ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் 01.01.2020 அன்று நீங்கள் சென்று நீராடி வழிப்பட வேண்டிய இடம்...

01.01.2020 அன்று நீங்கள் சென்று நீராடி வழிப்பட வேண்டிய இடம் எது தெரியுமா?

-

- Advertisment -

சினிமா:

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு!

புதிய வாக்காளர் பட்டியல் ரெடி செய்து தேர்தலை நடத்த உத்தரவு . *நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை தற்போதைய சிறப்பு அதிகாரியே பணியில் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி

ரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்?!

எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்!

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பாடகர் ஆகலாம். என்றா

லக்ஷ்மி ஸ்டோர்ஸ் பாக்கியலக்ஷ்மிக்கு கிடைச்ச பாக்கியம் என்ன தெரியுமா?

"கனா காதல்', "என் இனிய பொன் நிலாவே', "தோட்டாக்கள் பூவாச்சு', "ஏனோ வானிலை மாறுதே', "இவள் அழகு', "கூடல்', "ஆஸ் ஐயாம் சப்பரிங் ஃபிரம் காதல்' போன்ற குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
-Advertisement-

நானும் அவளும்..!

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி... - என் செல்போனில் ரிங்டோன் அடித்த போது, சுற்றியிருந்த நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள்.

தினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்?

முன்னாள் ஆசிரியர்திரு ஏ.என்.சிவராமன்(என் தாத்தா உறவு முறைக் காரர்) அரசின் வரம்பு மீறிய துக்ளக் தர்பார் என்றுதான் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

நினைவிருக்கட்டும், இது 1971 அல்ல, 2020!

அதிமுக அரசு தொடர்ந்து நாடகம் ஆடினால், மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக வேண்டும்.

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

மோடியின் பியூட்டி டிப்ஸ்… அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்!

" ஒவ்வொருவரும் வியர்வை சிந்த உழைக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறை வியர்வை வழிய கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்" என்றார்.

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு!

புதிய வாக்காளர் பட்டியல் ரெடி செய்து தேர்தலை நடத்த உத்தரவு . *நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை தற்போதைய சிறப்பு அதிகாரியே பணியில் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கும்பளே!

தனக்கு சிறப்பான கௌரவமளித்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார். மாணவர்கள் எப்படிப்பட்ட அழுத்தமும் இன்றி தேர்வுகளை திறமையாக எதிர்கொள்ள...

தினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்?

முன்னாள் ஆசிரியர்திரு ஏ.என்.சிவராமன்(என் தாத்தா உறவு முறைக் காரர்) அரசின் வரம்பு மீறிய துக்ளக் தர்பார் என்றுதான் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

1971 நிகழ்வை மூடிமறைக்க திமுக., துடிப்பது ஏன்?

நிச்சயம் இந்த நிகழ்வை திமுக மூடி மறைக்க விரும்புவதன் நோக்கமே இப்போதுதான் புரிகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… முறைகேடு நடந்தது எப்படி?

சம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தேனி எம்பி., காரை தாக்கிய பயங்கரவாதிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை!

தேனி எம் பி ரவீந்திரநாத் குமார் கார் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்

ரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்!

பெரியார் குறித்த பேச்சு - ரஜினிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது!

கரோனா வைரஸ்…. விமான நிலையத்தில் தனி ஸ்கேனர்!

கரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் இந்தியா எச்சரிக்கை அடைந்துள்ளது.

ரவீந்திரநாத் குமார் மீது தாக்குதல்! அர்ஜுன் சம்பத் கண்டனம்!

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தாக்கப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
- Advertisement -
- Advertisement -

ஆத்மா சாந்தி அடையும் , முன் ஜென்ம பாவம் போக்கும் , வியதிபாத தீர்த்தம்.

சேரன்மாதேவியில் பக்தவத்சல பெருமாள் கோயில் என்ற வியதிபாத பெருமாள் கோயில் அமைந்துள்ளது .

இந்த கோயில் மண்டபத்தில் இன்றும் வியாச பகவான் வசித்து வருவதாக ஐதீகம் .

வியாசர் குறிப்பிட்ட 12 கோயில்களில் மிகவும் முக்கியமான கோயில் .

முன்ஜென்ம பாவம் மற்றும் தீராத பிரச்னை எல்லாம் தீர்க்கும் ஸ்தலமாக இக்கோயில் உள்ளது .

வியதிபாத நித்ய யோக நாள் மகா வியதிபாத யோக நாள் ஆக இந்த தீர்த்தத்தில் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படுகிறது .

அன்று அதிகாலை 05.30 மணியளவில் தாமிரபரணி தீர்த்தத்தில் எம்பெருமான் தீர்த்தவாரி நடைபெறும் .

எம்பெருமான் தீர்த்தவாரியுடன் தீர்த்தம் ஆடுபவருக்கு அணைத்து தோஷங்களும் கழிந்து மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம் . மேலும் அந்தக்குடும்பத்தில் சாந்தி அடையாத ஆத்மா ஏதேனும் இருப்பின் ஆத்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்

விசேஷநாள் வருகிற மார்கழி மாதம் 16 ம் நாள் 01.01.2020 புதன்கிழமை அன்று வர இருக்கிறது..

இங்கு பித்ரு தர்ப்பணம் செய்வது வடநாட்டில் கயா தர்ப்பணத்துக்கு இணையானதாக சொல்லப்படுகிறது.

முன் ஜென்ம பாவம் , பித்ரு தோஷம் போக்கும் ஜடாயு தீர்த்தம்

திருநெல்வேலியில் ஒரு ராமேஸ்வரம் என்றால் அது அருகன் குளத்தில் அமைந்துள்ள ஜடாயு தீர்த்தம் .

பித்ரு தோஷம் போக்கும் இடமாகவும் போற்றப்படுகிறது .

இராவணன் , சீதையை தூக்கிச்செல்லும்போது , சீதையை காப்பாற்ற ஜடாயு பறவை ராவணனுடன் போர் புரிந்தது . இதில் ஜடாயு பறவையின் இறக்கையை இராவணன் அரிந்து செல்கிறான் .

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் ராமனை பார்த்து தகவலை சொல்லிவிட்டு தான் இறப்பேன் என்ற உறுதியுடன் ஜடாயு பறவை இருந்தது . ராமன் வந்தபின் தான் பார்த்த காட்சிகளை ராமனிடம் சொல்லிவிட்டு முக்தியடைந்தது .

ராமன் தனது பாணத்தினை விட்டு ஒரு கிணறு தோண்டினார் . அந்த தீர்த்தம் ஜடாயு தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது . அந்த தீர்த்தத்தை கொண்டு ராமன் ஜடாயுவிக்கு ஈமக்கிரியைகளை நடத்துகின்றார் . இங்குள்ள தாமிரபரணி நதியில் ஒரு மண்டபம் உள்ளது . இந்த இடத்தில இருந்து தான் ராமன் ஜடாயுவின் பிண்டத்தினை கரைத்ததாக கூறப்படுகிறது .

இந்த தீர்த்தத்தின் அருகில் ராம தீர்த்தம் , சிவதீர்த்தம் உள்ளது . இந்த மூன்று தீர்த்தத்தில் யார் நீராடுகிறார்களோ அவர்களுக்கு 100 பிறவிகளில் செய்த பாவம் அழிந்துவிடுகின்றது என்பது ஐதீகம்.

இந்த தீர்த்தங்களை எடுத்து சென்று வீட்டில் பூஜைக்கு பயன்படுத்தலாம் .தங்களின் ,தொழில் நிறுவனங்களிலும் தெளித்து மக்கள் நற்கதி பெற்றுவருகின்றனர் .

ஜடாயு தீர்த்தக்கரையில் ராமன் பிரதிஷ்டை செய்த ராமலிங்கேஸ்வர் கோயில் அமைந்துள்ளது . இங்குள்ள தாமிரபரணி நதியில் நீராடி பர்வதவர்த்தினி , ராமலிங்கேஸ்வர் ஆகியோரை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம் .

தீராத நோய் , தீராத வலி , ஏவல் , பில்லி , சூனியம் , மற்றும் பித்ருக்கடன் கழிக்க இந்த ஆலயம் வந்து வழிபடுவது சிறந்த பலன்கள் தரும் .

இந்த ஆலயம் தாழையூத்து பை பாஸ் இல் , தாமிரபரணியை கடக்கும் பாலம் அருகில் உள்ளது .

நெல்லை சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் , எட்டெழுத்து பெருமாள் கோயில் அருகில் உள்ளது . நெல்லை சந்திப்பில் இருந்து மினி பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ ,வசதிகள் உள்ளது.

வேத வியாசர் தான் மிகச்சிறந்த புராணமான மகாபாரதத்தை உருவாக்கி எழுதியவர். இவர் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் கொள்ளுத்தாத்தா ஆவார். அத்தகைய சிறப்புகள் பெற்ற மகாபாரதத்தை உருவாக்கிய வேத வியாசர், பராசர மகரிஷிக்கும், சத்யவதி என்ற மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவர். இவர் பிறந்த கதையைப் பற்றி கீழே காண்போம்.

இவருடைய தந்தை பராசர மகரிஷி. இவர் தான் முதல் புராணமான விஷ்ணு புராணத்தை இயற்றியவர் ஆவார். இவர் ஒரு முறை, யமுனை நதியின் அருகே பயணித்துக் கொண்டிருந்த போது, நதியை கடக்க தன் மரப்படகில் பயனாளிகளுக்கு உதவி செய்து கொண்டிருந்த மீனவ குடும்பத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை கண்டார்.

அந்த பெண்ணால் பராசர மகரிஷி முனிவர் ஈர்க்கப்பட்டார். அந்த பெண்ணின் அருகே சென்ற அவர், தன்னை அக்கரைக்கு அழைத்து செல்ல சொன்னார். இருவரும் மரப்படகில் அக்கரைக்குச் செல்லும் வழியில் பராசர மகரிஷி, அவள்மீது தான் கொண்டுள்ள விருப்பத்தை வெளிப்படுத்தினார். அந்தப் பெண்ணின் பெயர் சத்யவதி.

அவருடைய விருப்பத்திற்க்கு சத்யவதி முதலில் தயங்கினாலும், பராசர மகரிஷியின் தொடர் வற்புறுத்தலின் பேரில் வேறுவழியின்றி, என்னுடைய நிபந்தனைக்கு சம்மதம் தெரிவித்தால் நான் உங்கள் விருப்பத்திற்கு சம்மதிக்கிறேன் என்றாள் சத்யவதி. பராசர மகரிஷி, என்ன நிபந்தனை கூறு என்று கேட்டார்.

சத்யவதி சொன்ன முதல் நிபந்தனையாவது, நம் இருவரையும் யாரும் காணக் கூடாது என்றாள்.

இரண்டாவது நிபந்தனையாவது, அவள் உடலில் இருந்து மீன் நாற்றம் வாசனையாக மாற வேண்டும் என்றும், நான் உங்களின் விருப்பத்தை நிறைவேற்றினாலும், நான் கற்புள்ளவளாகவே இருக்க வேண்டும் என்றாள். சத்யவதி கேட்ட வரத்தை பராசர மகரிஷி வழங்கினார்.

மூன்றாவது நிபந்தனையாக, தன் குழந்தை அறிவாளியாகவும், நன்கு படித்தவனாகவும், மீனவனாக இல்லாமல் ஒரு முனிவனாக இருக்க வேண்டும் என்ற வரத்தையும் கேட்டாள்.

இந்த நிபந்தனைக்களுக்கு தலையசைத்த முனிவர், ததாஸ்து என கூறினார். சத்யவதி விதித்த நிபந்தனைகளின்படி நடந்து கொண்டார். பின்னர் இருவரும் அன்றைய தினம் ஒரு தீவில் இல்வாழ்க்கை நடந்தினர்.

அன்றைய தினம் சத்யவதி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவர்தான் பின்னர் வேத வியாசர் என அழைக்கப்பட்டார். வேத வியாசர் கருமை நிறத்தில் இருந்ததால், கிருஷ்ணா என்ற பெயரை பெற்றார். மேலும் ஒரு தீவில் பிறந்ததால் அவருக்கு த்வைபாயனர் என்ற பெயரும் உண்டு.

அதனால் வியாசா என்ற சிறுவனின் முழுப்பெயர், கிருஷ்ண த்வைபாயனர் வேத வியாசர் என்றானது. இதுவே மகாபாரதம் என்னும் மிகச்சிறந்த புராணமான மகாபாரதத்தை உருவாக்கிய வேத வியாசர் பிறப்பின் கதை ஆகும்.

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,910FansLike
199FollowersFollow
749FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

இனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்! நச்சரிப்பாங்க பசங்க!

சிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

ஆரோக்கிய சமையல்: வேர்க்கடலை ரைஸ்!

கடுகு, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த வேர்க்கடலைக் கலவை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

ஆரோக்கிய சமையல்: ஜவ்வரிசி கொழுக்கட்டை

உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, ஜவ்வரிசியை கையால் மசித்து சேர்த்து, சோள மாவையும் சேர்த்துக் கிளறவும்
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |