07/07/2020 3:02 PM
29 C
Chennai

ஒரு பிடியானாலும், பலரிடம் அரிசி வாங்கி அன்னாபிஷேகம் செய்யணும்!

சற்றுமுன்...

கொரோனா தீவிரம்: நாளை மத்தியக்குழு தமிழகம் வருகை!

மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா இந்த குழுவின் தலைவராக இருக்கிறார்.

கொரோனா: முககவசம் அணியாதவருக்கு மத்தியபிரதேசத்தில் நூதன தண்டனை!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியார் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு தண்டனையாக கொரோனா மருத்துவமனைகள்...

குளத்தை தூர்வாரும் போது கிடைத்த பழமையான மகாவிஷ்ணு சிலை!

4 அடி உயரத்தில் உள்ள மகாவிஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.

கொரோனா: எம் எஸ் யூனிவர்சிட்டி ஊழியருக்கு தொற்று!

இதனால் 3 நாட்களுக்கு பல்கலைக் கழகத்தை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டதன் பேரில், கல்லூரி மூடப்பட்டுள்ளது

கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் மூலிகை மைசூர் பாகு!

இதனை சாப்பிட்டவர்கள் கொரோனா நோயிலிருந்து குணமாகியிருப்பதாக கூறி உரிமையாளர் வியக்க வைக்கிறார்.
annabhishekam ஒரு பிடியானாலும், பலரிடம் அரிசி வாங்கி அன்னாபிஷேகம் செய்யணும்!

“ஒரு பிடி அரிசியானாலும், பல பேர்களிடம் அரிசி வாங்கி அன்னாபிஷேகம் செய்யணும்”-பெரியவா
(அன்னாபிஷேகம் இன்று-11-11-2019).

சொன்னவர்; பழக்கடை பி.ஆர்.தியாகராஜன். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

கங்கை கொண்ட சோழபுரம் அன்னாபிஷேகத்துக்கு என்று ஒரு கமிட்டி அமைத்தார்கள்,பெரியவா. அப்போதைய   ரயில்வேத்துறை அமைச்சர், கமிட்டியின் தலைவர். நான் செயலாளர்-என்று, காஞ்சியில் பெரியவா அறிவித்தார்கள்.

ஆறு ஆண்டுகள்,மிகவும் பிரமாதமாக  அன்னாபிஷேக தெய்வப் பணியை நான் நடத்துவதற்கு பெரியவாளின்கருணை துணை நின்றது.

ஸ்ரீ பி.என். ராகவேந்திர ராவ் என்பவர், ஓர் ஆண்டு, ஆந்திரா முதல் தரமான அரிசி நூற்றெட்டு மூட்டைஅனுப்பிவிட்டார். 

“அபிஷேகம்,அன்னதானத்துக்கு அதை வைத்துக் கொள்ளலாமா?” என்று மகா சுவாமிகளிடம் கேட்டோம்.

“ஒரு பிடி அரிசியானாலும், பல பேர்களிடம் அரிசி வாங்கி அன்னாபிஷேகம் செய்யணும்னு நினைச்சேன். போகட்டும். அவர் வேண்டுகோளின்படி இந்த வருஷம் அவர் அனுப்பியுள்ள அரிசியை உபயோகப் படுத்திக்கோ”என்றார்கள்.

நிகழ்ச்சியெல்லாம் முடிந்தவுடன் பார்த்தால், முப்பத்திரண்டு மூட்டை அரிசி மிகுந்திருந்தது.

“உன் இஷ்டம் போல், கோவில்களுக்குக் கொடுத்து விடு” என்று சொல்லிவிட்டார் ,ராவ். காஞ்சிபுரம் சென்றுமகா சுவாமிகளிடம் தெரிவித்தேன்.

“அவர் எதற்காக உன்னிடம் கொடுத்தார்? அதைச் செய்தது போக, மீதி உள்ளதை விற்று, பாங்க் டிராப்ட் எடுத்து அவருக்கு அனுப்புவதுதான் முறை.”

இருபத்திரண்டாயிரத்து நானூறு ரூபாய்க்கு  டிராப்ட் எடுத்தேன். ஒரு சால்வை, ஸ்ரீ மடத்துப் பிரசாதம்,டிராப்ட் முதலியவைகளுடன் ஸ்ரீமடம் சிஷ்யர் ஒருவரை ஸ்ரீ ராவ் அவர்களிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பி வைத்த மகான் மகாசுவாமிகள்

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad ஒரு பிடியானாலும், பலரிடம் அரிசி வாங்கி அன்னாபிஷேகம் செய்யணும்!

பின் தொடர்க

17,869FansLike
78FollowersFollow
70FollowersFollow
906FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கைபரு… போலனு… ஆரியனு… வுட்ட கதையும் உடாத உண்மையும்!

கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய பிராமணர்கள், இங்கு மனு தர்மப்படி மனிதர்களை பிரித்து, அவர்கள் மட்டும் கல்வி கற்கும்படி செய்துவிட்டார்கள்

சமையல் புதிது.. :

சினிமா...

அஜித் கொடுத்த வாழ்வு: நெகிழும் பிரபல இயக்குநர்!

அஜித் அவர்கள் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுக்கும் நம்பிக்கையை தருபவர்.

பிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

தந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்

விஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை!

பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விளாசி தள்ளிய வனிதா.. மன்னிப்புக் கேட்ட சீனியர் நடிகை!

உங்களுடைய சேனலில் சினிமா நட்சத்திரங்கள் பற்றி கிசுகிசு பேசாதீர்கள். ஒரிஜினல் கண்டெண்ட் மட்டுமே கொடுங்கள்

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

செய்திகள்... மேலும் ...