் அந்த வழக்கில் பிரமச்சாரி குற்றவாளியாக ஆக்கபட்டார் இவரை தேடப்படும் குற்றவாளி தீவிரவாதி என அ