Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் பொங்கல் பானை வைக்க உகந்த நேரம்…

பொங்கல் பானை வைக்க உகந்த நேரம்…

தினசரி இணைய தள வாசகர்களுக்கு இனிய மகர சங்கராந்தி / பொங்கல் நல் வாழ்த்துக்கள்

பொங்கல் பானை வைக்க நல்ல நேரம்
காலை 9.30 முதல் 10.30 வரை

உத்தராயண புண்யகால தர்பணம்
காலை 10.30 முதல் 11.30 க்குள் செய்வது உத்தமம்

15.01.2020 விகாரி தை 1 புதன்கிழமை
உத்தராயண புண்ய கால / மகர ரவி சங்ரமன தர்பணம்


(எல்லா வேதங்களுக்கும் இந்த ஸங்கல்ப மந்திரம் பொதுவானது.

ஆசமனம்…….
அச்சுதாய நம:, அனந்தாய நம: கோவிந்தாய நம:,
\
கேஶவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு மதுசூதனா த்ரிவிக்ரமா வாமனா ஸ்ரீதரா ஹ்ருஷீகேசா பத்மநாபா தாமோதரா …

பிறகு …

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே!
ஓம் பூ: .. … பூர்புவஸ்வரோம்,

மமோபாத்த ஸமஸ்த …… ப்ரீத்யர்த்தம்,
அபவித்ரா: பவித்ரோவா சர்வாவஸ்த்தாம் கதோபிவா, யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யா, அப்யந்தர: ஶுசி:
மானஸம் வாசிகம், பாபம், கர்மணா ஸமுபார்ஜிதம், ஸ்ரீராம, ஸ்மரணேநைவ, வ்யபோஹதி நஶம்ஸய:

ஸ்ரீராம ராம ராம
திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணம்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்,
ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த

அத்யஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்த்தமானஸ்ய, ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஶ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மண்வந்த்ரே அஷ்டாவிம்ஶதி, தமே,
கலியுகே, ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஸஹாப்தே அஸ்மின் வர்த்தமாணே,
வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்ட்யாம் ஸம்வத்ஸராணாம், மத்யே

விகாரீ நாம ஸம்வத்ஸரே
உத்தராணாயனே ஹேமந்த ருதௌ
மகர மாஸே சுக்ல பக்ஷே
பஞ்சம்யாம் புண்யதிதௌ
வாஸர: வாஸரஸ்து செளம்ய வாஸர யுக்தாயாம்
உத்திரபல்குனி நக்ஷத்ர யுக்தாயாம்,
சோபன் நாம யோக, தைதுளை கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம்
அஸ்யாம் வர்த்தமானாயாம் பஞ்சம்யாம் புண்யதிதௌ
(ப்ராசீனா வீதி – பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்) ………….. கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்) வசு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம்,

(இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள் மட்டும் கூறவும்) மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் ….

(பின் தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்லவேண்டும்) பிதாமஹீ, பிது:பிதாமஹீ, பிது:ப்ரபிதா மஹீனாம் (தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்) …………. கோத்ராணாம் வஸுருத்ர ஆதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷ்ய்ய த்ருப்த்யர்த்தம்
உத்தராயண புண்யகால , மகர ரவி சங்கரமன ஸ்ரார்த்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

(ஹிரண்யமாக செய்பவர்கள் இதைச் சொல்லவும்……
வர்கத்வய பித்ரூன்-உத்தராயண புண்யகால , மகர ரவி சங்கரமன ச்ராத்தம் ஹிரண்ய ரூபேண அத்ய கரிஷ்யே –
ததங்கம் தில தர்பணஞ்ச அத்ய கரிஷ்யே)

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version