ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் தீராத வியாதியும் தீர தீவிரமாய் படியுங்கள் இதை! இன்றே அந்த நாள்....

தீராத வியாதியும் தீர தீவிரமாய் படியுங்கள் இதை! இன்றே அந்த நாள்….

-

- Advertisment -

சினிமா:

தலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா!

தலைவி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்!

அஜித் சிறிய முதலுதவி சிகிச்சையுடன் தனது ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி இருக்கிறார்

சிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ! வைரல்!

சில காட்சிகளில் உடல் முழுவதும் திருநீறு அணிந்து அகோரி போலவும் காட்சி அளிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

த்ரிஷாவிற்கு மட்டும் எச்சரிக்கையா?

இதை இப்படியே விட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்க முடியாது. இது மற்றவர்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன் என்றார்.
-Advertisement-

ஒன்றரை ஏக்கரில் சமூக காய்கறித் தோட்டம்..! – சொந்த கிராம மக்களை இயற்கைக்கு திருப்பும் அமெரிக்க தமிழர்!

நலம் நல்கும் நண்பர்கள் குழு என்று அமெரிக்காவில் இயங்கும் இக்குழு கஜா புயல் சமயத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு இது வரை 34271 மரங்கள் தமிழகம் முழுதும் கொடுத்து 1 லட்சம் என்ற இலக்குடன் பயணிக்கிறது.

மாடா உழைக்கிறவங்களுக்காக… இது ஒரு கார்ப்பரேட் நீதி கதை!

நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்தியாவில் தோன்றிய முதல் ஹிந்து எதிர்ப்பு இயக்கம் திராவிட இயக்கம்!

2016 இல் சுப்ரமணிய ஸ்வாமி ஜிஹாதிகள் பற்றி ஹிந்து முன்னணி கேசட் வெளியிட்டபோது பேசிய பேச்சு இது. தமிழ்நாட்டை சூழ்ந்துள்ள ஜிஹாதி ஆபத்து !

பைக் திருட்டு பார்ட்டி சந்தோஷ் மாட்டியது எப்படி தெரியுமா? ரொம்பவே ஆச்சரியப் படுவீங்க!

சமூக வலைத்தளங்களில் இன்றைய பரபரப்பு சர்ச்சையாக இருப்பது, ரஜினியை யார் நீங்க என்று கேட்டு, அன்று அவரை அசிங்கப்படுத்துவதாக நினைத்து இன்று அசிங்கப்பட்ட சந்தோஷ் என்ற இளைஞனைப் பற்றித்தான்!

எச்சரிக்கை! இன்று முதல்… பத்திரப்பதிவுக்கு சாட்சியா போனீங்கன்னா… மாட்டிக்குவீங்க!

ஆவணத்தில் சாட்சியாக வருபவர்கள் புகைப்படம் மற்றும் கைரேகை கட்டாயம் பெறப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொது இடங்களில் புகைத்தால் கூடுதல் அபராதம்: அரசின் முடிவை வரவேற்கும் ராமதாஸ்!

பொது இடங்களில் புகை பிடிப்பதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கதாகும் என்று கூறியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.

பயங்கரவாதிகளின் களமாகிவிட்ட தமிழகம்! சென்னையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் நடத்தப் பட்ட சோதனையைத் தொடர்ந்து சென்னை நெற்குன்றத்தில் அன்பரசன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மர்மதேசமான எஸ்.ஆர்.எம்., பல்கலை! மீண்டும் ஒரு மாணவி தூக்கில்! என்ன நடக்கிறது?!

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது எஸ்.ஆர். எம். பல்கலை ஒரு மர்ம தேசமாக மாறியுள்ளதையே காட்டுவதாகக் கூறப்படுகிறது.

திருப்பதி பக்தர்களுக்கு இனிய செய்தி! மலைக்குச் செல்ல எளிய வழி!

திருமலையில் இருந்து திருப்பதிக்கு ரயில் விட வேண்டும் என்ற கோரிக்கை வெகுநாட்களாக இருந்து வருகிறது. திருமலைக்கு ரயில் கெண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை திருமலா திருப்பதி தேவஸ்தானம் இப்போது பரிசீலித்துக் கொண்டிருக்கிறது.

சந்திரனால் சூரியனுக்கு ஆன தாமதம்! ஆதித்யா குறித்து மயில்சாமி அண்ணாத்துரை!

சந்திரயான்-2 தோல்வியால் சூரியனை ஆராயும் 'ஆதித்யா' செயற்கைக்கோளின் பணிகள் தாமதமாகியுள்ளதாக, இஸ்ரோ முன்னாள் தலைவரும் விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.81, ஆகவும், டீசல்...

முதல் முறையாக இந்தியாவுக்கு… புறப்பட்டார் டிரம்ப்!

US President Trump leaves for maiden visit to India 2 நாள் பயணமாக இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அமெரிக்காவின் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்.

பதவி யாரும் போட்ட பிச்சை அல்ல..! சட்டம் தந்த உரிமை! : சொல்கிறார் திருமாவளவன்!

ஆனால் அதுக்கு திமுகவும், ஆர்.எஸ்.பாரதியும் பிச்சை போடணுமே என நினைக்கும் போது தான் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லையே என்கின்றனர் சமூகத் தளங்களில்!

தேசிய மக்கள் தொகைப் பதிவு (என்.பி.ஆர்) குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை..!

தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை - இனி நீங்கள் இது குறித்த அனைத்து கற்பனைக் கட்டுக்கதைகளையும் அகற்றலாம்!
- Advertisement -
- Advertisement -

பரசுராம க்ஷேத்திரம்’ என்ற புராணப் பெருமையுடன் திகழும் கேரள மாநிலத்தில் இன்றைக்கு சுமார் 450 வருடங்களுக்கு முன் “திருநாவாய்’ என்ற வைணவ திவ்ய தலத்திற்கு அருகாமையில் உள்ள மேல்பத்தூர் என்ற ஊரில் வாழ்ந்தவர் நாராயண பட்டத்திரி. (இயற்பெயர்: நாராயண நம்பூதிரி).

இளம் பருவத்திலேயே இறையருளால் அனைவரும் அதிசயக்கும்படி அதிமேதாவியாகத் திகழ்ந்தார். தலைசிறந்த சமஸ்கிருத பண்டிதரும் ஆவார். தனக்கு வியாகரணங்கள் (இலக்கணம்) கற்பித்த ஆசான் (குரு) வாதரோகம் என்ற நோயினால் அவதிப்படுவதைக் கண்டார்.

குருகுல வாசம் முடிவில் குருதட்சிணை அளிக்கும் தருணம் வந்தது. நன்றிக்கடனாக குருவைப்பற்றியுள்ள நோய் அவரைவிட்டு தன்னைப் பற்றிக் கொள்ளட்டும் என்று இறைவனிடம் மன்றாடி வேண்டிக்கொண்டு அந்த நோயை வலிய வரவழைத்துக் கொண்டார் பட்டத்திரி.

இளமைப்பருவத்திலிருந்த அவர் அந்த நோய் நீங்குவதற்காக ஒரு தலைசிறந்த பண்டிதரின் அறிவுறுத்தலின்படி குருவாயூர் தலத்திற்கு வந்து ஸ்ரீகுருவாயூரப்பன் சந்நிதியில் ஸ்ரீமத் பாகவத சரித்திரத்தை வடமொழி சுலோகங்கள் மூலம் விளக்கிக் கூறி வழிபட்டுத் துதி செய்தார்.

அவரது பக்திக்கு கட்டுண்ட ஸ்ரீ குருவாயூரப்பன், அவ்வப்போது தன் தலை அசைப்பின் மூலம் அவரது தோத்திரங்களை அங்கீகாரம் செய்தாராம். அதுவும் பிரகலாத சரித்திரத்தை பட்டத்திரி வர்ணிக்கும் போது கருவறையில் நரசிம்ம தரிசனமே கிடைக்கப்பெற்றதாகக் கூறுவர்.

நோயின் தாக்கத்தினால் கைகள் எழுத முடியாத நிலையில் பட்டத்திரி சொல்லச்சொல்ல அவரது தம்பி (சீடர்) ஓலைச் சுவடியில் எழுதி நமக்கு அளித்ததே “ஸ்ரீமந்நாராயணீயம்’ என்னும் மகத்தான பக்தி காப்பியம்.

100 தசகங்களில் 1034 வடமொழி சுலோகங்களால் நாராயணீயத்தைப் பாடி பூர்த்தி செய்து குருவாயூர் கிருஷ்ணனின் பாதத்தில் அவர் சமர்பித்தது ஒரு கார்த்திகை மாதம் 28-ஆம் தேதியாகும் (டிசம்பர் 1587 -ஆம் வருடம்). கடைசி தசகம் முடியும் தறுவாயில் ஸ்ரீ குருவாயூரப்பனை நேரில் தரிசிக்கும் பேற்றினைப் பெற்றார். அவரது நோயும் நீங்கி தேகம் புடம் போட்ட தங்கம் போல் ஆயிற்று.

குருவாயூரப்பன் ஆலயத்தில் பிரதி வருடம் கார்த்திகை 28 -ஆம் தேதியன்று “நாராயணீயதினம்’ என்ற பெயரில் தேவஸ்வம் சார்பில் விசேஷமாக ஸ்ரீ நாராயணீயம், பாராயணம், சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகின்றது.

பட்டத்திரி வாழ்ந்த மேல்பத்தூர் இல்லத்திலும் இந்த நாள் விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. அங்கு அவருடைய பளிங்கு உருவச்சிலையும், மிகப் பெரிய ஆடிட்டோரியமும் (தியானமண்டபம் மாதிரி) உள்ளது. இவ்வாண்டு, இந்த நாள் டிசம்பர் 14 -ஆம் தேதி, சனிக்கிழமையன்று (இன்று) கார்த்திகை 28 அமைகின்றது.

ஸ்ரீ காஞ்சி மகா சுவாமிகள் தன்னை நாடிவரும் பக்தர்களிடம் ஸ்ரீ நாராயணீயத்தைப் பாராயணம் செய்யும்படி அருள் வழங்குவது வழக்கம். எனவே, இந்த தினத்தில் ஆலயத்திலோ அல்லது இல்லத்திலோ நாம் நாராயணீயம் பாராயணம் செய்தால் அனைத்து நலமும் வாய்க்கப்பெறலாம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

குருவாயூரப்பா …. தியான ஸ்லோகம் எழுதிவிட்டேன் … தயவு செய்து முதல் அடி எடுத்துக்கொடு மேலே சொல்ல

குருவாயூரப்பன்

பட்டத்ரி வியாதிக்கு நமஸ்காரம் என்று ஆரம்பித்தாய் அதுவும் என் சன்னதியில் …

என்னிடம் சரணடைந்த உன் வியாதி இந்த நாராயணீயத்தை நினைப்பவர்கள் சொல்பவர்கள் யாருக்கும் வராது .. இது சத்தியம் … அவர்கள் வாழ்க்கை உண்மையில் ஆனந்தமாக இருக்கும் … ஸாந்த்₃ரா ஸாந்த்₃ரா ஸாந்த்₃ரா…….

பட்டத்ரி : குருவாயூரப்பா உடம்பெல்லாம் உணர்ச்சிகள் இல்லாவிட்டாலும் மெய் சிலிர்ப்பதை உணர்கிறேன் … இதோ வாங்கிக்கொள் என் முதல் ஸ்லோகத்தை

सान्द्रानन्दावबोधात्मकमनुपमितं कालदेशावधिभ्यां
निर्मुक्तं नित्यमुक्तं निगमशतसहस्रेण निर्भास्यमानम् ।
अस्पष्टं दृष्टमात्रे पुनरुरुपुरुषार्थात्मकं ब्रह्म तत्वं
तत्तावद्भाति साक्षाद् गुरुपवनपुरे हन्त भाग्यं जनानाम् ॥ १ ॥

ஸாந்த்ரா நந்தாவபோதாத்மகமநுபமிதம்
காலதேஶாவதிப்யாம் நிர்முக்தம் நித்யமுக்தம் நிகமஶதஸஹஸ்ரேண நிர்பாஸ்யமாநம் |
அஸ்பஷ்டம் த்ருஷ்டமாத்ரே புநருரு
புருஷார்தாத்மகம் ப்ரஹ்மதத்வம் தத்தாவத்பாதி
ஸாக்ஷாத் குருபவநபுரே ஹந்த பாக்யம் ஜநாநாம் ||1||

பகவானாகிய அந்த பரப்ரம்மம் ஆனந்தமாகவும், அறிவாகவும் உள்ளது. மோக்ஷத்தை அளிக்க வல்லது. ஒப்புயர்வு அற்றது. கால தேசத்திற்கு அப்பார்ப்பட்டது. உலக மாயைகளில் சம்பந்தமற்றது. அந்த மெய்ப்போருளே குருவாயூரில் குருவாயூரப்பானாக, ஜனங்களின் பாக்யமாக விளங்குகிறது. ஆச்சர்யம்!

இந்த பாடலை குருவாயூரப்பன் கேட்டதும் ஜல் ஜல் என்று சலங்கை ஒலி கேட்டதாம் …

மயில் பீலிகள் சிதற ,

மாணிக்க வைடூரியங்கள் ஊஞ்சல் ஆட ,

மோகனப் புன்னகை எங்கும் தெளித்து கோலம் போட ,

தை தை என்றே அந்த மாய குழந்தை குதிக்க

தேவர்கள் பன்னீர் தெளிக்க ,

குயில்கள் கீதம் பின்ன ,

தென்றல் அந்த கீதத்தில் வரும் நாதத்தில் , குழல் தரும் பொன்னோசையில் தன் மேனி தனை அலங்கரித்துக்கொண்டு அங்கே மென்மையாக வீச ,

மயில்கள் தோகை விரிக்க

அன்னங்கள் அண்ணம் சமைக்க நட்சத்திரங்கள் மாலையாக ,
நிலவும் சூரியனும் வரவேற்க

குருவாயூரப்பன் தன்னை மறந்து நடனமாடினான் ….

குருவாயூரப்பன் :அருமை பட்டத்ரி … மேலே போ

பட்டத்ரி “ஏ குருவாயூரப்பா எனக்கு வந்தது வாத ரோகம் .. இதை விட மிகவும் கொடுமையானது புற்று நோய் … இந்த ஸ்லோகத்தை பக்தியுடன் சொல்பவர்களுக்கு புற்று நோய் வரவே கூடாது .. வந்த புற்று நோய் சூரியனைக்கண்ட பனி போல் மறைந்து போக வேண்டும் … செய்வாயா குருவாயூரப்பா ?

குருவாயூரப்பன்

சத்தியமாக அவர்களுக்கு புற்று நோய் வராது .. வந்ததும் உடனே மறைந்து போகும் … சொல் அந்த ஸ்லோகத்தை

அஸ்மிந் பராத்மந் / நநு பாத்மகல்பே
த்வமித்தம் உத்தாபித/பத்மயோநி
அநந்த பூமா /மம ரோகராசிம்
நிருந்த்தி / வாதாலயவாஸ விஷ்ணோ//

अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे
त्वमित्थमुत्थापितपद्मयोनि: ।
अनन्तभूमा मम रोगराशिं
निरुन्धि वातालयवास विष्णो ॥१३॥

விஷ்ணுவே! குருவாயூரில் வசிப்பவனே! எல்லையில்லா மகிமை உடையவரும், பத்ம கல்பத்தில் ப்ரும்மதேவரைப் படைத்தவருமான தாங்கள் என்னுடைய ரோகக்கூட்டங்களைப் போக்க வேண்டும்.

குருவாயூரப்பன் :

அருமை … இன்னும் இன்னும் எழுது பட்டத்ரி என்றே சொன்னான் … பட்டத்ரி மானசீகமாக தலை ஆட்டினார் ..

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,976FansLike
215FollowersFollow
773FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

வேணாம்னு சொல்றவங்களும் வேணும்னு சொல்ற சேனை பிரட்டி!

வெந்த பின்பு இறக்கி நீரை வடிய வைத்து எடுத்து வைக்கவும்.

கேரள சமையல்: பலாப்பழ பஜ்ஜி!

கரைத்த மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுத்து எண்ணெயை வடித்து, சுவையான பலாப்பழ பஜ்ஜியைப் பரிமாறவும்.

ஆரோக்கிய உணவு: பீட்ரூட் வடை!

மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, நறுக்கிய கொத்த மல்லித் தழை
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |