அடடே... அப்படியா? மாட்டு வண்டியில மாமன் வீட்டுச்சீர்வரிசை பராம்பரியம் காத்த தாய்மாமன்; பாராட்டும் பொதுமக்கள்....!

மாட்டு வண்டியில மாமன் வீட்டுச்சீர்வரிசை பராம்பரியம் காத்த தாய்மாமன்; பாராட்டும் பொதுமக்கள்….!

மாட்டு வண்டியில மாமன் வீட்டுச்சீர்வரிசை பராம்பரியம் காத்த தாய்மாமன்; பாராட்டும் பொதுமக்கள்....!

-

- Advertisment -

சினிமா:

ஓட்டல் அறையில் தங்கி விட்டு எஸ்கேப் ஆன நடிகை! வாடகை தர மறுத்த தயாரிப்பாளர்!

நடிகை மெஹ்ரின் இந்தப் படத்துக்காக, நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தார்.

என் பையன ‘விஜய்’னு கூப்புட வேணாம்… ஜோசப்னே கூப்பிடுங்க!

இரு தினங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் தான் கிறிஸ்துவர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வதாகக் கூறுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்! இது தற்போது டிவிட்டர் பதிவுகளில் அதிகம் எதிரொலிக்கிறது.

விஜய்யை தற்கொலைக்கு தூண்டும் அழகிரி: பொன் ராதாகிருஷ்ணன்!

இந்த நாட்டில்தான் இருப்பேன் என்று இந்த மண்ணிலேயே வாழ்ந்து வரும் இஸ்லாமியர்கள் மற்றும் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்த மண்ணை விட்டு அகற்றுவதற்கு பிரதமர் மோடி அரசு தயாராக இல்லை.

நடிகை விஜயநிர்மலா சிலையை திறந்து வைத்தார்… சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா!

நடிகை, இயக்குனர் விஜயநிர்மலா சிலையை வியாழன் திறந்து வைத்தார் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா. விழாவில் பங்கு கொண்ட மகேஷ் பாபு தம்பதிகள் மற்றும் பல பிரமுகர்கள், நடிகர் நடிகையர்கள், அரசியல் பிரமுகர்கள்.
-Advertisement-

மதுரை – கோவிலின் ஒரு பகுதியில் நவீன கழிப்பிடம் கட்டி வசூல்! பாஜக., திமுக., பிரமுகர்களின் மோதல்!

மதுரையில் கோயில் இடத்தில் கழிப்பறை கட்டி, வாடகைக்கு விட்ட நபர் குறித்த விவகாரத்தில், பாஜக., ஐடி பிரிவினருக்கும் திமுக.வின் பிடி ராஜனுக்கும் டிவிட்டர் போர் மூண்டிருக்கிறது.

என்ன..?! 2000 ரூவா நோட்ட செல்லாம ஆக்கப் போறாரா மோடி..?! ஏகத்துக்கும் வெச்சிருக்கமே.. என்ன செய்ய?

2000₹ நோட்ட செல்லாம ஆக்கப்போறாரு மோடின்னு கெளம்பிராதீங்கடா போராளி பாய்ஸ்!

தமிழக முதல்வர், துணை முதல்வருக்கு அறிவில்லையா? இதைக் கேட்டும் அமைதியாக இருக்கிறார்கள் என்றால்…?!

இவர் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சுந்தரவள்ளி பேசியுள்ளவை இப்போது பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.

வந்தேறிகளின் வம்பு பிரசாரங்கள்!விளைவுகள்… உண்மைகள்! (பாகம்-7)

பிரிட்டிஷ் வந்தேறிகள் பரப்பிய மற்றுமொரு வடிகட்டிய பொய்ப் பிரச்சாரம் இது. பிரிட்டிஷார் மூலம்தான் நம் தேசம் ஒன்றாகியது என்று நம்பும் அறியாமைவாதிகள் இன்னும்கூட நிறைய பேர் உள்ளார்கள். இன்றைக்கும் ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் தேசத்துரோக இடதுசாரிகள் இந்த தவறான கருத்தை கூச்சலாக கூறிக்கொண்டே உள்ளார்கள்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள்: ரஜினி சொன்னதன் ஆதாரம்!

சமூக விரோதிகள் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஊடுருவி கலவரத்தை உருவாக்கினர் என ரஜினி சொன்னது சரியாயிடுச்சு!! பைக் திருடுறவனுக்கு ஸ்டெர்லைட் போராட்டத்தில் என்ன வேலை

ஆசிரியை மீது காதல்! மறுத்ததால் கொலை செய்த மாணவன்!

பள்ளியில் யாரும் இல்லை. அதன் பிறகு ஒவ்வொருவராக வர தொடங்கியுள்ளனர். அப்போது ரம்யா பள்ளி வகுப்பறையில் சடலமாக கிடந்துள்ளார்.

என் பையன ‘விஜய்’னு கூப்புட வேணாம்… ஜோசப்னே கூப்பிடுங்க!

இரு தினங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் தான் கிறிஸ்துவர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வதாகக் கூறுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்! இது தற்போது டிவிட்டர் பதிவுகளில் அதிகம் எதிரொலிக்கிறது.

அன்று ரஜினியை கிண்டல் செய்தான்! இன்று திருட்டு வழக்கில் கைது!

ஆறுதல் கூற வந்த நடிகர் ரஜினியிடம், 'நீங்கள் யார்' என கிண்டலாகக் கேட்டு, ஊடகங்களின் தலைப்புச் செய்தியில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.73, ஆகவும், டீசல்...

மகா சிவராத்திரி: கோதாவரி தீரத்தில் குவிந்த பக்தர்கள்!

உமா கோடிலிங்கேஸ்வர ஸ்வாமி, உமா மார்கண்டேய சுவாமி, விஸ்வேஸ்வர சுவாமி, பலிமல உமா கொப்பேஸ்வர சுவாமி, ஏலேஸ்வரம், தர்மவரம், காகிநாடா, தூரங்கி, கணபூரு… கோவில்களில் தரிசனம் செய்து கொள்வதற்காக பக்தர்கள் பெருமளவில் வந்து சேர்ந்தனர்.

தமிழக முதல்வர், துணை முதல்வருக்கு அறிவில்லையா? இதைக் கேட்டும் அமைதியாக இருக்கிறார்கள் என்றால்…?!

இவர் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சுந்தரவள்ளி பேசியுள்ளவை இப்போது பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.

நடிகை விஜயநிர்மலா சிலையை திறந்து வைத்தார்… சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா!

நடிகை, இயக்குனர் விஜயநிர்மலா சிலையை வியாழன் திறந்து வைத்தார் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா. விழாவில் பங்கு கொண்ட மகேஷ் பாபு தம்பதிகள் மற்றும் பல பிரமுகர்கள், நடிகர் நடிகையர்கள், அரசியல் பிரமுகர்கள்.

கேரள சமையல்: பலாப்பழ போளி!

பலாப்பழ போளி பருப்பு, தேங்காய் போளி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமாக பலாப்பழத்தை வைத்து அருமையான பலாப்பழ...

அதுக்காக இப்படியா அடிப்பாங்க! இப்போ கம்பி எண்ணுறாங்க!

ஹைதராபாத் சனத்நகரில் பள்ளி மாணவச் சிறுவன் ஒருவனை சாலையில் வைத்து ஒரு தம்பதிகள் வீராவேசம் கொண்டு அடித்து நொறுக்கினார்கள்.
- Advertisement -
- Advertisement -

மாட்டுவண்டியில் சென்ற தாய்மாமன் வீட்டு சீர்-வீடியோ கார்கள், பஸ்கள் ரோட்டில் சரக் சரக்கென பறக்க.. வாழை மரம்.. சீரியல் செட்.. பலூன்கள் பறக்க வந்த மாட்டு வண்டியை கண்டு மக்கள் அப்படி அப்படியே வாயை பிளந்து பார்த்து நின்று விட்டார்கள்.

தமிழகத்தில் இந்துக்களிடையே தொன்றுதொட்டு கடைபிடிக்கப்படும் சம்பிதாயம் தாய்மாமன் சடங்கு.

தாய்மாமன் என்பவர் மற்றொரு தாய்க்கு சமம் என்பார்கள். அதனால்தான், தாய்மான் வீட்டு சீர் என்பது அந்த காலத்தில் நம்மோடு ஒன்றி போய் இருந்தது.

இதெல்லாம் இப்போது காணாமல் போய் கொண்டிருக்கிறது. நாகரீக பிடியில் சிக்கி உள்ள இச்சூழலில், புதைந்து போகும் கலாச்சாரத்தை திரும்பவும் வெளியே கொண்டு வர முயற்சித்துள்ளது ஒரு குடும்பம்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஒரு காது குத்து விழா நடந்துள்ளது.

திருமண மண்டபத்தில் நடைபெற்ற காதணி விழாவினை அந்த வீட்டு தாய்மாமன் அசத்திவிட்டார்.

சாலையில் பஸ், கார், லாரி என போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் தாய்மாமன், 3 மாட்டு வண்டிகளை ஏற்பாடு செய்தார்.

அந்த மாட்டு வண்டிக்கு பலூன்களை கட்டி, சீரியல் செட்டுகளை சுற்றிலும் போட்டு, ரெண்டு பக்கமும் வாழை மரங்களை கட்டி டெகரேட் செய்துவிட்டார்.

மாட்டு வண்டிக்கு முன்னாடி மேளதாளங்கள் முழங்க, “பாடும்போது நான் தென்றல் காற்று” என்று எம்ஜிஆர், பாட்டு ஸ்பீக்கரில் ஒலிக்க.. இதை பார்த்த பொதுமக்கள், 30 வருஷத்துக்கு முன்னாடி நினைவுகளுக்கு போய் விட்டனர்.

அந்த மாட்டுவண்டிகளில் தாய்மாமன் வீட்டைச் சேர்ந்த பெண்கள் அமர்ந்து கொண்டும், குழந்தைகள் ஆடிப் பாடிக் கொண்டும் வந்ததை சாலையில் பெரிசுகள் உட்பட எல்லோருமே அதிசயமாக பார்த்துகொண்டே சென்றனர். யார் வீட்டு தாய்மாமனோ இவர்.. நல்லா இருக்கணும்!

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,976FansLike
214FollowersFollow
769FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

கேரள சமையல்: வெஜ் மொள பூஷியம்!

மிளகு, சீரகத்தை சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வேக வைத்த காயுடன்

பலாப்பழ அப்பளம்:

கலவையை கொஞ்சம் எடுத்து, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு தட்டி, வெயிலில் காயவைத்து எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.

பலாக்கொட்டை கத்திரி கூட்டு!

டு இறக்கி வைக்கவும். கடாயில் தேங்காய் எண் ணெயை காய வைத்து… கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து பரிமாறவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |