spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?'பிங்க்' டெஸ்ட்: கோலி தந்த ஆதரவு; கேலி செய்த ரசிகர்கள்!

‘பிங்க்’ டெஸ்ட்: கோலி தந்த ஆதரவு; கேலி செய்த ரசிகர்கள்!

- Advertisement -
kohli pinktest

சிட்னியில் நடக்கும் ‘பிங்க்’ டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி கேப்டன் கோலி தன் ஆதரவை தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்தின் மார்பக கேன்சர் பவுண்டேஷனுக்கு ஆதரவு தரும் வகையில் ‘பிங்க்’ (இளஞ்சிகப்பு) டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.

‘ஸ்டம்ஸ்’, விளம்பர பேனர்கள் என மைதானம் முழுவதும் ‘பிங்க்’ நிறத்தில் காணப்படுகிறது. மைதானத்திற்கு வெளியே இதற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டு ‘பிங்க்’ நிறத்தில் ராட்சத பந்து வைக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டி துவங்கும் முன் இரு அணி வீரர்களுக்கும் மெக்ராத், ‘பிங்க்’ நிற தொப்பியை வழங்கினார். இதனிடையே மயங்க் அகர்வால் அவுட்டானதும் கேப்டன் கோலி களமிறங்கினார். இந்திய ரசிகர்கள் அவரது பெயரை உச்சரித்து வரவேற்றனர்.

மெக்ராத் பவுண்டேஷனுக்கு ஆதரவு தரும் வகையில் கோலி தனது பேட், கால் பேடில் ‘பிங்க்’ நிற ‘ஸ்டிக்கர்’ ஒட்டியிருந்தார். கிளவ்ஸ், பேட்டின் கைப்பிடி என அனைத்தையும் இதே நிறத்துக்கு மாற்றி இருந்தார். ஆனால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் கோலியை கேலி செய்யும் வகையில் சப்தம் எழுப்பி வரவேற்றனர். இது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது.

2 COMMENTS

  1. Please Leave this sports from stupid things. Applause for the talent and Nobel cause. Let it done by Kohili or any Aussie cricketers

  2. அது கிறிஸ்தவ வெள்ளையர்களின் இயல்பு.
    எதையும் ஆக்கிரமிப்பு, பிறரை ஒடுக்குதல், ஆண்மையற்றவர் என்று கூறுதல் அவர்கள் வழக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe