இப்போது #metoo என்கிற இயக்கம் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. பெண்களை புகழ் வாய்ந்த பெரிய மனிதர்களின் சிறிய காம வலை வீசும் வேலையை காட்டுகிற பல சமூக வலைதளங்களில் தற்போது மக்களால் தினமும் பார்க்கப்படுகிறது இந்த பகீர் பகீர் சம்பவங்கள், செய்திகள் எல்லாம்!
இதற்காகத்தான் சில செய்தி நிறுவனங்கள் ஸ்டிங் ஆபரேஷன் என சில லீலைகளைச் செய்கிறார்கள். ராகுல் டிராவிட் என்ற கிரிக்கெட் வீரர்… நாமெல்லோரும் அறிந்தவர்தான். அவர் இந்த அணியின் சுவர் என வர்ணிக்கப் பட்டவர். அந்த சுவர், இன்னொரு விஷயத்திலும் சுவர் போல் இருந்ததால்… அன்றே தப்பினார்!
ராகுல் டிராவிட் இளமைக் காலத்தில் கிரிக்கெட் உலக புகழின் உச்சியில் இருக்கும் போதே….பேட்டி என அழைத்து பேட்டி கண்டனர். பின்னர்,
பேட்டி முடிந்து விட்டது என்று கூறி கேமராக்காரரையும் அனுப்பி வைத்தனர்.
கேமராமேன் சென்ற பிறகு, இரண்டு ரகசிய காமராக்கள் கொண்டு, பேட்டி எடுத்த அந்தப் பெண்ணை டிராவிட்டிடம் அத்துமீறி நடந்து கொள்ள வைத்தனர். ஆனால் டிராவிட் பாவம்… நல்ல மனுசன். சபல புத்திக்கு உட்படாதவர்.. நல்லவனாக இருக்கக் கண்டு அங்கிருந்து தப்பிய காட்சிகள் தற்போது வெளி வந்திருக்கின்றன!
இல்லை என்றால் … அன்றே அவரை ஒழித்துக் கட்டி இருப்பார்கள்!
மீ டூ என்பது இரண்டு பக்க கத்தி !
Meeto olika
Dravid is a gentleman and hails from a respectful family