- Ads -
Home ஆன்மிகம் ஆஹா! புளியங்கொம்பைப் பிடித்துவிட்டீர்கள். பூர்வஜன்ம புண்ணியம் அது!

ஆஹா! புளியங்கொம்பைப் பிடித்துவிட்டீர்கள். பூர்வஜன்ம புண்ணியம் அது!

“ஆஹா! புளியங்கொம்பைப் பிடித்துவிட்டீர்கள். பூர்வஜன்ம புண்ணியம் அது!”(ஹரிதாஸ்கிரி சுவாமிகளையும் நாமானந்தகிரி சுவாமிகளையும் -பார்த்து பெரியவா.

.
காஞ்சி பரமாச்சார்யாள் ஒரு சமயம் கிண்டியிலிருந்து நகர் மையத்துக்கு விஜயம் செய்தபோது – ஊர்வலத்தில் பஜனை செய்து கொண்டு சென்ற ஹரிதாஸ்கிரி சுவாமிகளையும் நாமானந்தகிரி சுவாமிகளையும் அழைத்து, நீங்கள் பாடிய குருகீர்த்தனையில் வரும் ஞானானந்தகிரி சுவாமிகளை அறிவீர்களா?” என்று கேட்டாராம்

. ‘அவரது சீடர்கள் நாங்கள்’ என்று அவர்கள் பணிந்து சொன்னவுடன், பரமாச்சார்யார் திருநாவில் உதித்த வாக்கு இது: ஆஹா! புளியங்கொம்பைப் பிடித்துவிட்டீர்கள். பூர்வஜன்ம புண்ணியம் அது!” நல்ல உவமை! சம்சாரப் புயலில் தள்ளாடும் கொடிகளான நமக்குக் கிடைத்த சங்கீர்த்தனக் கொம்புதானே அவர்!

ALSO READ:  தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version