Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் சங்கர ஜெயந்தி: ஏக ஸ்லோகி சங்கர திக் விஜயம்!

சங்கர ஜெயந்தி: ஏக ஸ்லோகி சங்கர திக் விஜயம்!

shankara eka sloki
shankara eka sloki

ஆதி சங்கரரின் ஸங்கரதிக்விஜயம் முழுதும் படிக்க முடியாவிட்டாலும் ஏக ஸ்லோகி சங்கரதிக்விஜயம் ஆன இதைக் கூறி முழு பலனையும் அடையலாம்.

ஆர்யாம்பாஜ்டரே ஜனிர்த்விஜஸ்தீ தாரித்ர்ய நிர்மூலனம்
ஸ்ம்ன்யாஸாஸ்ரயணம் குரூபஸதனம் ஸ்ரீம்ண்ட்னாதேர்ஜய:
சிஷ்யௌக க்ரஹணம் ஸூபாஷ்யரசனம் ஸர்வஜ்ஞ்பீடஸ்ரய:
பீடாணாம் ரசனேதி ஸ்ங்க்ரஹமயீ ஸைஷா கதா ஸாங்கரீ!!

ஆர்யாம்பா சிவகுரு தம்பதிகளுக்கு புத்திரராக அவதரித்தவரும் அந்தணப் பெண்மணியின் தாரித்தரத்தை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி பொன்மழை பொழியச் செய்தவரும் , 7 வயதிலேயே ஸ்ந்நியாசம் ஏற்றவரும் குருவை வணங்கியவரும் மண்டன்மிஸ்ரர் முதலான பண்டிதர்களை ஜெயித்தவரும் பத்ம்பாதர் முதலான சிஷ்யர்களாக ஸ்வீகரித்தவரும் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றியவரும், காஷ்மீரில் ஸ்ர்வஜ்ஞ் பீடத்தில் அமர்ந்தவரும் நான்கு ஆம்நாய பீடங்களை ஸ்தாபித்தவருமான ஆதிசங்கரரின் பாதங்களை பணிவுடன் போற்றுவாயாக!

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version