― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசுய முன்னேற்றம்25ம் தேதிக்குள் அப்ளை பண்ணிடுங்க... நழுவ விடாதீங்க! ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு!

25ம் தேதிக்குள் அப்ளை பண்ணிடுங்க… நழுவ விடாதீங்க! ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு!

- Advertisement -

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,098 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை 1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பணி: Post Graduate Assistants / Physical Education Directors Grade – I

காலியிடங்கள்: 2098

பாட வாரியாக காலிப்பணியிடங்கள்: தமிழ் – 268, ஆங்கிலம் –190, கணிதவியல் 110, இயற்பியியல் –94, வேதியியல் 177, விலங்கியியல் 106, தாவரவியல் – 89, பொருளாதாரவியல் 287, வணிகவியல் 310, வரலாறு 112, புவியியல் 12, அரசியல் அறிவியியல் 14, வீட்டு அறிவியியல் 3, இந்திய கலாசாரம் 3, உயிா் வேதியியல் 1, உடற்கல்வி இயக்குநா் (நிலை- 1) 39, கணினி பயிற்றுவிப்பாளா் (நிலை-1) 39.

சம்பளம்: மாதம் ரூ.36,900 -1,16,600

தகுதி: உயிர்வேதியியல், தாவரவியல், வேதியியல், வர்த்தகம், பொருளாதாரம், ஆங்கிலம், புவியியல், வரலாறு, இந்திய கலாசாரம், கணிதவியல், உடற்கல்வி, இயற்பியல், அரசியல் அறிவியல், தமிழ், வீட்டு அறிவியியல், விலங்கியல், கணினியியல் போன்ற பாடங்களில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு: ஆசிரியா் பணிக்கு கடந்த தோ்வு வரை, 58 வயது வரை விண்ணப்பிக்க முடியும். ஆனால், மத்திய அரசின் சட்ட விதிகளின்படி நாற்பது வயதிற்கு மேற்பட்டவா்கள் விண்ணப்பிக்க முடியாது என தமிழக அரசு அறிவித்தது. அதனடிப்படையில் முதல்முறையாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூலை 2021-ஆம் தேதி 40 வயதினைக் கடந்தவா்கள் விண்ணப்பிக்க முடியாது. ஆனால், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கூடுதலாக ஐந்து ஆண்டுகள் தளா்வு அளிக்கப்பட்டு 45 வயது வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கிகளின் பற்று, வரவு அட்டைகள், ஆன்லைனில் செலுத்தலாம்

விண்ணப்பிக்கும் முறை:  www.trb.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது, கணினி வழியில் 150 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேரம் எழுத்துத்தோ்வு நடைபெறும். முக்கியப் பாடங்களில் இருந்து 110 மதிப்பெண்களும், கற்பித்தல் முறைகளில் 30 மதிப்பெண்களும், பொது அறிவில் இருந்து 10 மதிப்பெண்களும் என 150 மதிப்பெண்களும் இடம்பெற்றிருக்கும். அரசுவிதிகளின்படி 50 சதவீத மதிப்பெண் பெறுபவா்கள் தகுதி பெற்றவா்கள் ஆவா். எஸ்.சி, எஸ்.சி.ஏ பிரிவினா் 45 சதவீத மதிப்பெண்களும், எஸ்.டி பிரிவினா் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றால் தகுதி பெறுவா். இணையவழியில் மூலம் நடைபெறும் தோ்வில் அனைத்து மாணவா்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும். மாணவா்களுக்குத் தோ்வு நடைபெறும் தேதி குறித்த விவரங்கள் நுழைவுச் சீட்டில் இடம்பெறும். ஆசிரியா்கள் நியமனத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறை அரசு விதிகளின்படி பின்பற்றப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2021 ஜூன் 26 மற்றும் 27 தேதிகளில் நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.03.2021 முதல் 25.03.2021வரை விண்ணப்பிக்கலாம். 

இதுதொடர்பான மேலும் விவரங்கள் அறிய http://trb.tn.nic.in/pg2021/notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

TRB 2021 Career Notification of 3696 Special Teacher, PGA and more posts

Teachers Recruitment Board (TRB) 2021 Career Notification. TRB-Tamil Nadu has released official notification for the job openings of Special Teacher and Physical Education Directors and more positions. Check the eligibility and notification prior to apply for the positions.

Closing Date is on :- 25th March, 2021.

Teachers Recruitment Board (TRB) 2021 Career Notification. TRB-Tamil Nadu has released official notification for the job openings of Special Teacher and Physical Education Directors and more positions. Check the eligibility and notification prior to apply for the positions.

Closing Date is on :- 25th March, 2021.

No.of Posts and Vacancies :- Special Teacher – 1598 Posts

PGA & More – 2098 Posts

Job Location – Chennai

Other Qualification Details :-

Note – For complete details including Qualification, reservation, relaxation in upper age limit, examination fee, selection process, how to apply online, general information & instructions and other details do check official notification for complete details and do apply via proper channel only. Qualification, Salary, Age Limit, No.of post, and more Details Kindly Refer Official Notification.

Applications are invited only through online mode from eligible candidates up to 05.00 P.M on 25-04-2021 for the Direct Recruitment for the post of Special Teachers in School Education and other departments for the year 2020-2021

Age:- As per Section 6 of Special Rules for the Tamil Nadu School Educational Subordinate Services, no person shall be eligible for appointment by direct recruitment to this recruitment, if he has completed 40 years of age, on the first day of July of the year 2021.

Application Fee :- The candidates have to pay a fees of Rs.500/- (Rs.250/- for SC/SCA/ST and differently abled candidates) towards examination fee payable only through online net banking /credit card / debit card.

General Information :- a. Candidates should ensure that they have their scanned recent color passport size photograph (JPG/JPEG /PNG format of size 20-60 KB) and signature (JPG/JPEG/PNG format of size 10-30 KB) separately. The candidates have to upload their photo image and signature image while applying online. T he online application uploaded without the candidate’s photograph and candidate’s signature will be rejected. No correspondence in this regard will be entertained.

b. A valid e-mail id and Mobile Number of candidate are mandatory for registration and e-mail id should be kept active as all the communications will be sent to the registered email id only.

c. Evidence of claims made in the online application should be submitted at the time of Certificate Verification, if called for. Any subsequent claim made thereafter on submission of online application will not be entertained at any cost.

d. Incomplete applications and applications containing false claims or incorrect particulars relating to category of reservation, basic qualifications, communal category and other eligibility criteria will be liable for rejection.

e. The number of vacancies notified is only tentative and it is liable for modification with reference to vacancy position of User Departments before finalization of selection.

f. Possession or use of electronic devices such as Mobile phone, Micro phone or any other Associated Accessories, Calculator, Log Tables, Pager, Digital Diary, Books, Electronic equipment or gadgets, etc., are strictly prohibited in the Examination Hall. If any candidate is found in possession of any these devices/documents, candidate’s candidature is liable to be cancelled. Also, the candidate should not bring any valuables to the Examination Centre and the Centre shall not be responsible for their safe custody.

g. Canvassing in any form will be a disqualification for selection.

h. No candidate should misbehave in any manner or create a disorderly scene in the Examination Centre or harass the staff employed by the Board during the conduct of the Examination. Any such misconduct will be viewed seriously and penalized accordingly.

i. Candidates will have to bear their own expenses to attend the Examination and the Certificate Verification, if called for. No T.A./D.A. will be paid.

j. In the matter of recruitment, the decision of the Teachers Recruitment Board is final.

k. The online application can be submitted till 5.00 pm on 25-04-2021 after which the link will be disabled.

Address :-

Teachers Recruitment Board, 3rd Floor, Puratchi Thalaivar Dr. MGR Centenary Building, DPI Campus, College Road, Chennai -600 006

Selection Process :-

The selection will be based on two successive stages viz.

a. Computer based examination;

b. Certificate Verification;

a.Computer Based Examination: The Date, Time and Centre for the Computer Based Examination will be indicated in the Hall Ticket. The Hall Ticket for the eligible candidates will be uploaded by the Teachers Recruitment Board in its website. The candidates are advised to refer to the Teachers Recruitment Board website for details (http://www.trb.tn.nic.in). No written communication will be sent to the candidate. The participation of the candidates in the Computer Based Examination is purely provisional and does not confer any acceptance of their claim in the application.

Scribes : Visually Impaired candidates/eligible Orthopedically Impaired candidates will be allowed assistance of scribes based on the Disability Certificate /Medical Certificate submitted by the candidates.

Examination Results : The Roll-Number-wise Mark List of all candidates will be published in the website of Teachers Recruitment Board viz. http://www.trb.tn.nic.in. A press release will be issued in this connection through print or visual media.

b.Certificate Verification: The Board will prepare the list of Candidates for Certificate Verification on 1:2 ratio based on the actual Marks in case of single session paper or Normalized marks in case of exam conducted in multiple sessions, duly following the communal rotation and other relevant rules in vogue.

Note :-
i. If more than one candidate secures the same cut-off mark for the particular communal turn, all such candidates will be called for Certificate Verification.

ii. Certificate Verification List and Certificate Verification Call letter will be published in the Teachers Recruitment Board website http://www.trb.tn.nic.in only.

iii. Candidates short-listed as above shall bring all the original and attested copies of all Certificates as stated in the Call Letter for Certificate Verification.

iv. Candidates who are not personally present for the Certificate Verification on the prescribed date shall not be considered for further selection process even if they have secured the qualifying marks for selection.

Steps to Apply :-

Applications are invited only through online mode from eligible candidates up to 05.00 P.M on 25-04-2021 for the Direct Recruitment for the post of Special Teachers in School Education and other departments for the year 2020-2021

A. Date of Notification : 26-02-2021

B. Commencement of submission of application through online mode : 31-03-2021

C. Last date for submission of application through online mode : 25-04-2021

D. Date of Written Examination : 27-08-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version